Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கற்றாழை -12 ஹெல்த்சீக்ரெட்ஸ்
2 posters
Page 1 of 1
கற்றாழை -12 ஹெல்த்சீக்ரெட்ஸ்
ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படும்
மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும்,
அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம்.
—
கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்
படுத்தத் தயங்குவார்கள். இதன் கசப்புச் சுவைக்காக
ஒதுக்கி வைப்பவரும் உண்டு.
—
ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம்.
வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம்
செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை.
—
1 கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக்
நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து,
பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம்,
வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
—
2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு,
வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்
பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய்,
தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள்
கட்டுப்படும்.
3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில்
ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால்,
கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம்,
பிரச்னையும் குணமாகும்.
–
4 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி,
செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள்
பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம்
கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.
—
5 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம்
குணமாகும். வலி குறையும்.
—
6 ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுக்
குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண்
ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச்
சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும்.
வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த
மலமிலக்கியாகச் செயல்படும்.
–
7 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
–
8 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு,
சுவாசக் கோளாறுகளை நீக்கும்.
–
9 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள்,
கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம்
கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
–
10 சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இறந்த
செல்களை நீக்கும். சருமச் சுருக்கங்கள், சருமத்தில்
ஏற்படும் வரிகள், திட்டுக்கள் சரியாகும். பிரசவத்துக்குப்
பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கும்.
–
11 வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிவர, கூந்தல்
மென்மையாகும். பளபளப்புடன் காணப்படும். உடல்
குளிர்ச்சி அடையும்.
–
12 அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரக
செயல்பாட்டை மேம்படுத்தும்.
–
————————————–வாட்ஸ் அப் பகிர்வு

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கற்றாழை -12 ஹெல்த்சீக்ரெட்ஸ்
தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கற்றாழை உடல்நல நன்மைகள்
» கற்றாழை எனும் கொடை..
» கற்றாழை உடல்நல நன்மைகள்.
» குளிர்ச்சி தரும் கற்றாழை
» பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை
» கற்றாழை எனும் கொடை..
» கற்றாழை உடல்நல நன்மைகள்.
» குளிர்ச்சி தரும் கற்றாழை
» பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum