சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Today at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Today at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Today at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Today at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Today at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:48

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 4 Khan11

சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

Sticky சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 13:57

First topic message reminder :

சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது எழுத்தினை அடித்து ரெம்ப நேரத்தின் பின்னரே பதிவாகின்றது காரணம் என்ன.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by நண்பன் on Fri 9 May 2014 - 9:55

நேசமுடன் ஹாசிம் wrote:இவ்ளோ நடந்திருக்கா இங்க இப்தானே பார்க்கிறேன் சரியாகிவிட்டதா 
ஆனால் எனக்கு மாற்றம் தெரியவில்லை
பாஸ் அந்த சங்கத்தில் நானும் உள்ளேன் கனணி வல்லுனரும் நடத்துனரும் சேர்ந்தே இந்த மாற்றங்களை செய்தார்கள் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை மா மன்னா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Fri 9 May 2014 - 9:58

ஹய்ய்ய்ய்யோ முடியல்லப்பா முடியல்ல..

வேலை களைக்கு  நல்ல மருந்தாய்  உங்கள் பதிவு கண்டு சிரிக்க முடிந்ததும்  மனதும் இலேசாகின்றது.

நான் என்னமோ நினைத்து  சொன்னேன். நீங்க அப்படியே.. டார்ன் செய்து இனி ஒன்றுமே சொல்லாதே  என்கின்றீர்கள்.

 நல்லாருங்க மக்கா நல்லா இருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Fri 9 May 2014 - 10:00

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இவ்ளோ நடந்திருக்கா இங்க இப்தானே பார்க்கிறேன் சரியாகிவிட்டதா 
ஆனால் எனக்கு மாற்றம் தெரியவில்லை
பாஸ் அந்த சங்கத்தில் நானும் உள்ளேன் கனணி வல்லுனரும் நடத்துனரும் சேர்ந்தே இந்த மாற்றங்களை செய்தார்கள் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை  மா மன்னா

அது யாருப்பா  மாற்றங்கள் செய்யும் கணனி வல்லுனர்.. நடத்துனர்.. இப்பவே அவங்க யாருன்ன்ன்னு நீங்க சொல்லல்ல்ல்ல்லை  ..  நடக்கிறதே வேற.. (_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by நண்பன் on Fri 9 May 2014 - 10:04

Nisha wrote:ஹய்ய்ய்ய்யோ முடியல்லப்பா முடியல்ல..

வேலை களைக்கு  நல்ல மருந்தாய்  உங்கள் பதிவு கண்டு சிரிக்க முடிந்ததும்  மனதும் இலேசாகின்றது.

நான் என்னமோ நினைத்து  சொன்னேன். நீங்க அப்படியே.. டார்ன் செய்து இனி ஒன்றுமே சொல்லாதே  என்கின்றீர்கள்.

 நல்லாருங்க மக்கா நல்லா இருங்க!
அப்பாடா (பெரு மூச்சுடன் ) அக்கா சிரிச்சிட்டாங்க

யாதுமானவளும் அடிக்கடி இப்படித்தான் என்னை தூரமாக்கியே பார்க்கிறீர்கள் நண்பா என்பார் நான் அவர்களை மேடம் என்றுதான் அழைப்பேன் எல்லாம் ஒரு மரியாதைதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by றஸ்ஸாக் on Fri 9 May 2014 - 22:47

மன்னிக்கவும் எனக்கு அவ்வாறு எதுவும் தென்படவில்லை ஏனெனில் 
நான் பயன்படுத்துவது கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் குளறுபடிகள் 
ஏற்படுமிடத்து அறிவிக்கின்றேன் நன்றி
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum