சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

11 அதிகாரிகளும் 4816 இராணுவ வீரர்களும் பொது மன்னிப்புக்கு விண்ணப்பம் Khan11

11 அதிகாரிகளும் 4816 இராணுவ வீரர்களும் பொது மன்னிப்புக்கு விண்ணப்பம்

Go down

11 அதிகாரிகளும் 4816 இராணுவ வீரர்களும் பொது மன்னிப்புக்கு விண்ணப்பம் Empty 11 அதிகாரிகளும் 4816 இராணுவ வீரர்களும் பொது மன்னிப்புக்கு விண்ணப்பம்

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 23:07

4630 இராணுவ வீரர்கள் கைது

பதினொரு இராணுவ அதிகாரிகளும், 4816 இராணுவ வீரர்களும் பொது மன்னிப்புக்கான
விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல
தெரிவித்தார்.இராணுவத்திலிருந்து தப்பியோடி யவர்களின் நலனை கருத்திற்கொண்டு சுதந்திர தினத்தை
முன்னிட்டு கடந்த 4ம் திகதி முதல் இராணுவ தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்ட பொது
மன்னிப்புக்கான காலம் நேற்று முன்தினம் 12ம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கையின்
கீழ் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையும் 12 அதிகாரிகளும், 4630 இராணுவ வீரர்களும்
கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.நாட்டிலுள்ள இராணுவப் படைப் பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங் கள் தொடர்பில்
விரைவில் ஆராயப்பட்டு அவர்களை இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விடுவிக்க உரிய
நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், மீண்டும்
இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற விரும்பும் பட்சத்தில் அவர்கள் தப்பி ஓடிய கால
எல்லையை கருத்திற்கொண்டு தேவைப் படின் மீண்டும் பயிற்சிகளுடன் புனர்வாழ்வு
வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்
காட்டினார்.தப்பி ஓடியவர்களில் எஞ்சிய வர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை இராணுவம்
தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum