சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை Khan11

ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை

Go down

ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை Empty ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை

Post by *சம்ஸ் Sat 20 Jul 2013 - 11:19

ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை 831eeebe-2dd3-417c-8aa3-b34a16a3cb97_S_secvpf


இஸ்லாமாபாத், ஜூலை 20-

ஆண் துணை இல்லாமல் மார்க்கெட் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வரக்கூடாது என வடமேற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய மதத்தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

கைபர் பக்துங்வா மாகாணத்தை சேர்ந்த கரக் பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமிய மதத்தலைவரும் ஜமாத்-இ-இஸ்லாம் முன்னாள் தலைவருமான ஹபீஸ் அப்னே அமின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மார்க்கெட் போன்ற பொது இடங்களுக்கு தனியாக வரும் பெண்கள் ஆபாசமாக நடந்துக் கொள்வதால் ஆண் துணை இல்லாமல் இனி பெண்கள் மார்க்கெட்டுக்கு போகக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, தனியாக வரும் பெண்களுக்கு எந்த பொருட்களையும் விற்ககூடாது என்று மதவாதிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த உத்தரவை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் விடுத்த கோரிக்கையை போலீசார் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum