Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
First topic message reminder :
அழகுப் பொருட்கள் எப்போதுமே வித்தியாசமானதாக இருக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே சருமத்தை அழகாக்கலாம். சொல்லப்போனால், அன்றைய காலத்தில் உள்ள பெண்களின் அழகிற்கு சமையலறைப் பொருட்கள் தான் காரணம். நமது பாட்டி, அம்மா இன்னும் இளமையாக காட்சியளிப்பதற்கு, அந்த சமையலறை அழகுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பதே ஆகும். பொதுவாக நாம் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாது, சருமத்திற்குப் பொலிவைத் தரும் அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.
இத்தகையப் பொருட்களைப் பயன்படுத்தினால், இவை சருமத்திற்கு பக்கவிளைவை ஏற்படுத்துமோ என்று அஞ்சத் தேவையில்லை. எனவே சருமத்தை அழகாக்க கெமிக்கல் கலந்தப் பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்தி, அழகான பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.
இப்போது சமையலறையில் உள்ள அத்தகையப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டிலேயே சருமத்தை அழகாகப் பராமரியுங்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
தாங்கள் சொல்வது சரி பொறுமை முக்கியம்ahmad78 wrote:இறைவன் அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வைப்பான். பொறுமை காக்கவும்.
விபரம் அறிந்தேன். அடுத்த தளத்தை பற்றி பொதுவில் பேசவேண்டாம். தனிமடல் இடுங்கள் பேசிக்கொள்வோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
நன்றி உங்கள் ஐடி என்ன நண்பா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
அச்சலா wrote:தவறான நண்பரின் உதவியால் இரு பெயரில் வந்தேன்..*சம்ஸ் wrote:உங்களை நீக்க என்ன காரணம்அச்சலா wrote:நலம் நண்பா...ahmad78 wrote:கொஞ்ச நாட்களா ஆளை காணோம். உடல்நிலை எவ்வாறு உள்ளது? நலம்தானே
கொஞ்சம் மனம் கஸ்டம் அதான் வர முடியல...
ஈகரையில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்..
அதான் என்னால் ஜீரணிக்க முடியல..
காரணமும் சொன்னேன்..
என்னை நீக்கி விட்டனர்..
நான் மிகவும் மகிழ்ந்த இடம் ஈகரை...
இப்போது கண்ணீர் வருது..
கவலை வேண்டாம் உண்மையான அன்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக என்றும் வாளமுடியும் இணைந்திருங்கள் உறவே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
*சம்ஸ் wrote:அச்சலா wrote:நன்றி உங்கள் ஐடி என்ன நண்பா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
அதிக எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தைதான் தரும். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியை இழக்கவேண்டி வரும்.
mohdmyth@gmail.com
mohdmyth@gmail.com
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
ahmad78 wrote:அதிக எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தைதான் தரும். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியை இழக்கவேண்டி வரும்.
mohdmyth@gmail.com
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
நீங்களுமா கவலையைக் கண்டால் தூரம் ஓடுவோம் வாருங்கள்அச்சலா wrote:மீனு wrote:
:,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
கவலை இல்லை..கொஞ்சம் மனம் கஸ்டம் அவ்வளவுதான்..மீனு wrote:நீங்களுமா கவலையைக் கண்டால் தூரம் ஓடுவோம் வாருங்கள்அச்சலா wrote:மீனு wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
எதை நினைத்தால் உங்கள் மனம் கஷ்டப்படுகிறதோ அதை மறந்து விடுங்கள் என்னைப்போல் அப்ரம் :.”: :.”:அச்சலா wrote:கவலை இல்லை..கொஞ்சம் மனம் கஸ்டம் அவ்வளவுதான்..மீனு wrote:நீங்களுமா கவலையைக் கண்டால் தூரம் ஓடுவோம் வாருங்கள்அச்சலா wrote:மீனு wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
முயற்சி செய்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
:’|: :’|:அச்சலா wrote:முயற்சி செய்கிறேன்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
மீனு wrote:அச்சலா wrote:முயற்சி செய்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் எச்சரிக்கை....
» சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
» அழகுப் பதுமைகள்..
» பவானா அழகுப் பதுமை
» யானைகளுக்கும் அழகுப் போட்டி!
» சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
» அழகுப் பதுமைகள்..
» பவானா அழகுப் பதுமை
» யானைகளுக்கும் அழகுப் போட்டி!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum