Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விளையாட்டு-அறிவோம்
Page 1 of 1
விளையாட்டு-அறிவோம்
1. எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக்போட்டிகளில் தங்கம் வென்றது?
விடை : 1928
2. இந்திய வீராங்கனை சுமன் பாலாஎந்த விளையாட்டோடுதொடர்புடையவர்?
விடை : ஹாக்கி
3. புல்ஸ் ஐ (இன்ப்ப்'ள் ஊஹ்ங்)என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
விடை : துப்பாக்கி சுடுதல்
4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்தவிளையாட்டுடன் தொடர்பு உடையவை?
விடை : போலோ
5. டைகர் (பண்ஞ்ங்ழ்) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்தியகிரிக்கெட் வீரர் யார்?
விடை : மன்சூர் அலிகான் பட்டோடி
6. உபேர் கோப்பை (மக்ஷங்ழ் ஈன்ல்) எந்த விளையாட்டுக்குப்பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்
7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனைவீரர்கள் இருப்பார்கள்?
விடை : 7
8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத்தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்
9.வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்துபோட்டி எது?
விடை : டூரான்டோ கப் போட்டி
10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத்தரப்படுகிறது?
விடை : ஹாக்கி
11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத்தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்
12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
விடை : ஹாக்கி
13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்துஎவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 28 அங்குலம்
14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவைஎந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
விடை : கோல்ப்
15. நோ டிரம்ப் (சர் ற்ழ்ன்ம்ல்) என்ற வார்த்தை எந்தவிளையாட்டுடன் தொடர்புடையது?
விடை : பிரிட்ஜ்
16. எது விமான தாங்கிக் கப்பல்?
விடை : ஐ.என்.எஸ். விராத்
17. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்
விடை : ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
நன்றி:ராஜ்முகமது...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» பொருளாதாரம்-அறிவோம்....
» இயற்பியல்-அறிவோம்...
» நபி மொழி அறிவோம்.
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» பொருளாதாரம்-அறிவோம்....
» இயற்பியல்-அறிவோம்...
» நபி மொழி அறிவோம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum