சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Khan11

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:35

First topic message reminder :

 நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..

நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..

மனதை அமைதிபடுத்தும் இசையோடு  அழகான அர்த்தம் தரும்  பழைய பாடல்களையே நான் பெரும்பாலும்  விரும்புவேன்..

 படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

 
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
 

 
   
 
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.



Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Thu 14 Jan 2016 - 3:35

யார் தூங்கல ஏன் தூங்கல எதற்கு தூங்கல என்று பல கேள்வி உள்ளது பதில் சொல்லுங்கள் நண்பன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Thu 14 Jan 2016 - 3:43

இன்னும் தூங்கல! தூக்கம் வரல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Thu 14 Jan 2016 - 3:47

என்ன காரணம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Thu 14 Jan 2016 - 9:43

*சம்ஸ் wrote:யார் தூங்கல ஏன் தூங்கல எதற்கு தூங்கல என்று பல கேள்வி உள்ளது பதில் சொல்லுங்கள் நண்பன்.

12-12 நா ள் நா ன் அ க் கா வு ட ன் பே ச வி ல் லை அ த னா ல் அ க் கா தூ ங் க ல யா ம் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Thu 14 Jan 2016 - 10:36

இருங்க இதுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிலோட வரேன். உங்க தப்பெல்லாம் தட்டச்சில் தட்டி தட்டி கொட்டுறேன். 

இப்படி சும்மா சொன்னால் யாருக்கும் புரியாது ஆரம்ப முதல்  சொல்லணும்ல!@  யாருகிட்ட நிஷா கிட்டயா சேட்டை விடுறிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 14 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum