சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Khan11

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:35

First topic message reminder :

 நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..

நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..

மனதை அமைதிபடுத்தும் இசையோடு  அழகான அர்த்தம் தரும்  பழைய பாடல்களையே நான் பெரும்பாலும்  விரும்புவேன்..

 படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
 
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.

Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 15:54

உண்மை புரிந்ததால் உணர்ந்ததால் தான் மாற்றம் நிகழ்கிறது மற்றப்படி இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை. பிடித்தவர்களிடம் உள்ள நல்ல கெட்டது இரண்டையும் நேசிக்கணும் அது உண்மை. கனவை மறந்து நிஜம் எது வென்று அறிந்திருக்கலாம்  அதனால் கூட மாற்றம் ஏற்படலாம் அல்லவா?நம்மை நேசிப்பரின் தேவை என்ன நம்மிடம் இருந்து எதிர் பார்பது என்ன என்று புரிந்திருக்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 16:06

என் கருத்தினை  நான் பொதுவாக சொல்லிக்கொண்டு வருகின்றேன்.  நீங்கள் எதையோ மனதில் வைத்து சொல்வது போல் இருக்கின்றது.  

நான் என் கருத்தினை இங்கே இடும் போது  எவர், எதனையும் மனதில் வைத்து எழுதுவதில்லை.அந்த விடயம் குறித்த என் கருத்தினை மட்டும் தான் எழுதுகின்றேன் தவிர யாரையும் விமர்சிக்கும் நோக்கம் என்னுள் இல்லை. 

உண்மை புரிந்த பின் தான் எங்கும் மாற்றம் நிகழும் சம்ஸ். புரியாமல் யாரும் மாறுவதில்லை. .. ஆனால்  இங்கே விவாதம்  ஆரம்பித்த கருத்து நான் திருந்திட்டேன். என  சொன்னதனால்  மட்டுமே வந்தது.. அப்படி எனில் இது வரை செய்ததெல்லாமே தவறு எனும் உண்மை புரிந்தததால்  வந்த மாற்றம் எனில்.......ஒருவர் செய்யும் காரியம் சரி தவறு என நிர்ண்யிப்பவர் யார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 16:16

நானும் இங்கு யாரையும் வைத்தோ இல்லை எதையும் மனதில் வைத்தோ கருத்திட வில்லை மேடம் உங்களின் கருத்திற்கு கருத்திடுகிறேன்.மாறுவதும் மாற்றம் ஏற்படுவதும் நல்லதே என்று நான் சொல்கிறேன். மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 16:30

சரிதான். 

மாறணும் என எதிர்பார்க்கணும் எனில் அதுவரை செய்தவைகள்  தவறுகள்  தான் என்றாகின்றது சம்ஸ்.  ஒருவர் செய்வது தவறுகள் என  நாம் எதை வைத்து சொல்ல முடியும் என்பது என் கேள்வி. 
உங்கள் பார்வைக்கு சரியென படுவது எனக்கு தவறென  படவும் கூடும் அல்லவா? அப்படி இருக்கும் போது   மாறணும் மாற்றம் வேண்டும்  என சொல்லும் படியான தவறுகள் என்ன என  முதலில் தெள்வு  வேண்டும் அல்லவா? 

 சரி சர் அடுத்த பாட்டை போடுங்க.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 23:07

Nisha wrote:அப்படியா?

தீடிரென திருந்திட்டேன் திருந்திட்டேன் என சொல்வதற்கு ஏற்ப தாங்கள் இதுவரை தவறுகள் செய்ததாய்  சொன்னவர்கள் யார் சார்?

வாழ்க்கை என்பது ஒரு வட்டம். அதில் மனிதன் இடுவது ஒர் வேசம்  மட்டும் அல்ல.  வட்டத்துக்குள் வட்டமாய்  பல வேசம் போட்டாலும் அனைத்திலும் ஜெயிக்கணும்.  மகன், அண்ணா, தம்பி,  மச்சான், மருமகன்,  மாமா, சித்தப்பா,  அப்பா, தாத்தா , கணவன், தோழன் என  வட்டம் வட்டமாய் இருந்திட்டே இருக்கும். இதில் ஒன்றில் ஜெயிக்க இன்னொன்றில் தோற்றுத்தாக ஆகணும் என பலர்   நினைப்பதுண்டு. அனைத்து பாத்திரங்களையும்  ஜெயித்து நிற்பவர்கள் யார்!?

அதனால் ஒருவருக்கு சரியென தோன்றுவது இன்னொருவருக்கு தப்பாய் தோன்றும். தப்பு சரி நாம் எப்படி எங்கே நடக்கின்றோம் என்பதில் தான் இருக்கின்றது. 

என்னை பொறுத்த வரை இவ்வுலகில் நாம் நல்லது செய்ய நினைத்தால்  கெட்டவர்களாக தான் சிந்தரிக்கப்படுவோம். அப்படியே சித்தரிக்கட்டும் என  விட்டும் விடுவேன். 

நான் நல்லவன் நல்லவன் என  போஸ்டர் ஒட்டி யாருக்கு நிருபிக்கணும்.? எனக்கும் கடவுளுக்கும் தெரிந்தால் போதும். உலகம் என்னை புரிந்துக்க தேவையில்லை சார். 

அருமையான விளக்கம் அக்கா  சம்மதிக்கிறேன்

ஆனால் சிலரிடம் நான் நல்லவன் என நிரூபிக்க முயற்சித்திருக்கிறேன்  அது சந்தர்ப்ப சூழல்   முதலாளியிடம்  சிறந்த வேலைக்காரன் என நிரூபிக்க
இது போன்று சில சந்தர்ப்பங்கள் வரும்  விளையாட்டுப் பிள்ளை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 8:11

நண்பன் wrote:

"உலகமே ஒரு நாடக மேடை" அதில் அனைவரும் சிறந்த நடிகர்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 15 Sep 2015 - 11:23

ஓஹோ! நீங்க என்ன வேடத்தில் நடிக்கிறிங்க சம்ஸ்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 11:27

எனக்கே தெரியவில்லை தெரிந்தால் சொல்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 11:37

மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ
பிறக்கும் வீடு
என் நலமாக

மடியில் தவழும்
உருவம் என் தந்தை
முகமாக

இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு

மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

படம்: திரிசூலம்
பாடியவர்:டி.எம்.எஸ்
நடிகர்: சிவாஜிகனேசன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 10:31

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில்
நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது
எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம்
தங்கி விட்டால் - இந்த
மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் -
வரும் ஜனனம் என்பது
வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.

Post by Nisha Thu 17 Sep 2015 - 19:59

சரி சரி போகட்டும் விட்டிருங்க.. இழுத்து பிடிக்காதிங்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 8:29

Nisha wrote:சரி சரி போகட்டும் விட்டிருங்க.. இழுத்து பிடிக்காதிங்க
எதை சொல்கிறீர்கள்  என்று புரிய வில்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Wed 18 Nov 2015 - 0:38

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு (2) 

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சோகத்தை மூட்டை கட்டி போகியில் போட்டுவிடு 

நிலவுக்கு காலிருக்கா? வானத்தில் நடக்கலையா? 
மேகத்துக்கு கையிருக்கா? நீச்சல் அடிக்கலையா? 
ஓடைக்கு வாயிருக்கா? பாட்டு படிக்கலையா? 

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு 

மலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா? 
அட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே? 
இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா? 
அட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே 
இரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா 
காயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா 
மேற்கில் மறைவதெல்லாம் மரணமாவதில்லை 
கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை 

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு 

தையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான் 
தன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே 
துன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது 
தீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே 
துயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது 
தலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது 
முற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு 
ஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு 

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு 

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சோகத்தை மூட்டை கட்டி போகியில் போட்டுவிடு 

நிலவுக்கு காலிருக்கா? வானத்தில் நடக்கலையா? 
மேகத்துக்கு கையிருக்கா? நீச்சல் அடிக்கலையா? 
ஓடைக்கு வாயிருக்கா? பாட்டு படிக்கலையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Wed 18 Nov 2015 - 0:47

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை

ஒரு அலை மீது போவோம் 
இலை போல தானே 
உலகில் மனிதன் வாழ்க்கை 
போகும் வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன? 
அதிகாரம் என்ன? 
அன்பின் வழியில் சென்றால் 
கரை சென்று சேர்வோம் நாமே
கவலை இன்றி உலகத்திலே 
மனிதன் யாரும் கிடையாது 
கவலை தாண்டி போவதானால் 
தாமரை பூக்கள் உடையாது
வாழ்க்கை என்னும் கண்ணீரை 
காயத்தோடு தொட்டு பார் 
காலமோட காயம் எல்லாம் 
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை

தாய் கருவோடு வாழ்ந்த 
அந்நாளில் தானே 
கவலை ஏதுமின்றி 
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் 
கனவோடு கொஞ்சம் 
நம்மை நாமே இன்று 
தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல் 
மலையில் ஏற முடியாதே 
வலிகள் ஏதும் இல்லாமல் 
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல் 
வானம் கண்ணில் தெரியாதே 
காசும் பணமும் எப்போதும் 
கானல் நீரை மறைந்திடுமே

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை ...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by rammalar Thu 19 Nov 2015 - 15:06

ரோஜா ரோஜா 
-

இது வரை பதியப்பட்ட பாடல்கள் விபர தொகுப்பு
இருந்தால், பதியாத பாடல்களை பதிய இலகுவாக
இருக்கும்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by சே.குமார் Sat 21 Nov 2015 - 15:58

நல்ல பாடல்.
இதே பாடல் நிஷா அக்காவின் பதிவில் இருந்தது... கேட்டேன்...
இங்கும் கேட்கிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Sun 22 Nov 2015 - 18:22

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே 
சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவி
என்று தொடங்கிய பாடல் அருமையாக உள்ளது பல தடவை கேட்டு விட்டேன் அத்தோடு வந்த அடுத்த பாடல்

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை
எனறு தொடங்கும் பாடலும் மிக மிக அருமை
இன்னும் தொடருங்கள் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by rammalar Tue 24 Nov 2015 - 14:29

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by rammalar Tue 24 Nov 2015 - 14:32

பாடல் : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: சத்யா, சின்மயி

-
-----------------------------

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்
-
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான்
உன் காதல் உணர வைத்தாய்
-
ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம்
தடதடதட வென துடிக்க
-
நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே ..
பார்க்குதே ..தோற்குதே
-
அந்த கடவுள் அடடா ஆண்கள்
நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை
கண்டால் உருகிட வைத்தான் அடி
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னைத்
தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள்
பற்றிக் கொண்டதே கொண்டதே
கொண்டதே... வென்றதே
-
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்
-
--------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Wed 30 Dec 2015 - 20:11

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் 
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் 
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 

வெள்ளி நிலா வானவெளி போவது போல் 
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ 
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் 
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா 

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை 
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை 
பால்முகம் மறக்காமல் தடுமாறும் 
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும் 

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் 
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் 
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் 
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ 
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல் 
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன 

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே 
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே 
எனக்கென நீதானே நம் வாழ்வில் 
உனக்கென நான்தானே எந்நாளும் 

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் 
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் 
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 20:21

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

பிடித்த வரிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by rammalar Sat 2 Jan 2016 - 17:20

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!
-

படம்: வல்லவனுக்கு வல்லவன் (ஆண்டு 1965)
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
நடிப்பு: ஜெய்சங்கர், மணிமாலா
-
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!
-
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
-
(ஓராயிரம் பார்வையிலே)
-
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
-
(ஓராயிரம் பார்வையிலே)
-------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Sun 10 Jan 2016 - 0:09

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
(என்னை தாலாட்டும்..)

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகினேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வானமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
(என்னை தாலாட்டும்..)

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே
அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் தீயாகிறேன்
(என்னை தாலாட்டும்..) 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Sun 10 Jan 2016 - 10:41

பாடல் வரிகள் அனைத்தும் சூப்பரான கற்பனை  இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by rammalar Sun 10 Jan 2016 - 11:13

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
-----
படம்: உன்னை நினைத்து
இசை: சிற்பி
பாடியவர்: சுஜாதா / உன்னி மேனன்
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 12 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum