சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

அமெரிக்காவின் International Women of Courage விருதை பெறுகிறார் இந்தியாவின் லக்ஷ்மி  Khan11

அமெரிக்காவின் International Women of Courage விருதை பெறுகிறார் இந்தியாவின் லக்ஷ்மி

Go down

அமெரிக்காவின் International Women of Courage விருதை பெறுகிறார் இந்தியாவின் லக்ஷ்மி  Empty அமெரிக்காவின் International Women of Courage விருதை பெறுகிறார் இந்தியாவின் லக்ஷ்மி

Post by ராகவா Wed 5 Mar 2014 - 15:30

அமெரிக்காவின் International Women of Courage விருதை பெறுகிறார் இந்தியாவின் லக்ஷ்மி  1912091_699945483389267_366794331_n
அமெரிக்காவின் International Women of Courage விருதை பெறுகிறார் இந்தியாவின் லக்ஷ்மி

2005 ஆம் ஆண்டு கயவன் ஒருவனால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான லக்ஷ்மி அமெரிக்காவின் உயரிய விருதான International Women of Courage விருதை இந்த ஆண்டு பெறுகிறார்.

லட்சுமியும், இவரது கணவரும் சமூக சேவகருமான அலோக் தீட்சித்தும் இணைந்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் 'STOP ACID ATTACKS’ அமைப்பு ஒன்றை நடத்துகிறார்கள். அந்த அமைப்பில் லக்ஷ்மியின் செயல்களை பாராட்டி இந்த விருதை அமெரிக்க அரசு வழங்குகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா இந்த விருதை இவருக்கு வழங்கவிருக்கிறார். இவரோடு இன்னும் 9 பேர் இந்த விருதை பெறுகின்றனர்.

இவரை பற்றி அமெரிக்க அரசின் தளத்தில் வெளிவந்துள்ள செய்தி.

"Laxmi was 16 when an acquaintance threw acid on her face while she waited at a bus stop, disfiguring her permanently. Her attacker, a friend’s 32-year old brother, planned to use the acid to destroy Laxmi’s face after she refused to respond to his romantic advances.

Many acid attack victims never return to normal life: they often go to great lengths to hide their disfigurement, many forgo education or employment rather than appear in public, and suicide is not uncommon. But Laxmi did not hide.

She became the standard-bearer in India for the movement to end acid attacks. She made repeated appearances on national television, gathered 27,000 signatures for a petition to curb acid sales, and took her cause to the Indian Supreme Court.

Laxmi’s petition led the Supreme Court to order the Indian central and state governments to regulate immediately the sale of acid, and the Parliament to make prosecutions of acid attacks easier to pursue.

Much is left to be done, and Laxmi continues to advocate on behalf of acid attack victims throughout India for increased compensation, effective prosecution and prevention of acid attacks, and rehabilitation of survivors."

வாழ்த்துக்கள் சகோதரி

- https://www.facebook.com/arivomaayiram
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum