சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் Khan11

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள்

3 posters

Go down

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் Empty உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள்

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 23:31

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் NT_175308000000
உலக கோப்பை கிரிக்கெட்டை முன்னி‌ட்டு காதலர் தினத்தையொட்டி ரிலீசாக இருந்த எங்கேயும் காதல், வானம், கோ உள்ளிட்ட படங்கள் தள்ளிபோகின்றன.

10வது உலககோப்பை கிரிக்கெட் திருவிழா பிப்.19ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்தமுறை இந்தியா, இலங்கை,வங்‌கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஆசியா கண்டம் மற்றும் உள்ளூரிலே(இந்தியா) நடப்பதால் இம்முறை இந்திய அணி வெல்ல நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி "எங்‌கேயும் காதல்", "கோ", "வானம்" உள்ளிட்ட படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால் தியேட்டர்களில் ரசிகர்களின் எண்ணிக்கை மிக குறைவாக வரும் என பட அதிபர்கள் கருதுகின்றனர். இதனால் படத்தை இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

படரிலீஸ் தள்ளிபோவதால் அந்த படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மிக வருத்தத்தில் இருக்கின்றனர். குறிப்பாக எங்கேயும் காதல் பட நாயகி ஹன்சிகா மோத்வானி, கோ படநாயகி கார்த்திகா ஆகிய இருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். காரணம் இருவருக்கும் தமிழில் இதுதான் முதல்படம். ஆனால் பட ரிலீஸ் தள்ளிப்போவது அவர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

நன்றி தினமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள்

Post by மீனு Sun 13 Feb 2011 - 14:29

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் 331844 உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள்

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 17:42

கிரிகெட்டை மீறி மக்கள் திரையரங்குக்கு வர மாட்டார்கள் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள் அதிபர்கள் ....
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள் Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: தள்ளிப்போன காதலர்தின படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum