Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
* மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகா கவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்பமண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி.
*20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தான் மரம். 'குளுசியாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.
* வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக வளரும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும். மங்குஸ்தானில் பல வகைகள் உள்ளன.
* மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களை ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
* எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை சாப்பிடலாம்.
* 'வைட்டமின் சி' நிறைந்தது மங்குஸ்தான். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. நீரில் கரை யத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் 'வைட்டமின் சி'.
* அதிக அளவு 'வைட்டமின் சி' சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் 'வைட்டமின் சி'க்கு உண்டு.
* பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.
* அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது.
* உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
சாப்பிடும் முறை :
* மேற்தோலை நீக்கிவிட்டு மங்குஸ் தான் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
* கோடை வெப்பம் தணிப்பதிலும், தாகம் தணிக்கவும் ஏற்றது மங்குஸ் தான் ஜூஸ்.
* தேங்காய்ப்பால், மக்காச்சோள மாவு மற்றும் மங்குஸ்தான் பழத் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் 'மங்குஸ்தான் கிளாபோட்டி' சாப்பிட்ட பிறகு அருந்தும் பிரபல பானமாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
பகிர்வுக்கு நன்றி
புளிப்பும் இனிப்புமாக ரொம்ப டேஸ்ட்டா இருக்க்கும் முஹம்மத்
புளிப்பும் இனிப்புமாக ரொம்ப டேஸ்ட்டா இருக்க்கும் முஹம்மத்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.
ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ
குணங்கள் உள்ளடங்கியுள்ளன
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
:+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
அப்பே அப்படி உங்களை பார்த்திட்டாங்களா? இனி எங்கு பார்தாலும் சிரிப்பாங்க அக்கா !_பானுகமால் wrote:யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
#)*சம்ஸ் wrote:அப்பே அப்படி உங்களை பார்த்திட்டாங்களா? இனி எங்கு பார்தாலும் சிரிப்பாங்க அக்கா !_பானுகமால் wrote:யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
கவலை வேண்டாம் #)பானுகமால் wrote:#)*சம்ஸ் wrote:அப்பே அப்படி உங்களை பார்த்திட்டாங்களா? இனி எங்கு பார்தாலும் சிரிப்பாங்க அக்கா !_பானுகமால் wrote:யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
அக்கா அந்த வேளைகள் செய்ய மாட்டாங்க எங்க அக்கா நல்ல அக்கா இல்ல அக்காஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
நல்லா செவுட்டுல அறைஞ்சு சொல்லுங்க தம்பி^) ^)*சம்ஸ் wrote:அக்கா அந்த வேளைகள் செய்ய மாட்டாங்க எங்க அக்கா நல்ல அக்கா இல்ல அக்காஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
சிரிப்ப மட்டும் அடக்காதீங்க்கா.பின்னாடி அது காத்த வந்து அங்க இருக்கவங்கள கதற வெக்கும்.பானுகமால் wrote:யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
பாவம் ஒரு மன்னிப்பு கொடுக்கலாம் அக்காபானுகமால் wrote:நல்லா செவுட்டுல அறைஞ்சு சொல்லுங்க தம்பி^) ^)*சம்ஸ் wrote:அக்கா அந்த வேளைகள் செய்ய மாட்டாங்க எங்க அக்கா நல்ல அக்கா இல்ல அக்காஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
:kick:ஜனநாயகன் wrote:சிரிப்ப மட்டும் அடக்காதீங்க்கா.பின்னாடி அது காத்த வந்து அங்க இருக்கவங்கள கதற வெக்கும்.பானுகமால் wrote:யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
அக்கா இவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்ஜனநாயகன் wrote:சிரிப்ப மட்டும் அடக்காதீங்க்கா.பின்னாடி அது காத்த வந்து அங்க இருக்கவங்கள கதற வெக்கும்.பானுகமால் wrote:யப்பா தயவு செய்து ஆள விடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குது. அதுவுமில்லாம இங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க*# *# *#ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா இப்டி காட்டிக் குடுக்குரீங்க?.பானுகமால் wrote::+ஜனநாயகன் wrote:பழம் ஓகேதான்னே.ஆனா பேருதான் ஒரு மாதிரியா ‘குஸ்’னு வருது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
என்ன தண்டனை குடுக்கலாம் சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
தாங்கள் சொல்லுங்கள் என்ன தண்டனை என்றுபானுகமால் wrote:என்ன தண்டனை குடுக்கலாம் சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
#* #* #* #*
:kick: :kick: :kick: :kick:
:kick: :kick: :kick: :kick:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
அவரே யோசனை சொல்லிட்டார் பாருங்க தம்பி*சம்ஸ் wrote:தாங்கள் சொல்லுங்கள் என்ன தண்டனை என்றுபானுகமால் wrote:என்ன தண்டனை குடுக்கலாம் சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
!_பானுகமால் wrote:அவரே யோசனை சொல்லிட்டார் பாருங்க தம்பி*சம்ஸ் wrote:தாங்கள் சொல்லுங்கள் என்ன தண்டனை என்றுபானுகமால் wrote:என்ன தண்டனை குடுக்கலாம் சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
!_பானுகமால் wrote:அவரே யோசனை சொல்லிட்டார் பாருங்க தம்பி*சம்ஸ் wrote:தாங்கள் சொல்லுங்கள் என்ன தண்டனை என்றுபானுகமால் wrote:என்ன தண்டனை குடுக்கலாம் சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
என்ன ஆராலயும் ஒன்னும் பண்ன முடியாது
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சத்துப்பட்டியல் : மங்குஸ்தான் பழம்
ஆரால தான முடியாது நாங்க பண்ணுவோம்ஜனநாயகன் wrote:என்ன ஆராலயும் ஒன்னும் பண்ன முடியாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மங்குஸ்தான் பழம்.
» மங்குஸ்தான் பழம்
» மங்குஸ்தான் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது
» செர்ரி பழம் - சத்துப்பட்டியல்
» சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்
» மங்குஸ்தான் பழம்
» மங்குஸ்தான் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது
» செர்ரி பழம் - சத்துப்பட்டியல்
» சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum