Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
5 posters
Page 1 of 1
ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
பெண்கள் பயன்படுத்தும் சென்ட், பாடிஸ்பிரே, நெயில்பாலிஷ் போன்ற அழகு சாதனப் பொருட்களே அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக முடிகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அழகு சாதனப்பொருட்களில் உள்ள ரசாயனங்கள் பெண்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவு சார்பில் டாக்டர் தமரா ஜேம்ஸ் டாட் தலைமையிலான ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ‘தேசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்' என்ற பெயரில் ஒரு கணக்கெடுப்பினையும் அதனுடன் இணைந்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2,350 பெண்கள் சிறுநீர் தொற்றால் அவதிப்படுவது முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தாலேட்ஸ் வகை ரசாயனம் அவர்களது சிறுநீரில் அதிக அளவில் இருந்ததே இதற்கு காரணம் என்பது பல்வேறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. தாலேட்ஸ் ரசாயனம் அதிக அளவில் இருந்தவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர் என்பதும் தெரியவந்தது. பெண்களின் ஹார்மோன்களை பாதிக்கும் தாலேட்ஸ் என்ற ரசாயன நச்சுப் பொருள் மாயிஸ்சரைசர், சோப்புகள், ஹேர் ஸ்பிரே ஆகியவற்றில் காணப்படுகிறது. மேலும் நெய்ல் பாலிஷ், பாடி ஸ்பிரே, சென்ட் உள்ளிட்ட பர்ப்யூம்களில் இந்த தாலேட் அதிகமாக உள்ளது. இந்த தாலேட்ஸ் ரசாயனம் நாம் அதிகம் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு சாதனங்களில்கூட அதிக அளவில் காணப்படுகிறது. தாலேட்ஸ் அதிகம் உள்ள ரசாயன பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்தினால், நம் உடலில் இவை அதிகம் ஊடுருவும். நாள்பட பயன்படுத்தும்போது சர்க்கரை நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டாகும். இந்த தாலேட்ஸ் வகைகளான மோனோ பென்சைல் தாலேட் மற்றும் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட் ஆகியவை சிறுநீரில் அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, முடிந்தவரை இந்த வகை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வப்போது முழு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டால், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
இயற்கை அழகு போதும் என்று நினைத்தால் இந்த அழகுப் பொருட்கள் அவசியம் இல்லை..ஆரோக்கியமாகவும் வாழமுடியும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
சொன்னா கேக்குறாங்களா? கண்டதை தடவ வேண்டியது. பிறகு வருத்தப்பட வேண்டியது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
*சம்ஸ் wrote:இயற்கை அழகு போதும் என்று நினைத்தால் இந்த அழகுப் பொருட்கள் அவசியம் இல்லை..ஆரோக்கியமாகவும் வாழமுடியும்.
உங்களுக்கு தெரியிது அவங்களுக்கு தெரியலியே...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
சுறா wrote:சொன்னா கேக்குறாங்களா? கண்டதை தடவ வேண்டியது. பிறகு வருத்தப்பட வேண்டியது
பட்ட அவஸ்தை போதும் இனியும் வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
இவைகள் அழகான ஆபத்து.
தெரிந்தும் பல பெண்கள் தேடும் ஆபத்து.
மேனிக்கு அழகூட்டி உயிருக்கு உலைவைக்கும் ஆபத்து.
இருக்கும் அழகில் திருப்தி கொள்ளா மங்கையர்கள்
இன்னும் இன்னும் அழகுவேண்டி விலைக்கு வாங்கும் ஆபத்து.
தெரிந்தும் பல பெண்கள் தேடும் ஆபத்து.
மேனிக்கு அழகூட்டி உயிருக்கு உலைவைக்கும் ஆபத்து.
இருக்கும் அழகில் திருப்தி கொள்ளா மங்கையர்கள்
இன்னும் இன்னும் அழகுவேண்டி விலைக்கு வாங்கும் ஆபத்து.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
கமாலுதீன் wrote:இவைகள் அழகான ஆபத்து.
தெரிந்தும் பல பெண்கள் தேடும் ஆபத்து.
மேனிக்கு அழகூட்டி உயிருக்கு உலைவைக்கும் ஆபத்து.
இருக்கும் அழகில் திருப்தி கொள்ளா மங்கையர்கள்
இன்னும் இன்னும் அழகுவேண்டி விலைக்கு வாங்கும் ஆபத்து.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
இதெல்லாம் நான் என்றுமே உபயோகித்ததில்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
பானு மேடம் வெறுக்கும் ஆபத்துபானுஷபானா wrote:இதெல்லாம் நான் என்றுமே உபயோகித்ததில்லை
வெறுப்பதோடு இல்லாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க பயந்து ஓடும் ஆபத்து.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
கமாலுதீன் wrote:பானு மேடம் வெறுக்கும் ஆபத்துபானுஷபானா wrote:இதெல்லாம் நான் என்றுமே உபயோகித்ததில்லை
வெறுப்பதோடு இல்லாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க பயந்து ஓடும் ஆபத்து.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கருக்குழந்தைக்கு ஆபத்தாகும் அழகு சாதனப் பொருட்கள்
» சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
» எச்சரிக்கை: பன்றி கொழுப்பு கலந்த பொருட்கள்
» பன்றிக் கொழுப்பு கலந்த பொருட்கள் - எச்சரிக்கை
» ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum