Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
ஆணுக்கில்லை நேர் கொண்ட பார்வை..!!
4 posters
Page 1 of 1
ஆணுக்கில்லை நேர் கொண்ட பார்வை..!!
-
@Alexxious
-
பள்ளியில் படிக்கும்போதே காமெடி படம் எடுத்தவன்
நான்..!
என்னுடைய காமெடி சப்ஜெட் ஆங்கிலம், தமிழ்,
கணக்கு, அறிவியல், வரலாறு...!
-
----------------------------------
-
@kuruvi
-
டிவில தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைன்னு
சொல்லிக்கிட்டு இருந்தாங்க...கரண்ட் போச்சு...!
-
இனி 6 மணி நேரம் கழிச்சிதான் பாக்கணும்..!!
-
----------------------------------
-
@writternaayon
-
புனிதப் பெண்கள் நிமிர்ந்த நன்னடையுடன்
இருப்பதனால், ஆணுக்கு நேர் கொண்ட பார்வை
இருப்பதில்லை...!
-
---------------------------------
-
@NKKannan1
-
'கறை' இடம் மாறுவது நம் ஜனநாயகத்தின் சிறப்பு
-
வாக்காளர் விரலிலிருந்து எம.எல்.ஏ. கரங்களுக்கு..!
-
-------------------------------------
-
@jeevaniancer
-
குளியலறையில் தண்ணீர் திறந்துவிடும் வரை ஒட்டிக்
கொண்டே இருக்கிறது சோம்பலும், தூக்கமும்...!
-
-------------------------------
@raajaacs
-
தனியே நகர்ந்த ஒற்றை மேகத்திற்கு
உன் பெயரை
வைத்தேன்
என்னை முழுதுமாய்
நனைத்து
நன்றி சொன்னது..!
-
--------------------------------
முக நூலில் ரஸித்தவை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» அதிக எடை கொண்ட பூசணிக்காய்
» மணம் கொண்ட காதல்'.
» பல வர்ணம் கொண்ட புதன்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» அதிக எடை கொண்ட பூசணிக்காய்
» மணம் கொண்ட காதல்'.
» பல வர்ணம் கொண்ட புதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|