Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
ஜகாத் கொடுப்பதில்லையா?
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Re: ஜகாத் கொடுப்பதில்லையா?
ஜக்காத் கொடுக்கும் தகுதி உள்ளவர் யார்?
எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கொடுக்கலாம்?
இது ரொம்ப நாள் சந்தேகம்?
நோன்பு பித்ரா காசு குடுப்பாங்களே அதற்கு என்ன தகுதி இருக்கணும்?

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜகாத் கொடுப்பதில்லையா?
நிச்சயமாக நான் தீர்த்து வைக்கிறேன்...உங்கள் சந்தேகங்களை இன்ஷா அல்லாஹ்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஜகாத் கொடுப்பதில்லையா?
ஜகாத் என்றால் என்ன?
"ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சி அடைதல்", தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
(والزكاة في اللغة النماء يقال زكا الزرع إذا نما وترد أيضاً في المال, وترد بمعنى التطهير. وشرعاً بالإعتبارين معاً: أما بالأول فلأن إخراجها سبب للنماء في المال, أو بمعنى أن الأجر بسببها يكثر, أو بمعنى أن متعلقها الأموال ذات النماء كالتجارة والزراعة. دليل الأول ((مانقص مال من صدقة)) ولأنها يضاعف ثوابها كما جاء ((إن الله يربي الصدقة)) وأما بالثانى فلأنها طهرة للنفس من رذيلة البخل, وتطهير من الذنوب. فتح الباري شرح صحيح البخاري ج3/332)
"ஜகாத்" என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க "ஜகா அஜ்ஜரஉ" (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் "ஜகா" எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
"தூய்மைப் படுத்துதல்" என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.
செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை "ஜகாத்" என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், "ஜகாத்" வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..
"தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது" (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், "அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்" என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.
மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். (ஃபத்ஹுல் பாரி: 3/332)
"ஜகாத்" என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.
இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு "தூய்மைப்படுத்துதல்" என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,
"ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சியடைதல்", "தூய்மைப் படுத்துதல்" போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜகாத் கொடுப்பதில்லையா?
ஜகாத் யாருக்கு கடமை ?
ஜகாத் கடமையாவதற்குரிய குறைந்தபட்ச அளவான 11 பவுன் தங்கம் அல்லது அதற்கான தொகை ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும். இந்த எல்லையைத் தாண்டி ஒருவரிடம் செல்வம் வந்து விட்டது என்றால் அந்தச் செல்வம் எப்போது வந்ததோ அப்போதே ஜகாத் கடமையாகி விடுகின்றது.
ஜகாத் கடமையாவதற்குரிய குறைந்தபட்ச அளவான 11 பவுன் தங்கம் அல்லது அதற்கான தொகை ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும். இந்த எல்லையைத் தாண்டி ஒருவரிடம் செல்வம் வந்து விட்டது என்றால் அந்தச் செல்வம் எப்போது வந்ததோ அப்போதே ஜகாத் கடமையாகி விடுகின்றது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஜகாத் கொடுப்பதில்லையா?
ஜகாத் யாருக்கு கொடுக்கலாம்.?
அல்லாஹ் கடமையக்கிய ஜகாத்தை, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் செலவழிக்க வேண்டும் என்று திருமறை குறிப்பிடுகின்றது.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:60
(ஜகாத் எனும்) தர்மங்கள் பரம ஏழைகள், ஏழைகள், ஜகாத் வசூல் செய்பவர்கள், இஸ்லாத்தின் பால் அவர்களின் (புதிதாக இஸ்லாத்தை தழுவ உள்ள) உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு, அடிமைகளை விடுதலை செய்வதற்கு, கடன்பட்டிருப்போருக்கு, அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவையாகும். (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் நன்கு அறிபவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 9:60
1. யாசிப்பவர்கள், 2. ஏழைகள், 3. ஜகாத்தை வசூல் செய்பவர்கள், 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்தை நேசிக்கும் மாற்று மதத்தவர்கள் 5. அடிமைகள் (விடுதலை செய்ய), 6. கடன்பட்டிருப்பவர்கள், 7. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்கள், 8. வழிப்போக்கர்கள் இந்த எட்டு சாரார்களுக்கு மட்டுமே ஜகாத் பணம் செலவிடப்பட வேண்டும். இந்த எட்டு வகையில் சாராத எவர்களுக்கும் ஜகாத் பணம் செலவிடக்கூடாது.
பள்ளிவாசல், மதரஸா, மாநாட்டுச் செலவுகள் இவற்றிற்கெல்லாம் ஜகாத் பணத்தைக் கண்டிப்பாகச் செலவழிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இறைக் கட்டளையை மறுத்தவராகக் கருதப்படுவார். இதுபோன்ற நற்காரியங்களுக்கு சாதாரணமாக (ஜகாத் அல்லாமல்) இதர தர்மங்களை வழங்கலாம்! அதற்குரிய நன்மை கிட்டும்!

:flower: :flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum