Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிவோம்..வாருங்கள்...
2 posters
Page 1 of 1
அறிவோம்..வாருங்கள்...
- வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டஆண்டு எது?
விடை : கி பி 1890
- உலக சுற்றுச்சுழல் தினம் என்றுகொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5
- சென்னை மெரினா கடற்கரையில் உள்ளஉழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
- ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்தஇந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.
- சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
- மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராகஇருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
- தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்றுநடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
- சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.
- சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
- யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாககொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.
- உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
- உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .
- கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .
- இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.
- வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.
- ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள்கொண்டது?
விடை : 15 வாட்.
- உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வதுஎந்தநாடு?
விடை : நார்வே.
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
- காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.
- லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.
- மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
- சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
- மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
- ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
- உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
- நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாகவெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
- இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
- ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
- மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவுதேவை?
விடை : 2500 கலோரி
- தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
- முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
- ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
- உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
- சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடுவரையலாம்?
விடை : 35 மைல்
- ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்
- மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%
- 5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும்தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : வேர்கள்
- பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
- ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
- மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
நன்றி:ராஜ்முகமது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவோம்..வாருங்கள்...
-
வித்யாசாகர் இசையமைத்த ஹாலிவுட் படம் எது?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அறிவோம்
» அறிவோம் வாருங்கள்.....
» விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» அறிவோம் வாருங்கள்.....
» விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum