சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Khan11

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)

3 posters

Go down

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Empty பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)

Post by நண்பன் Sun 10 Nov 2013 - 7:46

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Tamil_News_large_84584820131109223811

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில், "ஹையான்' புயல் தாக்கியதில் 100 பேர் பலியாகினர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில், சமர் தீவு உள்ளது. அதன் அருகே, கடலில் உருவான, "ஹையான்' என்ற புயல், நேற்று முன் தினம், சமர் தீவில், கரையை கடந்தது. அப்போது மணிக்கு, 315 கி.மீ., வேகத்தில், பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால், வீடுகளின் கூரைகள், காற்றில் தூக்கி வீசப்பட்டன. வானிலை கணிப்பையும் தாண்டி, காற்றின் வேகம் அதிகமிருந்தது. கடலில் ராட்சத அலைகள் உருவாகி, கரையோரம் இருந்த வீடுகளை சின்னாபின்னமாக்கியது. புயல் காற்றில் தூக்கி வீசப்பட்ட சிலரது உடல்கள், தெருக்களில் சிதறிக் கிடந்தன. 100க்கும் மேற்பட்டோர், புயலுக்கு பலியாகி உள்ளனர். ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில், மின்சார கம்பங்கள் சாய்ந்தும், உடைந்தும் கிடந்தன. இதனால், மின்சாரம் மற்றும் தகவல் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம் இல்லாததாலும், கடும் வெள்ளம் காரணமாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயலின் கோர தாண்டவத்தால், தக்லோபான் நகரம், பெரிதும் பாதிக்கப்பட்டது. விமான நிலையமும், ஓடுதளமும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவ விமானங்கள் மட்டுமே, இயக்கப்பட்டு வருகின்றன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். "ஹையான்' புயல் தாக்கியதில், லெயத் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)

Post by Muthumohamed Sun 10 Nov 2013 - 22:42

இப்போது 10000 பேர் என்று செய்தி வருகிறதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)

Post by நண்பன் Mon 11 Nov 2013 - 8:47

Muthumohamed wrote:இப்போது 10000 பேர் என்று செய்தி வருகிறதே
சற்று நேரத்தில் சரியான செய்தியைத் தருகிறேன் நன்றி உறவே!_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)

Post by rammalar Tue 12 Nov 2013 - 8:01

வீசிய கடும் பயல் மணி நேரத்துக்கு 379 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதால், சேதம் மிகக் கடுமையானது.
-

காற்றுடன் சேர்ந்து சுமார் 15 மீட்டர் உயரத்துக்குக் கடல் அலைகளும் தாக்கியதால் உயிர்ச் சேதம் கணக்கிட முடியாத அளவுக்கு மனித உடல்கள் நகரெங்கும் சிதறிக் கிடக்கின்றன. தொலைத்தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் நிலவுகிறது.
-
இதுவரையிலான கணக்கில் மரண எண்ணிக்கை 10,000 கடக்கும் என பிலிப்பைன் அரசு அஞ்சுகிறது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி) Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum