சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Khan11

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

+3
*சம்ஸ்
நண்பன்
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:18

அன்பு வாசகர்களே ...
தற்போது ஒருவரி கவிதை சில தருகிறேன்
sms
ஆட்டோ கிராவ்
கணணி திரையில் போடுவதற்கு
இதோ சில ஒருவரி கவிதை
வரும் படியுங்கள்
.... நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:20

"உன்னை கண்டால் முதலில் துள்ளுவது இதயம் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:20

"உன் கண் மீன் என்றால் நான் தூண்டில் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:21

"இதயத்தின் முதல் தொழில் உன்னை நினைப்பது"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:21

"நீ உதட்டுக்கு மைதீட்ட நான் இறந்து போகிறேன்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:24

"நீ கற்கண்டு என்று உப்பை தந்தாலும் உண்பேன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by நண்பன் Sun 8 Dec 2013 - 18:06

அருமையாக உள்ளது தொடருங்கள் இனியவன் அண்ணா❤ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by *சம்ஸ் Sun 8 Dec 2013 - 19:04

அனைத்தும் அருமை அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by rammalar Mon 9 Dec 2013 - 5:57

அனைத்தும் அருமை...
-
கே இனியவன் -ஒருவரி கவிதைகள் 7882_L_galvpf
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by ராகவா Tue 10 Dec 2013 - 10:40

அருமை...ஒரு வரியில் கவி..
தொடருங்கள்...இதோ என் வாழ்த்துக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 13 Dec 2013 - 12:14

அனைவருக்கும் நன்றி 
தூர பயணம் ஒன்று மேற்கொண்டதால் 
சிலநாள் பதிவுகள் இடம் பெறவில்லை 
-நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by ராகவா Fri 13 Dec 2013 - 21:47

கே.இனியவன் wrote:அனைவருக்கும் நன்றி 
தூர பயணம் ஒன்று மேற்கொண்டதால் 
சிலநாள் பதிவுகள் இடம் பெறவில்லை 
-நன்றி
 ~/ )(( )( )( 
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 14 Dec 2013 - 8:18

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 6:10

நான் நானாக இருக்கிறேன் இல்லை உன் வரவால் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 6:11

உன்னை கண்டேன் தொகை மயில் ஆகியது மனசு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 6:12

கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 6:13

ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 6:15

அழகான உன் பெயரை சொல்லி அலங்கார திருவிழாவாக்கினாய் என் மனதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by rammalar Thu 23 Jan 2014 - 6:32

அருமை..
-
கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Thenchittu
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 7:26

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by பானுஷபானா Thu 23 Jan 2014 - 11:29

அனைத்தும் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 4:52

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by மீனு Thu 30 Jan 2014 - 18:22

அனைத்தும் அருமை  :/ 
தொகை மயிலா? தோகை மயிலா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:22

தோகை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Apr 2014 - 9:18

" உன் திமிர்தான் நம் காதலுக்கு உறுதியும் அழகும் "
-----------------------------------------
" காதல் செய்தேன் குப்பையாக  இருந்த உள்ளம் குண்டு மணியானது  "
------------------------------------------
" நீ காதலிப்பாய் என்றுதான் அனைத்தையும் இழந்தேன் "
------------------------------------------
"இதயத்துக்கு நல்ல சிகிச்சை காதல் தான் காதல்செய் "
-----------------------------------------
" உன் பெயரை வைத்து ஒரு அகராதி தயாரிக்கிறேன்"
----------------------------------------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள் Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum