Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
+6
கவிப்புயல் இனியவன்
மதி
*சம்ஸ்
Nisha
பானுஷபானா
ராகவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
First topic message reminder :
10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!வாழ்த்தலாம் வாருங்கள்!!
அங்காங்கே இருக்கும் நண்பர்களும்,தோழிகளும்,அண்ணன்மார்களும்,தம்பிகளும் மற்றும் பலர்....என் அக்காவிற்கு இவ்வளவும்..
அவரை மனதார வாழ்த்தவும்,அவர் இன்னும் பல கோடி பதிவுகள் இட்டு எங்களை மகிழ்விக்கவும்..
அவரின் குடும்பமும்,சுற்றமும் இனிதே வாழவும்,,..அவரின் நக்கலும்,சிரிப்பும் பல ஆண்டுகள் சேனையில் கேட்க இரைவனை பிராத்திகிறேன்...
posts
இந்த தம்பியின் வாழ்த்துக்கள் என்றன்றும் உங்களுக்கு உண்டு..
அதுப்போல் எல்லோரும் வாங்க...வாங்க.................எல்லோரும் வாங்க...வாங்க
எல்லோரும் வாங்க...வாங்க....................எல்லோரும் வாங்க...வாங்க........வாழ்த்துவோம்.

குறும்புக்கு எங்கள் அக்கா..
நல்ல பண்பிற்கு எங்கள் அக்கா..
பொறுமைக்கு எங்கள் அக்கா..
கண்டிப்புக்கு எங்கள் அக்கா..
அவர்தான் எங்கள் அக்கா பானு....
இந்த தம்பியின் வாழ்த்துக்கள் என்றன்றும் உங்களுக்கு உண்டு..
அதுப்போல் எல்லோரும் வாங்க...வாங்க.................எல்லோரும் வாங்க...வாங்க
எல்லோரும் வாங்க...வாங்க....................எல்லோரும் வாங்க...வாங்க........வாழ்த்துவோம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஐய்ய்ய் நிஜம்மாவா பானு !
நமக்கு பயப்படவும். நம்மை கண்டு ஒழிந்துக்கவும் ஆட்கள் இருக்காங்களா.. (((
நாமன்னா சும்மாவா(/
அச்சலாவ காணோம் பாருங்க அவர் இருந்தா எதையாவது ஒளரிக்கிட்டு இருப்பார் அவரையும் காணோம் {_
உளறளா!!!!!!!!!!!!!
இருங்க இருங்க..!
அச்சலாகிட்ட போட்டுகொடுக்கிறேன். .. அச்சலா ஸ்டாட் நௌ.. உங்க பேச்சு உளரலாம்னு பானு மேடம் சொல்லிட்டாங்கோ.. எடுங்க உருட்டுகட்டையை ..
நீங்க வேற நிஷா சொல்லிட்டிங்கனா அவர் எனக்குப் பயந்து இன்னும் உளறிக்கொட்டுவார் . (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
ஹாஹா
பாவம் பானு விட்டிருங்க! ரெம்ப மிரட்டாதிங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
Nisha wrote:ஹாஹா
பாவம் பானு விட்டிருங்க! ரெம்ப மிரட்டாதிங்க!
நான் மிரட்டல ஆனா என்னைக் கண்டாலே பயப்படுகிறார் ஏன்னு தெரியல /)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
ம்ம் ஆனால் மனதளவில் ரெம்ப பாதிக்கப்ட்டிருப்பாரோன்னு தோணுது. அன்புக்காக், நட்புக்காக எதிர்பார்ப்பு காட்டும் அவர்.. உண்மை இருக்கும்இடத்தில் மட்டுமே அன்பும், நட்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் போனார்.
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
Nisha wrote:ம்ம் ஆனால் மனதளவில் ரெம்ப பாதிக்கப்ட்டிருப்பாரோன்னு தோணுது. அன்புக்காக், நட்புக்காக எதிர்பார்ப்பு காட்டும் அவர்.. உண்மை இருக்கும்இடத்தில் மட்டுமே அன்பும், நட்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் போனார்.
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
யாரைப் போல் ஆள் வேண்டும் என்று சொன்னீர்கள் நிஷா அவர்களே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
*சம்ஸ் wrote:Nisha wrote:ம்ம் ஆனால் மனதளவில் ரெம்ப பாதிக்கப்ட்டிருப்பாரோன்னு தோணுது. அன்புக்காக், நட்புக்காக எதிர்பார்ப்பு காட்டும் அவர்.. உண்மை இருக்கும்இடத்தில் மட்டுமே அன்பும், நட்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் போனார்.
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
யாரைப் போல் ஆள் வேண்டும் என்று சொன்னீர்கள் நிஷா அவர்களே!
ஏன் உங்களுக்கு புரியவில்லையா.. உப்புபுளிபோட்டு விளக்கினால் தான் புரியுமா.. நான் பானுவிடம் தான் சொன்னேன்.. அவ தான் தயங்காமல் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பா. நான் கேட்போமா,,கேட்க வேண்டாமான்னு யோசிச்சு முடிப்பதற்கிடையில் அவ கேள்வி கேட்டு அந்த விடயத்தில் முடிவே கட்டிருவா.. )(
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ம்ம் ஆனால் மனதளவில் ரெம்ப பாதிக்கப்ட்டிருப்பாரோன்னு தோணுது. அன்புக்காக், நட்புக்காக எதிர்பார்ப்பு காட்டும் அவர்.. உண்மை இருக்கும்இடத்தில் மட்டுமே அன்பும், நட்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் போனார்.
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
யாரைப் போல் ஆள் வேண்டும் என்று சொன்னீர்கள் நிஷா அவர்களே!
ஏன் உங்களுக்கு புரியவில்லையா.. உப்புபுளிபோட்டு விளக்கினால் தான் புரியுமா.. நான் பானுவிடம் தான் சொன்னேன்.. அவ தான் தயங்காமல் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பா. நான் கேட்போமா,,கேட்க வேண்டாமான்னு யோசிச்சு முடிப்பதற்கிடையில் அவ கேள்வி கேட்டு அந்த விடயத்தில் முடிவே கட்டிருவா.. )(
ஓ.........அப்படியா !
புரிகிறது புரிகிறது இப்பதான் புரிகிறது இந்த மண்டுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள் பானு அக்கா மிக்க மகிழ்ச்சியும் கூட
தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்
தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ம்ம் ஆனால் மனதளவில் ரெம்ப பாதிக்கப்ட்டிருப்பாரோன்னு தோணுது. அன்புக்காக், நட்புக்காக எதிர்பார்ப்பு காட்டும் அவர்.. உண்மை இருக்கும்இடத்தில் மட்டுமே அன்பும், நட்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் போனார்.
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
யாரைப் போல் ஆள் வேண்டும் என்று சொன்னீர்கள் நிஷா அவர்களே!
ஏன் உங்களுக்கு புரியவில்லையா.. உப்புபுளிபோட்டு விளக்கினால் தான் புரியுமா.. நான் பானுவிடம் தான் சொன்னேன்.. அவ தான் தயங்காமல் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பா. நான் கேட்போமா,,கேட்க வேண்டாமான்னு யோசிச்சு முடிப்பதற்கிடையில் அவ கேள்வி கேட்டு அந்த விடயத்தில் முடிவே கட்டிருவா.. )(
ஒருவரிடம் எப்போதுமே சந்தேகத்தோடு பேசிக் கொண்டிருக்க முடியாது. அது சங்கடமாவும் இருக்கும் என்ன ஏதுனு கேட்டு தெளிவாயிட்டா ஃப்ரீயா பேசலாமே.
நான் தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
பானுஷபானா wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ம்ம் ஆனால் மனதளவில் ரெம்ப பாதிக்கப்ட்டிருப்பாரோன்னு தோணுது. அன்புக்காக், நட்புக்காக எதிர்பார்ப்பு காட்டும் அவர்.. உண்மை இருக்கும்இடத்தில் மட்டுமே அன்பும், நட்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் போனார்.
நம்பிக்கை என்பது பால் போன்றது. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் அது பாலாய் இருக்காது விசமாய்த்தான் மாறிபோகும். நம்பிக்கையும் அப்படித்தான். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இம்மாதிரி இடங்களில் உங்களை மாதிரி ஒருவர் தேவைதான்.. தயக்கம் வேண்டாம் தொடருங்கள்
யாரைப் போல் ஆள் வேண்டும் என்று சொன்னீர்கள் நிஷா அவர்களே!
ஏன் உங்களுக்கு புரியவில்லையா.. உப்புபுளிபோட்டு விளக்கினால் தான் புரியுமா.. நான் பானுவிடம் தான் சொன்னேன்.. அவ தான் தயங்காமல் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பா. நான் கேட்போமா,,கேட்க வேண்டாமான்னு யோசிச்சு முடிப்பதற்கிடையில் அவ கேள்வி கேட்டு அந்த விடயத்தில் முடிவே கட்டிருவா.. )(
ஒருவரிடம் எப்போதுமே சந்தேகத்தோடு பேசிக் கொண்டிருக்க முடியாது. அது சங்கடமாவும் இருக்கும் என்ன ஏதுனு கேட்டு தெளிவாயிட்டா ஃப்ரீயா பேசலாமே.
நான் தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும்
எப்ப பேசினாலும் ஃப்ரீதான் அக்கா பணம் அவசியமில்லை ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
யார் சொன்னா கிண்டல் என்று சுண்டல் ^_ *#பானுஷபானா wrote:என்ன கிண்டலா (_ (_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
*சம்ஸ் wrote:யார் சொன்னா கிண்டல் என்று சுண்டல் ^_ *#பானுஷபானா wrote:என்ன கிண்டலா (_ (_
))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
அக்கா நான் பாவம் )*பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:யார் சொன்னா கிண்டல் என்று சுண்டல் ^_ *#பானுஷபானா wrote:என்ன கிண்டலா (_ (_
))&
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
*சம்ஸ் wrote:அக்கா நான் பாவம் )*பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:யார் சொன்னா கிண்டல் என்று சுண்டல் ^_ *#பானுஷபானா wrote:என்ன கிண்டலா (_ (_
))&
#)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
நன்றி ரமேஷ்
உங்களை அறிமுகப் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் )( )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
ந.க.துறைவன் wrote:பாராட்டுகள்
நன்றி துறைவன்
உங்களையும் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளூங்கள் )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
கவியருவி ம.ரமேஷ்
ந.க.துறைவன்
இருவரும் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
ந.க.துறைவன்
இருவரும் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
» 1000 பதிவுகளுடன் சேனையில் உலா வரும் அன்சார் ஹயாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
» 4000ம் பதிவுகளுடன் சேனையில் கண் குளிர்ச்சியைத் தரும் ராம் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum