சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Khan11

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

5 posters

Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by rammalar Wed 18 Sep 2013 - 8:56

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Kalyanam
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by rammalar Wed 18 Sep 2013 - 8:57

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Sappadu
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 9:27

எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Wed 18 Sep 2013 - 13:36

நண்பன் wrote:எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^ 
ராமநாதன் என்னை வம்பில் அல்லவா மாட்டி விட்டார்..அவர் ரசித்த கவிதைகள் யாரும் பார்க்காத போது இட்டுவார்,,..
ஆனால் கவிஞர்களுக்கு யாரை தேடுவது...
ஒரு விளையாட்டாக சொல்லக்கூடாதா....
என் தம்பி ஜெபுராஸ் வருவார்...
நானும் சமாளிக்கிறேன்..
ராமநாதன் வரட்டும்..(_ (_ ஒரு கை பார்த்து விடுகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 14:00

அச்சலா wrote:
நண்பன் wrote:எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^ 
ராமநாதன் என்னை வம்பில் அல்லவா மாட்டி விட்டார்..அவர் ரசித்த கவிதைகள் யாரும் பார்க்காத போது இட்டுவார்,,..
ஆனால் கவிஞர்களுக்கு யாரை தேடுவது...
ஒரு விளையாட்டாக சொல்லக்கூடாதா....
என் தம்பி ஜெபுராஸ் வருவார்...
நானும் சமாளிக்கிறேன்..
ராமநாதன் வரட்டும்..(_ (_ ஒரு கை பார்த்து விடுகிறேன்..
:cheers: :cheers: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Wed 18 Sep 2013 - 14:04

நண்பன் wrote:எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^ 
யார் யார் இங்கு அலோசனை செய்வது...??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by பானுஷபானா Wed 18 Sep 2013 - 14:17

i* i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Wed 18 Sep 2013 - 14:18

பானுஷபானா wrote:i* i* 
:dance: :dance:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by rammalar Thu 19 Sep 2013 - 7:01

கலை நிலாவுக்கு தனி மடல் அனுப்புங்கள்...!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 8:44

rammalar wrote:கலை நிலாவுக்கு தனி மடல் அனுப்புங்கள்...!!!
யார் அனுப்புவது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by rammalar Thu 19 Sep 2013 - 8:45

அட்மின் அனுப்புவதே சிறப்பு...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 8:46

rammalar wrote:அட்மின் அனுப்புவதே சிறப்பு...
!_ !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 18:42

rammalar wrote:படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Kalyanam
முடிச்சுகள்..


இருமணங்கள் சேருமாம் திருமணம்..
அங்கு உருவங்கள் இல்லையாம்..
தன் பிடித்த மணவாள்
தனக்கு ஒன்று சொல்லி
பிறக்கு ஒன்று சொல்லால்..

தான் போகும் இடமெல்லாம்..
நீ ஒரு கண்க்கொண்டு பார்க்க
வேண்டாம்..நான் இட்ட
முடிச்சே! அதற்கு சாட்சி..

பக்கத்து வீட்டிலே தன்
உண்டு தன் வேலையுண்டு
என்றில்லால் அவன் 
ஓடி போனான் ...இவளோடு..
அஃது அந்த செயல் இனி
வேண்டாம்...

புதுக் காதலர்கள் இங்கு 
வந்தால் நாங்கள்
சொல்லும் ஒரு வார்த்தை
தாய் தந்தை உனக்குண்டு
அவர் மீது மதிப்புண்டு..
அதனால் கல்யாணம்
செய்துக்கொள்..
ஊரறிய......

வேண்டாம் காவல் கல்யாணம்..
வேண்டும் பழைய கூட்டுக்
குடும்ப வாழ்க்கை..
அஃதே முடிச்சுக்கள்
மீற வேண்டாம்..
முடிச்சுக்கள் அவிக்கக்கூடாது..
அவர் மரித்தால் ஒழிய..............
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 19:00

rammalar wrote:படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Sappadu
பந்தியும்,உணவும்..


ஊர் முழுக்க பத்திரிக்கை
ஒன்றுவிட்ட என் தமக்கை
அவளுக்கோ கல்யாணம்
நூறு ஆடுகள் வெட்டி..
நுறு கோழிகள் அறுத்து..
ஊர் சுற்றி போவோரெல்லாம்
மனம் மகிழ வரவழைத்து..

சுற்றங்கள் கூடி இருக்க
உறவினர்கள் கூச்சலிட..
முதிர்மக்கள் ஆசிக்கொடுக்க..
மணமகன் வீட்டார்
பந்தி கொடுத்து...
ஜாம்...ஜாம்..
நடத்த...
கல்யாணம் விழாகோலம்.......


தலை வாழை இலையிட்டு
அங்கு வரிசையாக 
பங்கு வைத்து...
இதுப்போதும் என்று
சொல்லக்கூடா..
நிலை வருமோ...

நான் ,நீ போட்டிப்போட்டு
மணமகன் வீட்டார் 
அரவணைக்க...
அதை மணமகள்
வீட்டார் ..ஆகா!
இதுதானா என் 
மகளின் சொத்து....
நீ வாழ்வாய்..பல்லாண்டு...

மணமகனும்,மணமகளும் 
மாற்றி,மாற்றி உணவினை
விளையாட..அஃது 
அதுதானே!
அவர்களின் கடைசி 
ஆனந்தம்...கல்யாணத்திற்குமுன்.........
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by rammalar Fri 20 Sep 2013 - 0:10

:/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Dec 2013 - 10:13

:/  :/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by ராகவா Sun 15 Dec 2013 - 10:31

கே.இனியவன் wrote::/  :/
நீஙகளும் எழுங்கள் நண்பா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Dec 2013 - 15:21

பந்தியில் போட்ட சாப்பாட்டில் 
தொந்தியில் போட்டதை விட 
வீணாக்குவோர் தானே அதிகம் 
பின்பு விலையேற்றம் விலையேற்றம் 
என்று வாய் கிழிய கத்துவதால் 
யாது பயன் ....?

ஒரு சின்ன சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by பானுஷபானா Wed 18 Dec 2013 - 13:34

கே.இனியவன் wrote:பந்தியில் போட்ட சாப்பாட்டில் 
தொந்தியில் போட்டதை விட 
வீணாக்குவோர் தானே அதிகம் 
பின்பு விலையேற்றம் விலையேற்றம் 
என்று வாய் கிழிய கத்துவதால் 
யாது பயன் ....?

ஒரு சின்ன சமுதாய கவிதை

நல்லா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Dec 2013 - 17:41

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுதுங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum