சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Khan11

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

+4
rammalar
மீனு
பானுஷபானா
Nisha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 5 Feb 2014 - 13:15

First topic message reminder :

நான் விரும்பும் என்னை வழி நடத்தும் எனக்கு பிடித்தவை இங்கே.  
 
 
நன்மை

இந்த உலகில் நல்லதென்றும் கெட்டதென்றும் எதுவும் இல்லை,
இவை இரண்டும் நமது எண்ணத்தின் ஊசலாட்டங்களே
எனக்கு நல்லது செய்வதை, நன்மை என்கிறேன்.
எனக்கு எது தீங்கு இழைக்கிறதோ அதை தீமை என்கிறேன்.
கிரே


தீமையான பொருள்களிலும் கூட சிறிது நன்மையின் ஆன்மா இருக்கிறது.
அதை மனிதர்கள் ஆராய்ந்து வடித்தெடுப்பார்களா'?
ஷேக்ஸ்பியர்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Thu 31 Jul 2014 - 23:33

காதல் என்பது கூர்மையான ஈட்டி; அது இதயத்தில் பாய்ந்துவிட்டால் நிம்மதி இருக்காது-ஜார்ஜ் கானிங்.

காதல் மணிகளை மாதங்களாகவும்;நாட்களை வருடங்களாகவும் கணக்கிடும்-ஜான் டிரைடன்.

எதிர்பார்த்து விதைப்பதைக் காதல் ஒருபோதும் அறுவடை செய்யாது-டி.ஜி.ரோஷெட்டி.

போர்வாளின்றி தன சாம்ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்-கவிஞர் கண்ணதாசன்.

இதயத்தைத் தவிர காதலுக்கு குடியிருப்பு இடம் வேறு இல்லை-ரூப்பர்ட் புரூக்

சூரியன் மறையலாம்; ஆனால் நிலையான காதல் மறைவதில்லை-ஊட்.

காதல் நிலவைப் போன்றது; வளராதபோது தேயும்-ஜோசப் செகூர்.

காதல் பேச முற்பட்டுவிட்டால் , ஊமை கூடப் புரிந்து கொள்வான்-ஸ்விப்ட்.

தடைகள் தான் , காதலுக்கு அதிக மதிப்பைத் தருகிறது-வோகல்.

காதல் அடிமேல் அடிவைத்து மெல்ல வருகிறது;போகும்போது கதவை பலமாக சாத்திவிட்டுச் செல்கிறது-ராபர்ட் லெம்ப்கே.

காதல் ஆணின் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் மட்டுமே; ஆனால் பெண்ணின் வாழ்க்கையில் முழு வரலாறு-மதாம் ஸ்தால்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Thu 31 Jul 2014 - 23:33

எதிர்பார்ப்பில்லாத, சுயநலமில்லாத காதல்...நம் வாழ்விற்கு ஓர் இதமான போர்வை...ரணம் தீர்க்கும் மருந்து...கவலையை மறக்க உதவும் சங்கீதம்.....


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 13:21

காதலைப்பற்றீய பொன்மொழிகள் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Fri 29 Aug 2014 - 13:45

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 10649429_643318402433580_1871278597021742585_n
" />


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by பானுஷபானா Sat 30 Aug 2014 - 14:03

Nisha wrote:நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 10649429_643318402433580_1871278597021742585_n
" />

மிக மிக அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 22:22

அனைத்துப் பொன் மொழிகளும் அருமையிலும் அருமை போட்டி போட்டுக்கொண்டு ராம் அண்ணனும் சலிக்காமல் போட்டுக்கொண்டிருக்கார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் திரி துவங்கிய நிஷா அக்கா உங்களுக்கும் எமது நன்றிகள்

காதல் ரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
போர்வாளின்றி தன சாம்ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! - Page 2 Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum