Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
உன்னை எதேட்சையாக
பார்த்தேன்
காந்த கண்ணழகி
பாய்ந்ததடி மின்சாரம்
காதல் கொண்டேன்
கொண்டது காதல்
கண்டது ஒன்றுமில்லை
உருவங்கள் மாறலாம்
வடிவங்கள் மாறலாம்
காதல் மட்டும் அழியாது
எங்கிருந்தாலும் காதல் வாழும்
பார்த்தேன்
காந்த கண்ணழகி
பாய்ந்ததடி மின்சாரம்
காதல் கொண்டேன்
கொண்டது காதல்
கண்டது ஒன்றுமில்லை
உருவங்கள் மாறலாம்
வடிவங்கள் மாறலாம்
காதல் மட்டும் அழியாது
எங்கிருந்தாலும் காதல் வாழும்
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
எதை என்னிடம் மறுக்க
வந்தாயோ அதை பெற்று
சென்றாய் ...!!!
ஒரு இதயத்தை
கொண்டு வந்த நீ
இரு இதயத்துடன்
சென்றுவிட்டாய் ...!!!
காதல் எங்கிருந்தாலும்
வாழும் உயிரே ....!!!
வந்தாயோ அதை பெற்று
சென்றாய் ...!!!
ஒரு இதயத்தை
கொண்டு வந்த நீ
இரு இதயத்துடன்
சென்றுவிட்டாய் ...!!!
காதல் எங்கிருந்தாலும்
வாழும் உயிரே ....!!!
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
நன்றி அண்ணா...தொடருங்கள்..... *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
அனைத்தும் அருமை அண்ணா வாழ்த்துக்கள.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
என்னை
விட்டு நீ பிரியலாம்
நீ தந்த நினைவு
பரிசுகள் பிரியலாம்
நீ சொன்ன ஆறுதல்
வார்த்தைகளை -நீ
மறந்திருக்கலாம் ..நீ
எந்த மூலையிலும் என்
கண்படாமலும் வாழலாம்
நம் காதல் வாழும்
எங்கிருந்தாலும் காதல் வாழும்
விட்டு நீ பிரியலாம்
நீ தந்த நினைவு
பரிசுகள் பிரியலாம்
நீ சொன்ன ஆறுதல்
வார்த்தைகளை -நீ
மறந்திருக்கலாம் ..நீ
எந்த மூலையிலும் என்
கண்படாமலும் வாழலாம்
நம் காதல் வாழும்
எங்கிருந்தாலும் காதல் வாழும்
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
வந்தாய் பார்த்தாய்
கனவுகளை கொட்டி விட்டு
சென்று விட்டாய் ....!!!
மீண்டும் வந்தாய்
நினைவுகளை கொட்டி விட்டு
சென்று விட்டாய் ....!!!
காத்திருக்கிறேன்
காதலுக்காய்
நீ தராவிட்டாலும்
காதல் தேவதை
அருளுவாள் ....!!!
காதல்
எப்படியும்
எங்கேயும்
வாழும் ....
நம் காதலும் வாழும்
எங்கிருந்தாலும் காதல் வாழும்
கனவுகளை கொட்டி விட்டு
சென்று விட்டாய் ....!!!
மீண்டும் வந்தாய்
நினைவுகளை கொட்டி விட்டு
சென்று விட்டாய் ....!!!
காத்திருக்கிறேன்
காதலுக்காய்
நீ தராவிட்டாலும்
காதல் தேவதை
அருளுவாள் ....!!!
காதல்
எப்படியும்
எங்கேயும்
வாழும் ....
நம் காதலும் வாழும்
எங்கிருந்தாலும் காதல் வாழும்
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
எங்கிருந்தாலும் காதல் வாழும்..
-
:/
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
:”@: :”@:rammalar wrote:
எங்கிருந்தாலும் காதல் வாழும்..
-
:/
-
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
எங்கிருந்தாலும் காதல் வாழ்கவென சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் அருமை.
நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா.. மறக்கப்படும் காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால் மறுதலிக்கப்படவும் செய்கிறது.
தொடருங்கள்.
நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா.. மறக்கப்படும் காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால் மறுதலிக்கப்படவும் செய்கிறது.
தொடருங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
வாழ்க...வாழ்க...வாழ்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
உண்மை காதலை புரிந்தவன்Nisha wrote:எங்கிருந்தாலும் காதல் வாழ்கவென சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் அருமை.
நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா.. மறக்கப்படும் காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால் மறுதலிக்கப்படவும் செய்கிறது.
தொடருங்கள்.
காதலியை துன்புறுத்த மாட்டான்
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
ஆமாம்..ஆனால் காண்பது அரிது...கே.இனியவன் wrote:உண்மை காதலை புரிந்தவன்Nisha wrote:எங்கிருந்தாலும் காதல் வாழ்கவென சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் அருமை.
நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா.. மறக்கப்படும் காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால் மறுதலிக்கப்படவும் செய்கிறது.
தொடருங்கள்.
காதலியை துன்புறுத்த மாட்டான்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க
-
சும்மா சினிமா காதல் மாதிரி காதலிப்பதில் அர்த்தமில்லை..!
-
காதலை தொடங்குமுன், ஒரே ஜாதியா,
ஸ்டேட்டஸ் ஒத்து வருமா
மாமியார் மருமகள் ஜாதக பொருத்தம் இருக்கா
இரண்டு பேரின் எண்ணங்களும் ஒத்து போகுதா
-
எல்லாத்தையும் ஒரு முறைக்கு நூறு முறை
சரி பார்த்து விட்டு காதலிக்க ஆரம்பித்தால்
காதல் வெற்றி பெரும்.
--
--------------------------------
சும்மா சினிமா காதல் மாதிரி காதலிப்பதில் அர்த்தமில்லை..!
-
காதலை தொடங்குமுன், ஒரே ஜாதியா,
ஸ்டேட்டஸ் ஒத்து வருமா
மாமியார் மருமகள் ஜாதக பொருத்தம் இருக்கா
இரண்டு பேரின் எண்ணங்களும் ஒத்து போகுதா
-
எல்லாத்தையும் ஒரு முறைக்கு நூறு முறை
சரி பார்த்து விட்டு காதலிக்க ஆரம்பித்தால்
காதல் வெற்றி பெரும்.
--
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» கே இனியவன் காதல் பூபோன்றது
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
» கே இனியவன் காதல் தத்துவங்கள்
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் காதல் பூபோன்றது
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
» கே இனியவன் காதல் தத்துவங்கள்
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum