Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
+6
gud boy
பானுஷபானா
Muthumohamed
jafuras
*சம்ஸ்
shibly591@gmail.com
10 posters
Page 1 of 1
நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
அறிமுகம்
பெயர் - ஷிப்லி
புனைப்பெயர் - நிந்தவூர் ஷிப்லி
ஊர் - நிந்தவூர் (இலங்கையின் கிழக்கு மாகாணம்)
படித்தது- பி.பி.ஏ (தகவல் தொழிநுட்ப விசேட துறை) தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
தொழில் :- விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில், இலங்கை.
பிறந்த திகதி-1985-01-31
இதுவரை நான்கு கவிதை நூல்களையும் ஒரு ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன். 2002ம் ஆண்டு சொட்டும் மலர்கள் என்ற நூலும் 2006ம் ஆண்டு விடியலின் விலாசம் என்ற நூலும் 2008ம் ஆண்டு நிழல் தேடும் கால்கள் என்ற நூலும் வெளியிடப்பட்டுவிட்டன. நான்காவதாக “தற்கொலைகுறிப்பு “ என்ற நூலையும் ஐந்தாவது நூலாக ஆங்கில நூலான “Information System Development Project” (published by VDM publication, Germany) என்கிற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.
கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும் நிறைய ஈடுபட்டுள்ளேன்."தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம் என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005இல் தெரிவானது. அத்தோடு "இணையமும் தமிழும்", "இலங்கையின் இணையப்பாவனை" போன்ற ஆய்வுகள் மேற்கொண்டிருந்தேன்.
பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இதழாசிரியராக மற்றும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன். நிஷ்டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன்.தவிர மாற்றுக்கருத்துக்கான சினிமா அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறேன்.
மேலும் நிந்தவூர் இளம்பட்டதாரிகள் சங்க செயலாளராகவும் சிறிது காலம் தலைவராகவும் பணிபுரிந்ததோடு கிழக்கு மாகாண பசுமை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கடமை புரிந்துள்ளேன்.
பத்திரிகைகளை பொறுத்தவரை இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியின் கவிதைப்பூங்காவில் இதுவரை200 இற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இன்னும் வீரகேசரி, சுடர் ஒளி, தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருவதோடு மல்லிகை, படிகள், நிஷ்டை, பெருவெளி போன்ற சஞ்சிகைகளிலும் பங்களிப்புச்செய்கிறேன்.
இணையத்தளத்தை பொறுத்த வரை கீற்று, வார்ப்பு, தமிழ்மன்றம், தமிழ் ரைற்றர்ஸ், திண்ணை போன்றவற்றிலும் நிறைய எழுதுகிறேன்.
தென்னிந்திய தமிழ் ஆல்பங்களில் பாடல்களும் எழுதியுள்ளேன்.
இலக்கியப்பணிகளுக்காக தினகரன் வாரமஞ்சரியாலும் இலங்கை நேத்ரா தொலைக்காட்சிக்காகவும் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.முதலாவது தொகுப்புக்காக கவியரசர் வைரமுத்துவினால் நேரடியாக பாராட்டுப்பெற்றதோடு மக்கள் அரங்கம் புகழ் விசுவினாலும் பாராட்டப்பட்டுள்ளேன்.தமிழ் மன்றம் இணையத்தளம் நடாத்திய கவிதைப்போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளேன்.
நான் www.shiblypoet.blogspot.com என்ற இணையத்தளம் மூலம் மிக முக்கியமான பதிவகளை ஒருங்கே சேமிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.
கவிதையில் நல்ல இலக்கை எட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.அதற்கான ஆரம்ப முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத்துணிந்த என்னை மூத்த தலைசிறந்த இலக்கிய கர்த்தாக்கள், நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்.

shibly591@gmail.com- புதுமுகம்
- பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
உங்கள் வரவில் பட்டுத் தெறிக்கும் ஒளியில் களைப்பாற காத்திருக்கிறேன் என் சேனையின் உறவுகளோடு, வருகவே heart
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாருங்கள் ஷிப்லி எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
உங்களின் ஆக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களின் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்
உங்களின் ஆக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களின் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாங்க ஷிப்லி அறிமுகமே அசத்தலாக இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
ஷிப்லி ....இந்த பெயரை சொன்னாலே என் மாவட்டத்தில் சொன்னாலே எல்லாருக்கும் தெரியும்..அப்படியொரு ஒரு பாப்புலர்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் எண்ணம் போல் எல்லாம் ஈடேற உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடந்து சேனையிலும் எழுதுங்கள்
உங்கள் பொன்னான கருத்தைப் பகிருங்கள்
மாறா அன்புடன்
உங்கள் புதிய நண்பன்
நண்பன்
heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.
என்னை நம்பி இங்கு இணைந்தற்கு மிக்க நன்றி..
என்றும் பல நல்லதொரு ஆக்கமும் ,கவியும் இன்னும் பல படைத்து எல்லாம் வல்ல இறையின் அருளை பெற வேண்டுகிறேன்..
என்றும் உங்கள் அச்சலா(அ)அனு.

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
என்னக்கொடும சார் இது !*அச்சலா wrote:வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.
என்னை நம்பி இங்கு இணைந்தற்கு மிக்க நன்றி..
என்றும் பல நல்லதொரு ஆக்கமும் ,கவியும் இன்னும் பல படைத்து எல்லாம் வல்ல இறையின் அருளை பெற வேண்டுகிறேன்..
என்றும் உங்கள் அச்சலா(அ)அனு.
உங்கள நம்பி வந்தாரா ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?Safnee ahamed wrote:hai epadi irukkinga ellarum i* i*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
உங்களை வரவேற்கிறோம் :125::125:
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாங்க தம்பி நாங்க நலம் நீங்க எப்படி?Safnee ahamed wrote:hai epadi irukkinga ellarum i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் புதியவன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» சேனைக்கு நான் புதியவன் :::
» புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» சேனைக்கு நான் புதியவன் :::
» புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum