Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
+5
rammalar
மீனு
பானுஷபானா
ராகவா
Nisha
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
First topic message reminder :
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது எழுத்தினை அடித்து ரெம்ப நேரத்தின் பின்னரே பதிவாகின்றது காரணம் என்ன.
சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது எழுத்தினை அடித்து ரெம்ப நேரத்தின் பின்னரே பதிவாகின்றது காரணம் என்ன.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால் பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
இப்போது இடுங்கள் ..Nisha wrote:கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால் பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
உங்களின் பதிவுகளின் எண்னிகை 100 யை தொடவேண்டும் அதன் பின் இடமுடியும். #)Nisha wrote:கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால் பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
Last edited by *சம்ஸ் on Tue 4 Mar 2014 - 18:18; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அண்ணா,...நடக்கட்டும்.. ):*சம்ஸ் wrote:உங்களின் பதிகளின் என்னிகை 100 யை தொடவேண்டும் அதன் பின் இடமுடியும். #)Nisha wrote:கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால் பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அது பரவாயில்லை, தனிமடலிடவேண்டுமென்பதற்காகவெல்லாம் 100 பதிவு இடமுடியாது சார். நான் மெதுவாகவே பதிவு போட்டுக்கறேன். என் மெயில் கிடைத்தால் மெயிலில் பதிலிடுங்கள்.
நான் வெளியே செல்ல வேண்டும்.
நான் வெளியே செல்ல வேண்டும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
நிஷா அவர்களே! காத்திருங்கள் சம்ஸ் அவர்கள் உதவுவார்கள்..Nisha wrote: அது பரவாயில்லை, தனிமடலிடவேண்டுமென்பதற்காகவெல்லாம் 100 பதிவு இடமுடியாது சார். நான் மெதுவாகவே பதிவு போட்டுக்கறேன். என் மெயில் கிடைத்தால் மெயிலில் பதிலிடுங்கள்.
நான் வெளியே செல்ல வேண்டும்.
இப்போது பிரச்சனை இன்னும் உள்ளதா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
*சம்ஸ் wrote:உங்களுக்கு நான் தனிமடலிட்டேன் பார்த்தீர்களா?Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:
என்னாச்சு சமஸ் அவர்களே!
என் பதில் மெயில் கிடைத்ததா இல்லையா?
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
காத்திருங்கள் ..... !_ !_ !_ !_ !_Nisha wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு நான் தனிமடலிட்டேன் பார்த்தீர்களா?Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:
என்னாச்சு சமஸ் அவர்களே!
என் பதில் மெயில் கிடைத்ததா இல்லையா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
நானும் கேட்கனும் என்று இருந்தேன்...
சரியாச்சா நிஷா அவர்களே!!
சரியாச்சா நிஷா அவர்களே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
பானுஷபானா wrote:சரியாகிடுச்சா நிஷா
இல்லை பானு,
ரெம்ப கஷ்டபட்டு இங்கே பதிகிறேன். கொஞ்சம் மூட் சரியில்லை. அதனால் உட்கார்ந்து மனதை ரிலாக்ஸ் ஆக்கிலாம்னு உட்கார்ந்திருக்கேன். ஆனால் தட்டச்சிடுவது சொதப்பும் போது எரிச்சல் எரிச்சலாய் வருது. _* _* _* _* தட்டச்சுதான் லேட்டாகுதே தவிர !* இந்த மாதிரி முட்டிகிற படம் போடவெல்லாம் லேட்டாகவில்லை. #* #* கிளிக் செய்து அடுத்த செகண்டே பதிவாகுது. )* )* )* )*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
தொடர்ந்து வாருங்கள்..இதற்கும் விடைக்காண்போம்..Nisha wrote:பானுஷபானா wrote:சரியாகிடுச்சா நிஷா
இல்லை பானு,
ரெம்ப கஷ்டபட்டு இங்கே பதிகிறேன். கொஞ்சம் மூட் சரியில்லை. அதனால் உட்கார்ந்து மனதை ரிலாக்ஸ் ஆக்கிலாம்னு உட்கார்ந்திருக்கேன். ஆனால் தட்டச்சிடுவது சொதப்பும் போது எரிச்சல் எரிச்சலாய் வருது. _* _* _* _* தட்டச்சுதான் லேட்டாகுதே தவிர !* இந்த மாதிரி முட்டிகிற படம் போடவெல்லாம் லேட்டாகவில்லை. #* #* கிளிக் செய்து அடுத்த செகண்டே பதிவாகுது. )* )* )* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
இன்று நேரடியாகவே சேனையில் தட்டச்சிடவும் உடனே பதியவும் முடிகிறது. நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
அப்பாடா..சம்ஸ் அண்ணே என்ன விந்தை......எல்லோரும் ஓடி வாங்க..நிஷா என்னமோ சொல்லுராங்க நம்ப முடியல...Nisha wrote:இன்று நேரடியாகவே சேனையில் தட்டச்சிடவும் உடனே பதியவும் முடிகிறது. நன்றி.
நன்றி நிஷா எனக்கு எப்பதான் பெரும்மூச்சு..உதவிய சம்ஸ் அண்ணனுக்கும் மிக்க நன்றி.. !_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
போன புதன் கிழமை மாலையே ஒரிரு பதிவு சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில் மீண்டும் நர்மலுக்காகி தட்டச்சும் சிரமாய் இருந்தது.
இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..
இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்..நிச்சியம் வெற்றி கிட்டும் அக்கா...Nisha wrote:போன புதன் கிழமை மாலையே ஒரிரு பதிவு சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில் மீண்டும் நர்மலுக்காகி தட்டச்சும் சிரமாய் இருந்தது.
இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
Nisha wrote:போன புதன் கிழமை மாலையே ஒரிரு பதிவு சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில் மீண்டும் நர்மலுக்காகி தட்டச்சும் சிரமாய் இருந்தது.
இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..
ரொம்ப சந்தோஷம் நிஷா தொடருங்கள்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
மகிழ்ச்சி தொடருங்கள் !_பானுஷபானா wrote:Nisha wrote:போன புதன் கிழமை மாலையே ஒரிரு பதிவு சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில் மீண்டும் நர்மலுக்காகி தட்டச்சும் சிரமாய் இருந்தது.
இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..
ரொம்ப சந்தோஷம் நிஷா தொடருங்கள்:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
சேனையில் மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது. தலைமை நடத்துனர்கள் சார்.களே.. அடிக்கடி உள்ளே போய் செட்டிங்கை மாத்தி விடுறிங்களாப்பா.. .. வோட்டில் தட்டச்சிட்டு பதிய வைக்கிறிங்க.. .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
செட்டிங்க்ஸ் தானாவே மாறும் போல நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
இல்லை பானு. இவங்க தான் உள் நுழைந்து செட் செய்யும் ஒவ்வொரு தடவையும் பிரச்சனை வருகிறது. நான் ஏற்கனவே சம்ஸ் இருக்கும் போதும் கவனித்திருக்கிறேன்.
இன்று இப்போ சரியாகி விட்டது.
இன்று இப்போ சரியாகி விட்டது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
நல்ல வேளை சரியாகி விட்டது
நான் தப்பிச்சேன்
நான் தப்பிச்சேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
நண்பன் wrote:நல்ல வேளை சரியாகி விட்டது
நான் தப்பிச்சேன்
என்ன தான் சொல்லுங்க நண்பன்.. உங்களுக்கும் எனக்கும் முன் ஜென்மத்தில் ஏதேனும் விட்ட தொட்ட பகைகள் குறையா யிருந்திருக்குமோ என்னமோ வந்ததிலிருந்து எழாம் எட்டாம் பொருத்தமாகவே இருக்கிறது.
அது சரி மேலே இருக்கும் பின்னூட்டம் ஏதோ அம்மணிகளே, கண்மணிகளே என இருந்ததாக போன ஜன்மத்தில் கண்டேனே.. எப்படி தீடிரென மாறியதாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
இவ்ளோ நடந்திருக்கா இங்க இப்தானே பார்க்கிறேன் சரியாகிவிட்டதா
ஆனால் எனக்கு மாற்றம் தெரியவில்லை
ஆனால் எனக்கு மாற்றம் தெரியவில்லை
Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
Nisha wrote:நண்பன் wrote:நல்ல வேளை சரியாகி விட்டது
நான் தப்பிச்சேன்
என்ன தான் சொல்லுங்க நண்பன்.. உங்களுக்கும் எனக்கும் முன் ஜென்மத்தில் ஏதேனும் விட்ட தொட்ட பகைகள் குறையா யிருந்திருக்குமோ என்னமோ வந்ததிலிருந்து எழாம் எட்டாம் பொருத்தமாகவே இருக்கிறது.
அது சரி மேலே இருக்கும் பின்னூட்டம் ஏதோ அம்மணிகளே, கண்மணிகளே என இருந்ததாக போன ஜன்மத்தில் கண்டேனே.. எப்படி தீடிரென மாறியதாம்!
இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்
இன்று முதல் நிஷா அவர்கள் நண்பனால் அக்கா என்றே அழைக்கப்படுவார்
இனிமேல் அப்படியே தொடரட்டும் டும் டும் டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நம் தளத்திலே தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ).
» நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
» தமிழில் மீண்டும் நடிக்கிறார் பூஜா
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum