Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
கற்றாழை எனும் கொடை..
3 posters
Page 1 of 1
கற்றாழை எனும் கொடை..
மிகவும் சர்வசாதாரணமாகக் காணப்படுவதாலேயே பலவற்றின் மதிப்பை நாம் உணராமல் அலட்சியப்படுத்திவிடுகிறோம். அந்தப் பட்டியலில் வருவதுதான், கற்றாழை. இந்தக் கற்றாழை, இயற்கை நமக்குக் கொடுத்த கொடை என்றால் மிகையாகாது.
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கையானது மருந்துத்தன்மை கொண்ட பல பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப் பொருட்கள் நமக்குத் தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் கற்றாழை பல இடங்களில் காணப்படும்.
இயற்கையாக வளரும் கற்றாழையில் எத்தனையோ மருத்துவக் குணங்கள் உள்ளன. கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறுகற்றாழை, பெரும்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரெயில்கற்றாழை எனப் பலவகை உண்டு.
இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவக் குணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைச்சாறுகளில் 'ஆந்த் ரோகுயினோன்கள்', 'ரெசின்கள்', பாலிசாக்கரைடு மற்றும் 'ஆலோக் டின்பி' எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.
கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் 'மூசாம்பரம்' எனப்படுகிறது. தற்போது கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுகற்றாழை மட்டுமே மருத்துவத்துக்கும், அழகுசாதன பொருட்கள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது.
சிறுகற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7 முதல் 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். அதைக் கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்பு குறைந்துவிடும். இயற்கை மருத்துவத்தில் கற்றாழை மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் கூறப்படும் வழிமுறைகளின் படி கற்றாழையைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் நலம் பெறலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கற்றாழை எனும் கொடை..
கற்றாழை ஜூஸ் கூட இப்போ விக்கிறாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|