சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Khan11

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:18

அழகுப் பொருட்கள் எப்போதுமே வித்தியாசமானதாக இருக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே சருமத்தை அழகாக்கலாம். சொல்லப்போனால், அன்றைய காலத்தில் உள்ள பெண்களின் அழகிற்கு சமையலறைப் பொருட்கள் தான் காரணம். நமது பாட்டி, அம்மா இன்னும் இளமையாக காட்சியளிப்பதற்கு, அந்த சமையலறை அழகுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பதே ஆகும். பொதுவாக நாம் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாது, சருமத்திற்குப் பொலிவைத் தரும் அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

இத்தகையப் பொருட்களைப் பயன்படுத்தினால், இவை சருமத்திற்கு பக்கவிளைவை ஏற்படுத்துமோ என்று அஞ்சத் தேவையில்லை. எனவே சருமத்தை அழகாக்க கெமிக்கல் கலந்தப் பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்தி, அழகான பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

இப்போது சமையலறையில் உள்ள அத்தகையப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டிலேயே சருமத்தை அழகாகப் பராமரியுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:18

மஞ்சள்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959503-turmeric-600


மஞ்சளில் ஆன்டி-செப்டிக் பொருள் அதிமாக உள்ளது. இதனைக் கிருமிநாசினிப் பொருள் என்றும் சொல்லாம். எனவே இத்தகையப் பொருளை பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் கருமையான திட்டுக்களைப் போக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:19

தக்காளி


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959519-tomato


தக்காளியில் சிட்ரஸ் உள்ளதால், இதனை பழுப்பு நிற சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தினால், நீக்கிவிடலாம். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை சருமத்தில் தேய்த்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:19

பால்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959540-milk


பால் நிறைய அழகு சிகிச்சையில் பயன்படுகிறது. ஏனெனில் பாலை சருமத்திற்குப் பயன்படுத்தினால், சரும வறட்சியை தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மின்னச் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:20

உப்பு


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959562-salt


உப்பை ஸ்கரப் போன்றும் பயன்படுத்தலாம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்கிவிடுவதோடு, சருமத்தில் உள்ள சத்துக்களை தக்க வைக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:20

ஆலிவ் ஆயில்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959581-oliveoil


ஆலிவ் ஆயில் சமையலிலும், அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதிலும் இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:20

வெங்காயம்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959595-onion


வெங்காயத்தில் ஜிங்க் அதிகம் உள்ளதால், சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஜிங்க் ஒரு ஆன்டி-பாக்டீரியல் பொருள் என்பதால், அது சருமத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க வல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:21

சர்க்கரை


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959613-sugar


சர்க்கரையும் உப்பைப் போன்றே ஸ்கரப் செய்ய வல்லது. இது ஒரு சிறந்த ஸ்கரப் ரெசிபியில் ஒன்று. வேண்டுமெனில் இதனை வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியலுக்கும் சிறந்தது. இவ்வாறு செய்வதால், சருமத்தில் வளரும் முடியைத் தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:22

க்ரீம்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959635-cream


ஃப்ரஷ் க்ரீம்மை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்தால், சருமம் மென்மையாகும். அதிலும் இதனை செய்வதால், சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ராகவா Tue 5 Feb 2013 - 15:22

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 111433
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:23

எலுமிச்சை


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959652-lemon-600


சிட்ரஸ் பழங்களுள் எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதிலும் இதனை ப்ளீச்சிங் மற்றும் ஃபேஸ் பேக் போட்டால், சரும நோய்கள் மற்றும் பழுப்பு நிற சருமத்தை தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:23

ஓட்ஸ்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959666-oats


ஓட்ஸ் சொரசொரப்புடன் இருப்பதால், இது ஸ்கரப் செய்வதற்கு ஏற்ற ஒரு அழகுப் பொருள். இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத் துளைகள் நன்கு சுவாசிக்கவும் செய்யும். மேலும் இது பருக்களை குறைக்கவும் உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:24

தயிர்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959696-yoghurt


தயிர் பால் பொருட்களில் ஒன்றாக இருப்பதால், இதுவும் சருமத்தை மென்மையாக்க உதவும். அதிலும் இது புளிப்புடன் இருப்பதால், இதில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். ஆகவே இது சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, பழுப்பு நிற சருமத்தை தடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ராகவா Tue 5 Feb 2013 - 15:24

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 800522
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 15:25

அருமை :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:25

வெள்ளரிக்காய்


சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 04-1359959708-cucumber-600


வெள்ளரிக்காயில் குளிர்ச்சித்தன்மை அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும் போது, கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்தால், கண்கள் குளிர்ச்சியடைவதோடு, புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் கண்களைச் சுற்றி, கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/12-beauty-ingredients-from-your-kitchen-002657.html#slide66544


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ராகவா Tue 5 Feb 2013 - 15:26

*சம்ஸ் wrote:அருமை சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 930799
எப்படி இப்படி எல்லாம் முடியுது... சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 1453947668
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:28

கொஞ்ச நாட்களா ஆளை காணோம். உடல்நிலை எவ்வாறு உள்ளது? நலம்தானே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 15:29

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:அருமை சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 930799
எப்படி இப்படி எல்லாம் முடியுது... சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 1453947668
எதை சொன்னீர்கள் :queen:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ராகவா Tue 5 Feb 2013 - 15:40

ahmad78 wrote:கொஞ்ச நாட்களா ஆளை காணோம். உடல்நிலை எவ்வாறு உள்ளது? நலம்தானே
நலம் நண்பா...
கொஞ்சம் மனம் கஸ்டம் அதான் வர முடியல...
ஈகரையில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்..
அதான் என்னால் ஜீரணிக்க முடியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ராகவா Tue 5 Feb 2013 - 15:42

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:அருமை சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 930799
எப்படி இப்படி எல்லாம் முடியுது... சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 1453947668
எதை சொன்னீர்கள் :queen:
நல்ல படைப்புக்களை சொன்னேன்..
உடல் முழுதும் மீள முடியல..
டாக்டரிடம் தினம் டீரிட்மெட் செய்து வருகிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 15:43

அச்சலா wrote:
ahmad78 wrote:கொஞ்ச நாட்களா ஆளை காணோம். உடல்நிலை எவ்வாறு உள்ளது? நலம்தானே
நலம் நண்பா...
கொஞ்சம் மனம் கஸ்டம் அதான் வர முடியல...
ஈகரையில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்..
அதான் என்னால் ஜீரணிக்க முடியல..
உங்களை நீக்க என்ன காரணம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 5 Feb 2013 - 15:44

இறைவன் அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வைப்பான். பொறுமை காக்கவும்.

விபரம் அறிந்தேன். அடுத்த தளத்தை பற்றி பொதுவில் பேசவேண்டாம். தனிமடல் இடுங்கள் பேசிக்கொள்வோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 15:46

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:அருமை சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 930799
எப்படி இப்படி எல்லாம் முடியுது... சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 1453947668
எதை சொன்னீர்கள் :queen:
நல்ல படைப்புக்களை சொன்னேன்..
உடல் முழுதும் மீள முடியல..
டாக்டரிடம் தினம் டீரிட்மெட் செய்து வருகிறேன்...
உடலை நன்றாக பாருங்கள் மாத்திரையை சாப்பிடுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by ராகவா Tue 5 Feb 2013 - 15:47

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
ahmad78 wrote:கொஞ்ச நாட்களா ஆளை காணோம். உடல்நிலை எவ்வாறு உள்ளது? நலம்தானே
நலம் நண்பா...
கொஞ்சம் மனம் கஸ்டம் அதான் வர முடியல...
ஈகரையில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்..
அதான் என்னால் ஜீரணிக்க முடியல..
உங்களை நீக்க என்ன காரணம்
தவறான நண்பரின் உதவியால் இரு பெயரில் வந்தேன்..
காரணமும் சொன்னேன்..
என்னை நீக்கி விட்டனர்..
நான் மிகவும் மகிழ்ந்த இடம் கரை...
இப்போது கண்ணீர் வருது.. சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 876805 சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 876805 சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 876805 சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 876805 சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! 876805
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!! Empty Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum