Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
கடி ஜோக்ஸ் – சிறுவர்மணி
3 posters
Page 1 of 1
கடி ஜோக்ஸ் – சிறுவர்மணி
-
இப்போ உன்னை ரெண்டு அறை விட்டாரே, அவரு
யாருடா?
-
ஒன்னு விட்ட சித்தப்பாடா.
-
ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு
சொல்லுடா.
-
-மு. பெரியசாமி, விட்டுக்கட்டி.
-
——————————–
-
டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
-
படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும்
சார்!
-
-எஸ். ஆறுமுகம்,கழுகுமலை.
-
—————————————
-
“”ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்… கரிகாலன்
கல்லணையைக் கட்டினார்… நீ எதைக் கட்டுவே..?”
-
“நான்தான் தினமும் உங்க முன்னாடி “கை’கட்டுகிறேனே
சார்..?”
-
ஆசிரியர்: “”?!..?!..?”
-
-”குலசை’ நஜிமுதீன், காயல்பட்டினம்.
-
———————-
-
இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது
டாக்டர்..!’
-
“என்ன கேட்கிறாரு…?”
-
“”எண்ணூர்”ன்னு இருக்கு “எழுத்தூர்’ன்னு இருக்கா.. “சாத்தூர்’
இருக்கு… “குழம்பூர்’ இருக்கா.. “நெல்லூர்’ இருக்கு… “அரிசியூர்’
இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!”
-
-ஜி. வினோத், திருநெல்வேலி.
-
———————————–
என் உயிருக்கு உயிரான ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்…”
-
“”அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு”
-
எல். சிதம்பரம்,
-
———————-
கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
-
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு
சொன்னாரு! அதனால போடலே..!
-
–ஏ. ராஜமாணிக்கம்,
-
================
நன்றி: சிறுவர்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: கடி ஜோக்ஸ் – சிறுவர்மணி
^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|