சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சுவர்க்கம்-நரகம் Khan11

சுவர்க்கம்-நரகம்

3 posters

Go down

சுவர்க்கம்-நரகம் Empty சுவர்க்கம்-நரகம்

Post by ராகவா Tue 3 Sep 2013 - 18:13

சுவர்க்கம்-நரகம் Su


  • நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.
  • ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி – மத பாகுபாடெல்லாம் கிடையாது.
  • மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.
  • எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் – நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.

நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சுவர்க்கம்-நரகம் Empty Re: சுவர்க்கம்-நரகம்

Post by Muthumohamed Tue 3 Sep 2013 - 21:48

:/ :/ :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சுவர்க்கம்-நரகம் Empty Re: சுவர்க்கம்-நரகம்

Post by jafuras Tue 3 Sep 2013 - 22:45

எல்லோருக்கும் இறைவன் ஒருவன் இருப்தில் சந்தேகம் இல்லையே
மனிதர்களால் சரியாக நீதி வளங்க முடியுமா? சொல்..!

100 குலை செய்தவனுக்கும் 1 தடவை மறண தண்டனை
    1 குலை செய்தவனுக்கும் 1 தடவை மறண தண்டனை

இது எப்படிங்க நியாயமாகும்???

அதனால்த்தான் இறைவன் அவனது வேத நுாலில் கூறும்போது கூறுகிறான்
“எவர் ஒரு அணுவளவு நன்மை செய்திருப்பினும் அதை அவர் கண்டு கொள்வார்
எவர் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதையும் அவர்அவர் கண்டு கொள்வார்“

“அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற் பகலிலோ (ஒரு சொற்ப நேரமே)தவிர (உலகில்)தங்கி இருக்காதது போண்று
(அவர்களுக்குத் தோண்றும்)“

“மேலும் இவ்வுலக வாழ்க்கை விழையாடடும் வீணுமேயண்றி(வேறு)இல்லை
இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடாகிறது
மேலானதாகும் நீங்கள்(இதனை)அறிந்து கொள்ள மாட்டீர்களா?“

இப்படி கூறிக்கொண்டே போகும் இறை வசனங்களில் “நிச்சயமாக இறைவன்
(கேள்வி)கணக்கு கேட்பதில் மிகத் தீவிரமானவன்” எண்றும் கூறுகிறான்

இதற்கு அப்புறம் ஒங்க இஸ்டம்.....!!!


Last edited by jafuras kaseem on Wed 4 Sep 2013 - 0:50; edited 1 time in total
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சுவர்க்கம்-நரகம் Empty Re: சுவர்க்கம்-நரகம்

Post by ராகவா Tue 3 Sep 2013 - 23:59

jafuras kaseem wrote:எல்லோருக்கும் இறைவன் ஒருவன் இருப்தில் சந்தேகம் இல்லையே
மனிதர்களால் சரியாக நீதி வளங்க முடியுமா? சொல்..!

100 குலை செய்தவனுக்கும் 1 தடவை மறண தண்டனை
    1 குலை செய்தவனுக்கும் 1 தடவை மறண தண்டனை

இது எப்படிங்க நியாயமாகும்???

அதனால்த்தான் இறைவன் அவனது வேத நுாலில் கூறு்போது கூறுகிறான்
“எவர் ஒரு அணுவளவு நன்மை செய்திருப்பினும் அதை அவர் கண்டு கொள்வார்
எவர் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதையும் அவர்அவர் கண்டு கொள்வார்“

“அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற் பகலிலோ (ஒரு சொற்ப நேரமே)தவிர (உலகில்)தங்கி இருக்காதது போண்று
(அவர்களுக்குத் தோண்றும்)“

“மேலும் இவ்வுலக வாழ்க்கை விழையாடடும் வீணுமேயண்றி(வேறு)இல்லை
இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடாகிறது
மேலானதாகும் நீங்கள்(இதனை)அறிந்து கொள்ள மாட்டீர்களா?“

இப்படி கூறிக்கொண்டே போகும் இறை வசனங்களில் “நிச்சயமாக இறைவன்
(கேள்வி)கணக்கு கேட்பதில் மிகத் தீவிரமானவன்” எண்றும் கூறுகிறான்

இதற்கு அப்புறம் ஒங்க இஸ்டம்.....!!!
:/ :/ :/
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சுவர்க்கம்-நரகம் Empty Re: சுவர்க்கம்-நரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum