Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
+5
rammalar
மீனு
பானுஷபானா
ராகவா
Nisha
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
First topic message reminder :
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது எழுத்தினை அடித்து ரெம்ப நேரத்தின் பின்னரே பதிவாகின்றது காரணம் என்ன.

Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
கடந்த இத்துனை வருடங்களில் இதைப் பற்றி யாரும் சொல்லவில்லை எதுவானாலும் சொல்ல அனைவருக்கும் உரிமையுள்ளது நன்றி தகவலுக்கு.பிரச்சினை என்வென்று பார்த்து சரி செய்ய முயற்சிக்கிறேன்.Nisha wrote:*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.Nisha wrote:rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...
அது தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள் இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும் நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால் இங்கே கேட்டேன்.
எனக்கு சேனையில் ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. சமாஸ். நான் ஆரம்பத்திலே சொல்லலாமா என நினைத்தேன். வந்தவுடன் அப்படி எழுத வேண்டாமே என்பதால் இவ்வளவு தாமதமாகியது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
தாங்கள் சொல்வது தளவேகம் குறைவு என்று சொல்கிறீர்களா? இல்லை தட்டச்சி செய்வதில் வேககுறைவு என்கிறீர்களா?அச்சலா wrote:தளத்தில் ஒரு Ad வருகிறதே அதனால் அப்படி வருகிறதோ..Nisha wrote:*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.Nisha wrote:rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...
அது தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள் இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும் நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால் இங்கே கேட்டேன்.
எனக்கு சேனையில் ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. சமாஸ். நான் ஆரம்பத்திலே சொல்லலாமா என நினைத்தேன். வந்தவுடன் அப்படி எழுத வேண்டாமே என்பதால் இவ்வளவு தாமதமாகியது.
எனக்கு அன்லிமிட் கார்ட் உபோகிறேன் அதனால் எனக்கும் நிகழ்ந்தது..
இப்ப இல்லை...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
கடவுளே. கடவுளே.
சம்ஸ் எனும் பெயர் சமாஸ் ஆகி தப்பாக பதிவாகியதை கண்டு நான் திருத்தி பதிவிட்டபின்னும் தப்பாக பதிவிட்டதையே மேற்கோளிட்டு தட்டுறாங்களே கடவுளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
தளவேகம் அண்ணா..தட்டச்சு வேகம் அப்படி மாறுதல் இல்லை..*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது தளவேகம் குறைவு என்று சொல்கிறீர்களா? இல்லை தட்டாச்சி செய்வதில் வேககுறைவு என்கிறீர்களா?அச்சலா wrote:தளத்தில் ஒரு Ad வருகிறதே அதனால் அப்படி வருகிறதோ..Nisha wrote:*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.Nisha wrote:rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...
அது தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள் இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும் நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால் இங்கே கேட்டேன்.
எனக்கு சேனையில் ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. சமாஸ். நான் ஆரம்பத்திலே சொல்லலாமா என நினைத்தேன். வந்தவுடன் அப்படி எழுத வேண்டாமே என்பதால் இவ்வளவு தாமதமாகியது.
எனக்கு அன்லிமிட் கார்ட் உபோகிறேன் அதனால் எனக்கும் நிகழ்ந்தது..
இப்ப இல்லை...
நிஷா அவர்கள் சொல்வது அவர்கள் pc வேகமாக உள்ளதா என்று பார்க்கலாம்....
எனக்கு தெரிந்து அவர்கள் லப்டாப்பா அல்லது PC என்று சொன்னால் ..அதில் PC மற்றும் லெப்டாப் என்றால் ஒரு முறை உங்கள் ஆண்டி வைரஸ் இணைப்பில் உள்ளதா என்று பார்க்கவும்...காலாவதி ஆனாலும் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
எனக்கும் உங்கள் எழுத்துக்கள் இடைவெளி விட்டு தெரிகிறது..Nisha wrote:*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.Nisha wrote:rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...
அது தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள் இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும் நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால் இங்கே கேட்டேன்.
எனக்கு சேனையில் ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. சம்ஸ். நான் ஆரம்பத்திலே சொல்லலாமா என நினைத்தேன். வந்தவுடன் அப்படி எழுத வேண்டாமே என்பதால் இவ்வளவு தாமதமாகியது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
நான் பயன் படுத்துவது P.C தான்.
ஆண்டி வைரஸ் Norton Interner Security பயன் படுத்துகிறேன்..
சேனைத்தமிழின் தள வேகம் சீராகவே இருக்கிறது. பக்கங்கள் திறக்கும் போதும் ஒக்கே. புதிய பதிவிடவோ மறுமொழியிடவோ அழுத்திவிட்டு தட்டச்சிட்டால் நான் அழுத்தும் எழுத்துக்கள் உடனே பெட்டிக்குள் வருவதில்லை. சில வினாடிகள் தாமதமாகின்றது.
ஆண்டி வைரஸ் Norton Interner Security பயன் படுத்துகிறேன்..
சேனைத்தமிழின் தள வேகம் சீராகவே இருக்கிறது. பக்கங்கள் திறக்கும் போதும் ஒக்கே. புதிய பதிவிடவோ மறுமொழியிடவோ அழுத்திவிட்டு தட்டச்சிட்டால் நான் அழுத்தும் எழுத்துக்கள் உடனே பெட்டிக்குள் வருவதில்லை. சில வினாடிகள் தாமதமாகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
திருத்துவற்கு முன்னரே மேற்கோள் செய்யப் பட்டு விட்டதுNisha wrote:கடவுளே. கடவுளே.
சம்ஸ் எனும் பெயர் சமாஸ் ஆகி தப்பாக பதிவாகியதை கண்டு நான் திருத்தி பதிவிட்டபின்னும் தப்பாக பதிவிட்டதையே மேற்கோளிட்டு தட்டுறாங்களே கடவுளே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அப்படி இருக்க வாய்ப்புகள் குறைவு இருந்தும் பார்க்கிறேன்.Nisha wrote:நான் பயன் படுத்துவது P.C தான்.
ஆண்டி வைரஸ் Norton Interner Security பயன் படுத்துகிறேன்..
சேனைத்தமிழின் தள வேகம் சீராகவே இருக்கிறது. பக்கங்கள் திறக்கும் போதும் ஒக்கே. புதிய பதிவிடவோ மறுமொழியிடவோ அழுத்திவிட்டு தட்டச்சிட்டால் நான் அழுத்தும் எழுத்துக்கள் உடனே பெட்டிக்குள் வருவதில்லை. சில வினாடிகள் தாமதமாகின்றது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
தற்போது தாங்கள் எங்கோ தட்டச்சி செய்து காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் அப்படியா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
என்ன பிரவ்சர் பயன்படுத்துகிறீர்கள் ..Mozilla Firefox தானே..Nisha wrote:நான் பயன் படுத்துவது P.C தான்.
ஆண்டி வைரஸ் Norton Interner Security பயன் படுத்துகிறேன்..
சேனைத்தமிழின் தள வேகம் சீராகவே இருக்கிறது. பக்கங்கள் திறக்கும் போதும் ஒக்கே. புதிய பதிவிடவோ மறுமொழியிடவோ அழுத்திவிட்டு தட்டச்சிட்டால் நான் அழுத்தும் எழுத்துக்கள் உடனே பெட்டிக்குள் வருவதில்லை. சில வினாடிகள் தாமதமாகின்றது.
குரோம் பயன்படுத்திப்பாருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
சம்ஸ் சார்… நான் இங்கே நேரடியாக தட்டசிடுவது தாமதமாவதால் வோட்டில் பதிந்து இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன். ஒரிஜினலாய் வோட்டில் எண்டர் அழுத்தாமல் தட்டச்சிட்டாலும் அது இங்கே பதிவாகும் போது எண்டர் ஆகி இடைவெளி அதிகமாய் பதிவாகி இருக்கிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அது மட்டுமல்லாது நாமொரு பதிவு பதியும் போது அதே நேரம் அதே பதிவில் நமக்கு முன்பாகவே அல்லது சம நேரத்திலோ பதியும் சக பதிவரின் பதிவு காண்பிக்க பட வேண்டும். அப்படி கண்பிக்க பட்டால்தான் நாம் படித்து பின்னூட்டமிடும் நேரத்தில் இன்னொரு பதிவு இடையில் வந்ததா என தெரிந்து அதற்கேற்ப நம் பின்னூட்டத்தை இட இயலும். சேனையில் எனக்கு அப்படி தெரியவில்லையே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
இந்த பதிவு நான்கு பக்கங்கள் ஓடி விட்டது.. அடுத்தடுத்து நீங்கள் அச்சலாவென மாறி மாறி பின்னூட்டமிட்டு மூன்றாவது பக்கம் போனது தெரியாமலே நான் பதிவிட்டது நான்காவது பகக்ம் வந்து விட்டது...
என் பின்னூட்டத்திற்கு முன் இப்படி பதிவு வந்திருக்கிறது.. விரும்பினால் பார்வையிடுங்கள் என ஆட்டொமெட்டிக்காக வந்தால் தான் அப்படி பதிவு வந்தே தெரியும். இங்கே அப்படி காட்டபடவில்லையே.. அது ஏன்..
என் பின்னூட்டத்திற்கு முன் இப்படி பதிவு வந்திருக்கிறது.. விரும்பினால் பார்வையிடுங்கள் என ஆட்டொமெட்டிக்காக வந்தால் தான் அப்படி பதிவு வந்தே தெரியும். இங்கே அப்படி காட்டபடவில்லையே.. அது ஏன்..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
எங்களுக்கு அவ்வாறு இல்லை நிஷா அவர்களே!!Nisha wrote:அது மட்டுமல்லாது நாமொரு பதிவு பதியும் போது அதே நேரம் அதே பதிவில் நமக்கு முன்பாகவே அல்லது சம நேரத்திலோ பதியும் சக பதிவரின் பதிவு காண்பிக்க பட வேண்டும். அப்படி கண்பிக்க பட்டால்தான் நாம் படித்து பின்னூட்டமிடும் நேரத்தில் இன்னொரு பதிவு இடையில் வந்ததா என தெரிந்து அதற்கேற்ப நம் பின்னூட்டத்தை இட இயலும். சேனையில் எனக்கு அப்படி தெரியவில்லையே..
எதோ உங்கள் கணினியில் ,இணைப்பில்தான் பிரச்சனை என தெரிகிறது..
பொறுத்திருங்கள் ...எல்லாம் சரியாகும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
உங்கள் கேள்விக்கு பதில் நிச்சயம் கிடைக்கும்....Nisha wrote:இந்த பதிவு நான்கு பக்கங்கள் ஓடி விட்டது.. அடுத்தடுத்து நீங்கள் அச்சலாவென மாறி மாறி பின்னூட்டமிட்டு மூன்றாவது பக்கம் போனது தெரியாமலே நான் பதிவிட்டது நான்காவது பகக்ம் வந்து விட்டது...
என் பின்னூட்டத்திற்கு முன் இப்படி பதிவு வந்திருக்கிறது.. விரும்பினால் பார்வையிடுங்கள் என ஆட்டொமெட்டிக்காக வந்தால் தான் அப்படி பதிவு வந்தே தெரியும். இங்கே அப்படி காட்டபடவில்லையே.. அது ஏன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
தாங்கள் சொல்வது போன்று காண்பிக்க படமாட்டாது யாருக்கு மறுமொழியிட வேண்டுமென்று அதை மேற்கோள் செய்து பதில்ளிக்க வேண்டும்.Nisha wrote:அது மட்டுமல்லாது நாமொரு பதிவு பதியும் போது அதே நேரம் அதே பதிவில் நமக்கு முன்பாகவே அல்லது சம நேரத்திலோ பதியும் சக பதிவரின் பதிவு காண்பிக்க பட வேண்டும். அப்படி கண்பிக்க பட்டால்தான் நாம் படித்து பின்னூட்டமிடும் நேரத்தில் இன்னொரு பதிவு இடையில் வந்ததா என தெரிந்து அதற்கேற்ப நம் பின்னூட்டத்தை இட இயலும். சேனையில் எனக்கு அப்படி தெரியவில்லையே..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
உங்களுக்கு நீங்கள் பின்னூட்டமிடும் பதிவு படித்து பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் வேறு யாராவது அங்கே பின்னூட்டமிட்டிருந்தால் அது அறிவிப்பாய் வருகிறதா அச்சலா..
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்போதும் இப்படி காட்டப்படும் போது சேனைத்தமிழில் காட்டபடாததை எனக்கும் சேனைக்குமான ஏழாம் பொருத்தம் எனஎடுத்துகொள்ளலாமோ.. :( :cry:

Last edited by Nisha on Tue 4 Mar 2014 - 17:43; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
உங்கள் கேள்வி புரிகிறது நிஷா அவர்களே!!..Nisha wrote: உங்களுக்கு நீங்கள் பின்னூட்டமிடும் பதிவு படித்து பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் வேறு யாராவது அங்கே பின்னூட்டமிட்டிருந்தால் அது அறிவிப்பாய் வருகிறதா அச்சலா..
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்போதும் இப்படி காட்டப்படும் போது சேனைத்தமிழில் காட்டபடாததை எனக்கும் சேனைக்குமான ஏழாம் பொருத்தம் எனஎடுத்துகொள்ளலாமோ.. :( :cry:
எனக்கு பாப்பப் என்று வரும்..நான் உடனே திறப்பேன்..
அவ்வாறு இல்லையா ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
ஆமா அறிவிப்பாய் வரும் அனைவருக்கும்Nisha wrote: உங்களுக்கு நீங்கள் பின்னூட்டமிடும் பதிவு படித்து பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் வேறு யாராவது அங்கே பின்னூட்டமிட்டிருந்தால் அது அறிவிப்பாய் வருகிறதா அச்சலா..
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்போதும் இப்படி காட்டப்படும் போது சேனைத்தமிழில் காட்டபடாததை எனக்கும் சேனைக்குமான ஏழாம் பொருத்தம் எனஎடுத்துகொள்ளலாமோ.. :( :cry:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அண்ணா என்ன பிரச்சனை என்று தெரியல...*சம்ஸ் wrote:ஆமா அறிவிப்பாய் வரும் அனைவருக்கும்Nisha wrote: உங்களுக்கு நீங்கள் பின்னூட்டமிடும் பதிவு படித்து பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் வேறு யாராவது அங்கே பின்னூட்டமிட்டிருந்தால் அது அறிவிப்பாய் வருகிறதா அச்சலா..
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்போதும் இப்படி காட்டப்படும் போது சேனைத்தமிழில் காட்டபடாததை எனக்கும் சேனைக்குமான ஏழாம் பொருத்தம் எனஎடுத்துகொள்ளலாமோ.. :( :cry:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது போன்று காண்பிக்க படமாட்டாது யாருக்கு மறுமொழியிட வேண்டுமென்று அதை மேற்கோள் செய்து பதில்ளிக்க வேண்டும்.Nisha wrote:அது மட்டுமல்லாது நாமொரு பதிவு பதியும் போது அதே நேரம் அதே பதிவில் நமக்கு முன்பாகவே அல்லது சம நேரத்திலோ பதியும் சக பதிவரின் பதிவு காண்பிக்க பட வேண்டும். அப்படி கண்பிக்க பட்டால்தான் நாம் படித்து பின்னூட்டமிடும் நேரத்தில் இன்னொரு பதிவு இடையில் வந்ததா என தெரிந்து அதற்கேற்ப நம் பின்னூட்டத்தை இட இயலும். சேனையில் எனக்கு அப்படி தெரியவில்லையே..
நான் உங்களுக்கு புரியும் விதத்தில் கேட்கிறேனா சம்ஸ் சார்!
நீங்கள் இட்ட இந்த பின்னூட்டம் நான் பின்னூட்டமிடும் இடைப்பட்ட நேரத்தில் இங்கே பதிவாகி இருகிறது. ஒரு பதிவை மேற்கோளிட்டு அதற்கான பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் அதே பதிவுக்கான வேறொரு பின்னூட்டம் எனக்கு அறிவிப்பாய் காட்டபடவில்லை.யே..
Last edited by Nisha on Tue 4 Mar 2014 - 17:52; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
பிரச்சினை என்வென்று பார்கலாம்அச்சலா wrote:அண்ணா என்ன பிரச்சனை என்று தெரியல...*சம்ஸ் wrote:ஆமா அறிவிப்பாய் வரும் அனைவருக்கும்Nisha wrote: உங்களுக்கு நீங்கள் பின்னூட்டமிடும் பதிவு படித்து பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் வேறு யாராவது அங்கே பின்னூட்டமிட்டிருந்தால் அது அறிவிப்பாய் வருகிறதா அச்சலா..
எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்போதும் இப்படி காட்டப்படும் போது சேனைத்தமிழில் காட்டபடாததை எனக்கும் சேனைக்குமான ஏழாம் பொருத்தம் எனஎடுத்துகொள்ளலாமோ.. :( :cry:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அது சில நிமிடங்களில் நடக்கும் செயல்..Nisha wrote:*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது போன்று காண்பிக்க படமாட்டாது யாருக்கு மறுமொழியிட வேண்டுமென்று அதை மேற்கோள் செய்து பதில்ளிக்க வேண்டும்.Nisha wrote:அது மட்டுமல்லாது நாமொரு பதிவு பதியும் போது அதே நேரம் அதே பதிவில் நமக்கு முன்பாகவே அல்லது சம நேரத்திலோ பதியும் சக பதிவரின் பதிவு காண்பிக்க பட வேண்டும். அப்படி கண்பிக்க பட்டால்தான் நாம் படித்து பின்னூட்டமிடும் நேரத்தில் இன்னொரு பதிவு இடையில் வந்ததா என தெரிந்து அதற்கேற்ப நம் பின்னூட்டத்தை இட இயலும். சேனையில் எனக்கு அப்படி தெரியவில்லையே..
நான் உங்களுக்கு புரியும் விதத்தில் கேட்கிறேனா சம்ஸ் சார். நீங்கள் இட்ட இந்த பின்னூட்டம் நான் பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் இங்கே பதிவாகி இருகிறது. ஒரு பதிவை மேற்கோளிட்டு அதற்கான பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் அதே பதிவுக்கான வேறொரு பின்னூட்டம் எனக்கு அறிவிப்பாய் காட்டபடவில்லை.யே..
நீங்கள் பின்னோட்டம் இட்ட நேரம் வேறு நபர் இட்டால் அவ்வாறு கேட்கும்..
A new message has been posted while you were writing your response. Please
review the new message posted below and decide if you want to modify
your response or continue posting as written.

அண்ணா ..சேனையில் இதுவரை யாருக்காவது இப்படி கேள்வி பட்டு இருக்கிறீரா..
நான் கேள்வி பட்டது இல்லை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
உங்களுக்கு நான் தனிமடலிட்டேன் பார்த்தீர்களா?Nisha wrote:*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது போன்று காண்பிக்க படமாட்டாது யாருக்கு மறுமொழியிட வேண்டுமென்று அதை மேற்கோள் செய்து பதில்ளிக்க வேண்டும்.Nisha wrote:அது மட்டுமல்லாது நாமொரு பதிவு பதியும் போது அதே நேரம் அதே பதிவில் நமக்கு முன்பாகவே அல்லது சம நேரத்திலோ பதியும் சக பதிவரின் பதிவு காண்பிக்க பட வேண்டும். அப்படி கண்பிக்க பட்டால்தான் நாம் படித்து பின்னூட்டமிடும் நேரத்தில் இன்னொரு பதிவு இடையில் வந்ததா என தெரிந்து அதற்கேற்ப நம் பின்னூட்டத்தை இட இயலும். சேனையில் எனக்கு அப்படி தெரியவில்லையே..
நான் உங்களுக்கு புரியும் விதத்தில் கேட்கிறேனா சம்ஸ் சார்!
நீங்கள் இட்ட இந்த பின்னூட்டம் நான் பின்னூட்டமிடும் இடைப்பட்ட நேரத்தில் இங்கே பதிவாகி இருகிறது. ஒரு பதிவை மேற்கோளிட்டு அதற்கான பின்னூட்டமிடும் இடைபட்ட நேரத்தில் அதே பதிவுக்கான வேறொரு பின்னூட்டம் எனக்கு அறிவிப்பாய் காட்டபடவில்லை.யே..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
Information
Confirmation code:
Enter the code exactly as you see it. The code is case sensitive and zero has a diagonal line through it.
இப்படியும் கேட்கும் ..
இன்னும் வேறு வழிகள் கண்டுபிடிக்கனும்..
Confirmation code:
Enter the code exactly as you see it. The code is case sensitive and zero has a diagonal line through it.
இப்படியும் கேட்கும் ..
இன்னும் வேறு வழிகள் கண்டுபிடிக்கனும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நம் தளத்திலே தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ).
» நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
» தமிழில் மீண்டும் நடிக்கிறார் பூஜா
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum