சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Khan11

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

+4
rammalar
மீனு
பானுஷபானா
Nisha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 5 Feb 2014 - 13:15

நான் விரும்பும் என்னை வழி நடத்தும் எனக்கு பிடித்தவை இங்கே.  
 
 
நன்மை

இந்த உலகில் நல்லதென்றும் கெட்டதென்றும் எதுவும் இல்லை,
இவை இரண்டும் நமது எண்ணத்தின் ஊசலாட்டங்களே
எனக்கு நல்லது செய்வதை, நன்மை என்கிறேன்.
எனக்கு எது தீங்கு இழைக்கிறதோ அதை தீமை என்கிறேன்.
கிரே


தீமையான பொருள்களிலும் கூட சிறிது நன்மையின் ஆன்மா இருக்கிறது.
அதை மனிதர்கள் ஆராய்ந்து வடித்தெடுப்பார்களா'?
ஷேக்ஸ்பியர்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by பானுஷபானா Wed 5 Feb 2014 - 14:44

இந்த உலகில் நல்லதென்றும் கெட்டதென்றும் எதுவும் இல்லை, இவை இரண்டும் நமது எண்ணத்தின் ஊசலாட்டங்களே எனக்கு நல்லது செய்வதை, நன்மை என்கிறேன். எனக்கு எது தீங்கு இழைக்கிறதோ அதை தீமை என்கிறேன். கிரே wrote:

அருமையான பொன்மொழி....

மனிதர்களையும் அப்படித் தானே பிரிக்கிறோம்.
நல்லது செய்தால் நல்லவர், கெட்டது செய்தால் கெட்டவர் என்று:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by மீனு Wed 5 Feb 2014 - 19:23

:/ :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Wed 5 Feb 2014 - 19:32

*_  *_ 
நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! 2Q==
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Thu 6 Feb 2014 - 13:04

நன்றி பானு, மீனு, ராம்மலர்.!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by *சம்ஸ் Thu 6 Feb 2014 - 14:51

அருமை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by ராகவா Tue 4 Mar 2014 - 15:02

*_ *_ *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Tue 4 Mar 2014 - 16:09


வெற்றி பெற மூன்று வழிகள்

-
ஒன்று: மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்
-
இரண்டு: மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
-
மூன்று: மற்றவர்களை விட குறைவாக எரிர்பாருங்கள்
-
--வில்லியம் ஷேக்ஸ்பியர்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 16:12

அருமையான பொன்மொழி.... *_  *_ 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Tue 4 Mar 2014 - 16:37

rammalar wrote:
வெற்றி பெற மூன்று வழிகள்

-
ஒன்று: மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்
-
இரண்டு: மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
-
மூன்று: மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்
-
--வில்லியம் ஷேக்ஸ்பியர்



அசத்தல் மொழி.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by *சம்ஸ் Tue 4 Mar 2014 - 16:52

அருமை  )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 5 Mar 2014 - 12:58

கடமை
 
கடமையை செய்வதுதான் உன் பணி;
எந்த விதத்திலும் அதன் பலன்கள் மீது
உனக்கு அதிகாரம் இல்லை
பகவத்கீதை


எப்போதும் கடமையை செய்து கொண்டிரு;
அவை பற்றுதல் இன்றி; செய்யப்படுதல் வேண்டும்.
பற்றுதல் இன்றி கடமையை செய்பவன்
இறைவனை அடையவே செய்வான்
பகவத்கீதை


அனுபவம் எனப்படுவது எண்ணத்தின் குழந்தை;
எண்ணமோ கடமையின் குழந்தை.
நாம் மனிதர்களை புத்தககங்களிலிருந்து
கற்க முடியாது
டிஸ்ரேலி
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:04

அருமை நிஷா அவர்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 12 Mar 2014 - 2:26

நன்றி அச்சலா..எங்கே ஆளைக்காணோம்.

படித்தல்

படித்தல் ஒருமனிதனை முழுமையாக்குகிறது,
கூடிப்பழகுவது அவனை ஒரு ஆயத்த மனிதனாக்குகிறது,
எழுத்தோ ஒருவனை சரியானவனாக்குகிறது.
உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ
அப்படித்தான் மனதிற்கு படிப்பதும்.
பேக்கன்


மற்றவர்களின் மனங்களில்
என்னை நானே இழக்க விரும்புகிறேன்;
நான் நடக்காதபோது படிக்கிறேன்;
என்னால் உட்கார்ந்து சிந்திக்க முடியாது,
என் புத்தகங்கள்
எனக்காக சிந்திக்கின்றன
சார்லஸ் லேம்ப்


உனக்குப்பிடித்ததேயன்றி ஒருபோதும் எதையேனும் படியாதே யாரோ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Wed 12 Mar 2014 - 3:59

:/ 
நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Images?q=tbn:ANd9GcT7JQEt10ULsEolsjZzFARbBbIPFmQQTUl4fM9zGfTu-7HYi9fN
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 12 Mar 2014 - 12:20

நன்றி ஐயா,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Wed 12 Mar 2014 - 14:18

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! 0001375-0-500x416
---

கிரே
-
சார்லஸ் லேம்ப்
-
பேக்கன்
-
இவங்க எல்லாம் யாரு..?
எந்த துறையில் முக்கியத்துவம் பெற்றவர்கள்?
-
எந்த நாட்டுக்காரங்க..?
-
 _*  _* 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 14:30

அனைத்தும் அருமை நிஷா கடைசி பொன்மொழி சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 12 Mar 2014 - 14:38

rammalar wrote: ---

கிரே
-
சார்லஸ் லேம்ப்
-
பேக்கன்
-
இவங்க எல்லாம் யாரு..?
எந்த துறையில் முக்கியத்துவம் பெற்றவர்கள்?
-
எந்த நாட்டுக்காரங்க..?
-
 _*  _* 

 சார்லஸ் லேம்ப்---ஆங்கில எழுத்தாளர்,  ஆங்கில இலக்கிய மேதை
 ஷேக்ஸ்பியரின் நாடகங்களைச் சுருக்கி சிறுகதைகளாக வடித்தவர்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Wed 12 Mar 2014 - 15:05

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! 508px-Charles_Lamb_Memorial
-
Charles Lamb Memorial.jpg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Wed 12 Mar 2014 - 15:07

காதல் ஆட்கொள்ளும்போது மனிதன் கயவனாய்
இருக்க முடியாது!
--
>சார்லஸ் லேம்ப்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Nisha Wed 12 Mar 2014 - 22:00

rammalar wrote:காதல் ஆட்கொள்ளும்போது மனிதன் கயவனாய்
இருக்க முடியாது!
--
>சார்லஸ் லேம்ப்

காதல் கயவனையும்  மனிதனாக்கும் என்கிறார். அருமை!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by rammalar Thu 13 Mar 2014 - 4:19


    சந்தோஷமான தருணங்களை பிடித்து கொள்,
   காதலி,காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை,
   மற்றவை எல்லாம் மாயை.
   நாம் ஆர்வம்கொள்ளும் ஒரே விஷயம் இது தான்.
-
-----------------------------------------

    காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.

-
--------------------------------------------
-
    நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும்
   தேம்பிக்கலங்குதலும், முட்டி மோதிக்கொள்ளுதலும்,
   இழப்புக்குள்ளாதலும், தொடங்குதலும் தூக்கியெறிதலும்,
   மீண்டும் தொடங்குதலும் மீண்டும் தூக்கியெறிதலும்
   தவிர்க்க இயலாதவை. நிம்மதி ஆன்மாவின் இழிநிலை.
-
-------------------------------------------
-
    எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று
   எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னை எப்படி
   மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை.
-

------------------------------------------------------
  >லியோ டால்ஸ்டாய்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 11:17

அருமை அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:24

*_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்! Empty Re: நான் விரும்பும் பொன் மொழிகள். காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum