Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
5 posters
Page 1 of 1
இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
இன்றைய பெண்கள் தொப்பை மற்றும் இடுப்பின் அதிகப்படியான சதையால் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு போய் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சியை பார்க்கலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் இடுப்பு சதை குறைவதை காணலாம். பயிற்சி செய்முறை விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். பின்னர் வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளவும். வலது காலின் மேல் இடது கால் இருக்க வேண்டும்.
மெதுவாக வலது கையை தரையில் ஊன்றி உடலை மெதுவாக மேலே உயர்த்தவும். இடது கையை இடுப்பில் (படத்தில் உள்ளபடி ) வைத்துக் கொள்ளவும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
இவ்வாறு வலது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் திரும்பி இடது பக்கம் இதே போல் 20 முறை செய்யவும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
பயனுள்ள தகவல் நோநாக்கு சொல்லனும்:queen:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
பாஸ் நோநாக்கு பிறகு சொல்லுங்க முதல் நீங்கள் செய்யுங்கநண்பன் wrote:பயனுள்ள தகவல் நோநாக்கு சொல்லனும்:queen:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
என்னமோ கூட இருந்து பார்த்தது போல் போங்க பாஸ்^_*சம்ஸ் wrote:பாஸ் நோநாக்கு பிறகு சொல்லுங்க முதல் நீங்கள் செய்யுங்கநண்பன் wrote:பயனுள்ள தகவல் நோநாக்கு சொல்லனும்:queen:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
போட்டோவில் பார்தேன் பாஸ் ரொம்ப அழகாய் உள்ளீர்கள் வெளியில் செல்வதை தவர்ந்து கொள்ளுங்கள். (:)நண்பன் wrote:என்னமோ கூட இருந்து பார்த்தது போல் போங்க பாஸ்^_*சம்ஸ் wrote:பாஸ் நோநாக்கு பிறகு சொல்லுங்க முதல் நீங்கள் செய்யுங்கநண்பன் wrote:பயனுள்ள தகவல் நோநாக்கு சொல்லனும்:queen:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
*சம்ஸ் wrote:போட்டோவில் பார்தேன் பாஸ் ரொம்ப அழகாய் உள்ளீர்கள் வெளியில் செல்வதை தவீர்ந்து கொள்ளுங்கள். (:)நண்பன் wrote:என்னமோ கூட இருந்து பார்த்தது போல் போங்க பாஸ்^_*சம்ஸ் wrote:பாஸ் நோநாக்கு பிறகு சொல்லுங்க முதல் நீங்கள் செய்யுங்கநண்பன்[img]https://2img.net/r/ihimg/a/img834/9205/08vk.jpg[/img] wrote:பயனுள்ள தகவல் நோநாக்கு சொல்லனும்:queen:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
நான் அல்ல எனது தோற்றம் கொண்டவன்Muthumohamed wrote:இது யாருங்க :?: :?: :?:நண்பன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
அப்படியா நான் நம்பிட்டேணுங்கநண்பன் wrote:நான் அல்ல எனது தோற்றம் கொண்டவன்Muthumohamed wrote:இது யாருங்க :?: :?: :?:நண்பன் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
உன்னைப் போல் ஒருவன் ^)நண்பன் wrote:நான் அல்ல எனது தோற்றம் கொண்டவன்Muthumohamed wrote:இது யாருங்க :?: :?: :?:நண்பன் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
!_ !_ !_*சம்ஸ் wrote:உன்னைப் போல் ஒருவன் ^)நண்பன் wrote:நான் அல்ல எனது தோற்றம் கொண்டவன்Muthumohamed wrote:இது யாருங்க :?: :?: :?:நண்பன் wrote:
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
நீங்களா தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
நான் அவன் இல்லை அக்காi*பானுஷபானா wrote:நீங்களா தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
யோவ் அடங்கு அடங்குன்னா அடங்க மாட்டியா? ))&நண்பன் wrote:நான் அவன் இல்லை அக்காi*பானுஷபானா wrote:நீங்களா தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
^_^_ ^_ ^_*சம்ஸ் wrote:யோவ் அடங்கு அடங்குன்னா அடங்க மாட்டியா? ))&நண்பன் wrote:நான் அவன் இல்லை அக்காi*பானுஷபானா wrote:நீங்களா தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
என்னா சிரிப்பு (_பானுஷபானா wrote:^_^_ ^_ ^_*சம்ஸ் wrote:யோவ் அடங்கு அடங்குன்னா அடங்க மாட்டியா? ))&நண்பன் wrote:நான் அவன் இல்லை அக்காi*பானுஷபானா wrote:நீங்களா தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
*சம்ஸ் wrote:யோவ் அடங்கு அடங்குன்னா அடங்க மாட்டியா? ))&நண்பன் wrote:நான் அவன் இல்லை அக்காi*பானுஷபானா wrote:நீங்களா தம்பி
Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
!_Muthumohamed wrote:*சம்ஸ் wrote:யோவ் அடங்கு அடங்குன்னா அடங்க மாட்டியா? ))&நண்பன் wrote:நான் அவன் இல்லை அக்காi*பானுஷபானா wrote:நீங்களா தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
» தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறைய பயிற்சி
» தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி
» தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
» தொப்பை குறைய எளிய யோகா
» தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறைய பயிற்சி
» தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி
» தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
» தொப்பை குறைய எளிய யோகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum