Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Yesterday at 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Yesterday at 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Yesterday at 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Yesterday at 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
விருந்தினரின் நடிப்பு…!
+2
Muthumohamed
rammalar
6 posters
Page 1 of 1
விருந்தினரின் நடிப்பு…!
--
-
மனைவி ஒருத்தி தன் கணவனுக்கு பிடித்த கருவாட்டு குழம்பும்,
முருங்கக்காய் சாம்பாரும் செய்து அவனை அசத்த இருக்கும்
போது வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிடுகிறார்.
-
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும், வந்தவர் சமைத்த
சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டு விட்டால் நமக்கு ஏதும்
கிடைக்காது என்று நினைத்து ஒரு நாடகம் ஆடுகின்றனர்.
-
அதாவது கணவன் மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைய,
அவள் கதறி அழ ஆரம்பிகிறாள். இதை பார்த்த உறவினர்
நிலைமை சரியில்லை என புரிந்து நடையை கட்டுகிறார்.
-
உடனே கணவன் எப்படி என் நடிப்பு. நான் அடிப்பது போல்
நடித்தேன் அதற்கு அவர் பயந்து சென்று விட்டார் என்றான்.
அதற்கு மனைவியும், நான் மட்டும் சும்மாவா, அடி விழாமலே
அடிபட்டது போல் எப்படி அழுது நடித்தேன் என்றாள்.
-
சிறிது நேரத்தில் வெளியில் இருந்து அந்த உறவினர் நான் மட்டும்
சும்மாவா! வெளியில் போவது போல் பாவனை செய்து
மறைந்திருதேன் என்றாராம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25262
மதிப்பீடுகள் : 1186
Re: விருந்தினரின் நடிப்பு…!
நல்ல ஐடியா:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விருந்தினரின் நடிப்பு…!
!_ ^_ ^_ ^_Muthumohamed wrote:என்னமா நடிக்கிறாங்க இவிங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விருந்தினரின் நடிப்பு…!
இது உலக மகா நடிப்பு...!_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விருந்தினரின் நடிப்பு…!
கடைசியில அந்த சாப்பாடு என்ன ஆயிற்று. அருமையான நடிப்பு
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: விருந்தினரின் நடிப்பு…!
:silent:தம்பி wrote:கடைசியில அந்த சாப்பாடு என்ன ஆயிற்று. அருமையான நடிப்பு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum