சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Khan11

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

4 posters

Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by rammalar Thu 12 Jun 2014 - 17:32

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Stock-photo-husband-coming-home-late-to-an-angry-wife-who-is-holding-a-rolling-pin-27069553
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by rammalar Thu 12 Jun 2014 - 17:47

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Images?q=tbn:ANd9GcTSJGNKmgFAVF_GHaaSOEWaxQXlJjiyUlKHkdM1XoJYXU64_Hnh
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by ராகவா Thu 12 Jun 2014 - 18:02

rammalar wrote:படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Stock-photo-husband-coming-home-late-to-an-angry-wife-who-is-holding-a-rolling-pin-27069553
-
ஆன்றொரு நாளில் காதலித்தபோது
ஒருத்தியே காதலித்தேன்,,இன்னோருத்தியே
கரம் பிடித்தேன்; நாட்கள் ஓடின..
ஒரு நாள் மொட்டை மாடியில்
ஒரு சிட்டு பறந்தது...
நான் பூக்கொத்தோடு ஓடினேன்..
அவளோ பூரிக்கட்டையோடு
வந்தால்...
பூ உதிர்ந்தது....கட்டை தாக்கியது..
மாறினேன் மனம்...
தேடினேன் இன்னொருத்தியே.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by ராகவா Thu 12 Jun 2014 - 18:06

rammalar wrote:படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Images?q=tbn:ANd9GcTSJGNKmgFAVF_GHaaSOEWaxQXlJjiyUlKHkdM1XoJYXU64_Hnh
என்ன வேனும் சொல்லாமல்
காசு இல்லாத,உறவு இல்லாத
பாசமில்லாத உறவு
நட்பு...
நடப்பு காதல்
நகைப்பு சாதல்
பிரிவு எரிதல்
நட்பு உயிரோடு வாழ்தல்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by ராகவா Fri 13 Jun 2014 - 6:00

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! 2
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 13:49

அனுராகவன் wrote:படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! 2
வாழ்வின் அர்த்தம் !

தேடினேன் பலகோடிகளை !!

பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!

மாறினேன் கேடியாய் !!!!

வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன்  !!!!!

மாடும்...செருப்பும்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 13:53

jaleelge wrote:
அனுராகவன் wrote:படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! 2
வாழ்வின் அர்த்தம் !

தேடினேன் பலகோடிகளை !!

பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!

மாறினேன் கேடியாய் !!!!

வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன்  !!!!!

மாடும்...செருப்பும்.

அட கலக்குறிங்கண்ணா i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 14:09

பானுஷபானா wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! 2
வாழ்வின் அர்த்தம் !

தேடினேன் பலகோடிகளை !!

பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!

மாறினேன் கேடியாய் !!!!

வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன்  !!!!!

மாடும்...செருப்பும்.

அட கலக்குறிங்கண்ணா i* 

உண்மை இதுதான்...

அன்பு காட்டவும் , தட்டிக் கொடுக்கவும் நிறைமனம் கொண்ட....

உறவுகள் இருப்பதனால்...

ஆத்திரக் காரனால் கூட கவியடிகள் காட்ட முடிகிறதே !!!!!!

அதுதான் சேனையின் சிறப்பியல்போ  !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 14:12

இல்லியா பின்ன....

ஒருவரின் திறமை கண்டு பாராட்ட வேண்டும் பொறாமை தான் படக்கூடாது....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 14:17

பெறுமிதம் கொள்கிறேன்.

சேனையில் மனிதனைக் கண்டு பூரிப்படைகிறேன்டா.!!!!!!!!!!!! (((  (((  (((  ((( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 14:19

டான்சாடுறத நிப்பாட்டிட்டு பூரிக்கட்டைக்கு நகைச்சுவையா கவிதை சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 14:34

rammalar wrote:படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Stock-photo-husband-coming-home-late-to-an-angry-wife-who-is-holding-a-rolling-pin-27069553
-

நம் திருமணமாகி
உறுண்டன பல வருடங்கள்
மனம் மாறி நின்றேன்
அத்தனை வருடமாய் அடுப்பங்கரையில்......

இன்று நம் திருமண நாள்
மன ஆனந்தத்தில் பூக் கொத்துடன் நான்...
அடுப்பங்கரையில் என்னைக் காணாது
மன அழுத்தம் பிடித்தவளாய் பூரிக்கட்டையுடன் நீ...

வெக்கமறியாமல் படமாக்கி விட்டது நம் பிறப்பு !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..! Empty Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum