சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Khan11

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

+2
ராகவா
jafuras
6 posters

Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by jafuras Mon 15 Jul 2013 - 18:32





இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் A_violence-women-1
[color][font]
லங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான உரிமை அமைப்பு இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பெண்கள் உரிமை அமைப்பின்,இணை தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

ஆசிரியை ஒருவர் அரசியல்வாதி ஒருவரால் முழங்காலில் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.

இந்தநிலையில்2011 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 60 வீத குடும்ப வன்முறைகளுடன் ஒப்பிடுகையில், 2013 ல் அது 80 வீதமாக உயர்வடைந்துள்ளது என்று போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் தூசிக்கப்படுகின்ற சம்பவங்கள் 95 வீதமாக அதிகரித்துள்ளன.[/font][/color]
- See more at: http://www.importmirror.com
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by ராகவா Mon 15 Jul 2013 - 19:47

)* )* அய்யோ..ஏன் இப்படி ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by jafuras Mon 15 Jul 2013 - 20:54

அச்சலா wrote:)* )* அய்யோ..ஏன் இப்படி ...

 மனிதம் இறந்து பல நாள் ஆச்சு
 மமதை பிறந்த நாட்டுல
 சுளலும் உலகம் பிணமாய் போச்சு
 குழந்தை கூட றோட்டுல
 
 என்னாளும் நன்னாள் என்று
 என்னால் கூற முடியல
 பொன்னாளாய் இன்னாள்கூட
 மின்ன வழி தோணல்ல
 
 அன்னாள் கண்ட உலகம் எங்கே
 இன்னாள் காணும் நரகம் இங்கே
 அச்சலா நீ நச்சென சொன்னாய்
 நேரம் அது பொன்னானதென்று
 அத்தனைக்கும் நானொன்று சொல்வேன்
 எல்லாமே மண்ணானதின்று
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by kalainilaa Tue 16 Jul 2013 - 7:19

அட பாவிங்களா ....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by ahmad78 Wed 17 Jul 2013 - 12:45

தண்டனைகள் கடுமையானால் இதுபோன்ற குற்றங்கள் நடக்கவாய்ப்பில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by எந்திரன் Wed 17 Jul 2013 - 20:07

kevalam !* !* !* 
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by நண்பன் Wed 17 Jul 2013 - 22:39

எந்திரன் wrote:kevalam !* !* !* 
#) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் Empty Re: இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum