Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
bleedy பொதுமக்களே stupid...
5 posters
Page 1 of 1
bleedy பொதுமக்களே stupid...
வாக்காளர்களே உங்களை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி சில கேள்விகளை மாநில முதல்வர் என்ற முறையில் கேட்கிறேன்
1.என்ன ரொம்ப வருத்தபடுரீங்களாமே மறுபடியும் மின் வெட்டு வந்ததாலா கலைஞர் 2மணி நேரம் தானே அறிவிக்கப்பட்ட மின் வெட்டு செய்தார் அதை பிடிக்காமல் தானே எனக்கு ஓட்டு போட்டீர்கள் 18மணி நேரம் பத்தலைனா சொல்லுங்க 24மணி நேரமும் கட் பண்ணிடுவோம் 2பெரிசா 24பெரிசா
2.5முறை கலைஞரை முதல்வர் ஆக்கினீர்களே பாவி ஒருமுறையாவது விலைகளை ஏற்றினாரா இல்லையே அவர் செய்யாததை நான் செய்தேனே மின்,பால்,பஸ் கட்டணங்களையெல்லாம் ஏற்றி உங்கள் வயிற்றில் புலி கரைத்தேனே அதுவும் என் சாதனையில்லையா
3.நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு வரும்னு சொன்னனே அதான் இலங்கை தமிழர்களையெல்லாம் தீவிரவாகின்னு சட்டசபையில் தீர்மானம் போட்டேனே சரிதானே
4.ஆட்சிக்கெதிராயார் பேசினால் உடனடியாக வழக்கு போட்டு உள்ளே தல்லிடரேனே நான் நல்லவதானே
5.எனது ஆட்சியில் அரிசிவிலை 50க்கு ஏறிவிட்டதே இதைவிட உங்களுக்கு வேற என்ன செய்வது
6.நான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சுனாமி வந்தது என்னால் தான் தமிழகத்தில் பசி பட்டினி வந்தது இது என் சாதனை இல்லையாதவறுஏன்
7.என்னை எதிர்தவர்களை எல்லாம் பொய் கேஸ் போட்டி சிறையில் அடைத்தது என் சாதனை தானே
8.என்னை முட்டி தள்ளிய குட்டி யானை காவேரியை சங்கிலியால் நான்கு கால்களையும் கட்டி வைத்தேனே இது என் வீரம்தானே
9.அம்மாவாசை அம்மாவாசைக்கு அமைச்சர்களை மாற்றுகிறேனே இது என் வரலாற்று சாதனை தானே
10.ஒரு தமிழ் சினிமாவை பார்க்க பக்கத்து மாநிலத்துக்கு அழையவிட்டேனே அது சாதனையில்லையா
11.கடைசியா உங்களுக்கு ஒன்னு சொல்றேன் நீங்க எனக்கு ஓட்டுபோட்டதுதான் தவறுதவறுஏன்
12.இன்னும் இரண்டரை வருடம் எனது ஆட்சிதான் ஒழுங்கா எல்லோரும் கைகட்டி வாய பொத்திட்டு இருங்க முடிஞ்சா opsமாதிரி கார் சக்கரத்துக்கு கீலே விழுந்து கும்பிடுங்க
நான் கொடநாடு போய் மாச கணக்கா இருப்பேன் ஒரு பய மூச்சுவிடக்கூடாது ஜாக்கிரதை
முகநூல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: bleedy பொதுமக்களே stupid...
தலைப்பை பார்த்ததும் பயந்து போய்விட்டேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: bleedy பொதுமக்களே stupid...
ஹா ஹா நல்லா பயந்திங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: bleedy பொதுமக்களே stupid...
ஆமா அசிங்கமா பயந்துட்டேன் அக்கா _*பானுகமால் wrote:ஹா ஹா நல்லா பயந்திங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: bleedy பொதுமக்களே stupid...
^_ ^_ ^_ !_பானுகமால் wrote:ஹா ஹா நல்லா பயந்திங்களா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: bleedy பொதுமக்களே stupid...
)(Muthumohamed wrote:இவங்களையும் நம்பி ஓட்டு போட்டாங்களே அவங்கள முதல்ல உதைக்கணும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|