சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Khan11

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:35

First topic message reminder :

 நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..

நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..

மனதை அமைதிபடுத்தும் இசையோடு  அழகான அர்த்தம் தரும்  பழைய பாடல்களையே நான் பெரும்பாலும்  விரும்புவேன்..

 படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
 
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.

Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 15:54

உன்ன இப்ப பார்க்கனும் நிஷா அக்கா அந்தப் பாடல் அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 15:55

வைர முத்துவின் வைரமான வரிகள் அனைத்தும் வரிகளும் காந்தமாக என்னை இழுக்கிறது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 8 Sep 2015 - 14:04

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் 
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty ரசித்த பாடல்கள்

Post by Nisha Tue 8 Sep 2015 - 14:08

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

………..அழகிய கண்ணே………..
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா

………..அழகிய கண்ணே………..

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

…………அழகிய கண்ணே ……………..

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது

…………அழகிய கண்ணே…………

திரைப்படம் : உதிரிப்பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பாடல் : கண்ணதாசன்
வெளியான ஆண்டு : 1979

Last edited by Nisha on Tue 8 Sep 2015 - 14:15; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 8 Sep 2015 - 14:09

என்னன்னமோ நடக்குது மர்மமாயிருக்குது 
என்னவென்றுதான் புரியலியே.....
யாரெனக்கு சொல்லித்தருவார்

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 8 Sep 2015 - 14:24

நேசமுடன் ஹாசிம் wrote:என்னன்னமோ நடக்குது மர்மமாயிருக்குது 
என்னவென்றுதான் புரியலியே.....
யாரெனக்கு சொல்லித்தருவார்

அப்படி என்னப்பா புரியல்ல!

சேனையில்  பதிவுகளை  பார்த்திட்டிருந்தேன்.  தலைப்பை கவனிக்காமல் பாட்டை கவனித்ததால்  நான் ரசித்த பாடல்கள் திரி என நினைத்து தும்பிக்கான பாட்டு தலைப்பில்   மாத்தி பதிந்து விட்டேன். இப்ப சரியாச்சு..!

பாட்டை கேட்டு பாருங்க. ரொமான்ஸ் பாட்டுகளை விட சுப்பரா ரசிக்க சொல்லும். அதிலும் இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... இலக்கியமும் இலக்கணமும்  சங்கீதமும் இணைந்து  கலக்கும் பாடல.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Wed 9 Sep 2015 - 1:35

படம்: நிமிர்ந்து நில்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவன்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீத்திட
வழி சேர்த்திடு
விரல் கோர்த்திடு உயிரே

நாலாபுறமும்
நாளாயிரம் மீன்
ஆனால் உன்னை
ஏன் தேடினேன்

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவன்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்

ம்…ஒஹோ…ஒஹோ…ஹோ.

பவளப்பார்வை படலம் போலே
மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாய்

உண்மையில் உன் உண்மையில்
என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில்
உன் பெண்மைய அறிந்தேன்
கடந்தோடிடும் கனம்யாவிலும்
என தேக்கமே கனக்கும்

ஹே என் விழியினில் நெஞ்சம் என்றாய்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முள்ளை போலே நின்றேன்
நெருங்கி வர பார்க்கிறாய்

உலகம் அறியா குழந்தை எனவே
உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுது
என் கடமை உணர்ந்தேன்

மாற்றிட எனை மாற்றிட
இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினால்
இதை எங்கு நான் உரைக்க

எனை ஏற்றிட உனை ஊற்றிட
உயிரே ஏற்றிடு உயிரே

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறாய்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட

உனை தீண்டுவேன் அழகே
உனது விழி பார்த்திட
விரல் கோர்த்திட

துயர் தீர்ந்திடும் உயிரே

நாலாபுறமும்
நாளாயிரம் மீன்
ஆனால் யமுனை
ஏன் தேடுதே

ஒஹோ…ஹோ…ஒஹோ..ஒஹோ…

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Thu 10 Sep 2015 - 1:05

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

படம் : தர்மயுத்தம் (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
வரிகள் : கண்ணதாசன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Thu 10 Sep 2015 - 1:29

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனட

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துத
மனசுக்கேத்த மாப்பிள்ளையை
உன் மனசு போல மணம் புடிப்பன்
சீமந்தமும் நடத்தி வைப்பன் - உன்
குழந்தைகளை நான் சுமப்பன்
பதினாறுகளும் பெற்று நீ வாழணும் - அதை
பார்த்து தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும
சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Thu 10 Sep 2015 - 11:47

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 8:24

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று......
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று......
இரண்டு மனம் வேண்டும்

சிறிய காயம் பெரியதுன்பம் ஆறும் முன்னே அடுத்தகாயம்
சிறிய காயம் பெரியதுன்பம் ஆறும் முன்னே அடுத்தகாயம்
உடலில் என்றால்மருந்து போதும்
உடலில் என்றால்மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்...
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
இரண்டு மனம் வேண்டும்

இரவும் பகலும் இரண்டானால்
இன்பமும் துன்பமும் இரண்டானால்
இரவும் பகலும் இரண்டானால்
இன்பமும் துன்பமும் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானா....ல்
உறவும் பிரிவும் இரண்டானா.ல்
உள்ளம் ஒன்று போதாதே....
இரண்டு மனம் வேண்டும்

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி.....
ஹ..ஹ..ஹ .ஹ
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி....
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று......
இரண்டு மனம் வேண்டும்..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 9:34

*சம்ஸ் wrote:

அதிகமான வரிகள் வலிகளாகவே உள்ளது

இப்படியும் நடக்குமென்று
எவருக்கிங்கே தெரியும்
அந்த இறைவன் போடும் விடுகதைக்கு
எவருக்கு விடை புரியும்
இது யார் செய்த பாவம்
பதில் யார் சொல்லக் கூடும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 9:41

இன்று என் தங்கையை நினைத்து கண்ணீர் வடித்த நிமிடங்கள் அழுகை அழுகை

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:22

இப்படியும் நடக்குமென்று
எவருக்கிங்கே தெரியும்
அந்த இறைவன் போடும் விடுகதைக்கு
எவருக்கு விடை புரியும்
இது யார் செய்த பாவம்
பதில் யார் சொல்லக் கூடும்...

ரெம்ப சோகமான பாடல்!  ஜேசுதாஸ் குரல் மனதை மயக்கும். அதிலும் சோகமாய் பாடும் போது நம்மையும் அதனுள் இழுத்து விடுவார். 

ஆமாம்! இப்படியும் நடக்குமென எவரும் புரியாமல் தான் எல்லாம் செய்கின்றோம்.  அனைத்தினையும் நம் கைக்குள் இழு படும் ரப்பர்  என நினைக்கின்றோம் அல்லவா. அதற்கு எதிர் மறையா நடக்கும் போது  இம்மாதிரி தான்   இறுதியில் மிஞ்சுவது வலிகளும் வேதனையும் தான். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:24

நண்பன் wrote:இன்று என் தங்கையை நினைத்து கண்ணீர் வடித்த நிமிடங்கள் அழுகை  அழுகை

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

 நல்ல அண்ணனாய் இருக்க வாழ்த்துகள். ரோஜா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:41

Nisha wrote:இப்படியும் நடக்குமென்று
எவருக்கிங்கே தெரியும்
அந்த இறைவன் போடும் விடுகதைக்கு
எவருக்கு விடை புரியும்
இது யார் செய்த பாவம்
பதில் யார் சொல்லக் கூடும்...

ரெம்ப சோகமான பாடல்!  ஜேசுதாஸ் குரல் மனதை மயக்கும். அதிலும் சோகமாய் பாடும் போது நம்மையும் அதனுள் இழுத்து விடுவார். 

ஆமாம்! இப்படியும் நடக்குமென எவரும் புரியாமல் தான் எல்லாம் செய்கின்றோம்.  அனைத்தினையும் நம் கைக்குள் இழு படும் ரப்பர்  என நினைக்கின்றோம் அல்லவா. அதற்கு எதிர் மறையா நடக்கும் போது  இம்மாதிரி தான்   இறுதியில் மிஞ்சுவது வலிகளும் வேதனையும் தான். 
நானும் பட்டுத் திருந்தி விட்டேன் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:44

Nisha wrote:
நண்பன் wrote:இன்று என் தங்கையை நினைத்து கண்ணீர் வடித்த நிமிடங்கள் அழுகை  அழுகை

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

 நல்ல அண்ணனாய் இருக்க வாழ்த்துகள். ரோஜா

நல்ல அண்ணன் மட்டுமில்லை

நல்ல மகன்
நல்ல தம்பி
நல்ல அண்ணன்
நல்ல நண்பன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
நல்ல தாத்தா
நல்ல மாமா
நல்ல சித்தப்பா
நல்ல பெரியப்பா
மொத்தத்தில் நல்லவனாக இருக்க முயற்சி செய்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:51

அப்படியா?

தீடிரென திருந்திட்டேன் திருந்திட்டேன் என சொல்வதற்கு ஏற்ப தாங்கள் இதுவரை தவறுகள் செய்ததாய்  சொன்னவர்கள் யார் சார்?

வாழ்க்கை என்பது ஒரு வட்டம். அதில் மனிதன் இடுவது ஒர் வேசம்  மட்டும் அல்ல.  வட்டத்துக்குள் வட்டமாய்  பல வேசம் போட்டாலும் அனைத்திலும் ஜெயிக்கணும்.  மகன், அண்ணா, தம்பி,  மச்சான், மருமகன்,  மாமா, சித்தப்பா,  அப்பா, தாத்தா , கணவன், தோழன் என  வட்டம் வட்டமாய் இருந்திட்டே இருக்கும். இதில் ஒன்றில் ஜெயிக்க இன்னொன்றில் தோற்றுத்தாக ஆகணும் என பலர்   நினைப்பதுண்டு. அனைத்து பாத்திரங்களையும்  ஜெயித்து நிற்பவர்கள் யார்!?

அதனால் ஒருவருக்கு சரியென தோன்றுவது இன்னொருவருக்கு தப்பாய் தோன்றும். தப்பு சரி நாம் எப்படி எங்கே நடக்கின்றோம் என்பதில் தான் இருக்கின்றது. 

என்னை பொறுத்த வரை இவ்வுலகில் நாம் நல்லது செய்ய நினைத்தால்  கெட்டவர்களாக தான் சிந்தரிக்கப்படுவோம். அப்படியே சித்தரிக்கட்டும் என  விட்டும் விடுவேன். 

நான் நல்லவன் நல்லவன் என  போஸ்டர் ஒட்டி யாருக்கு நிருபிக்கணும்.? எனக்கும் கடவுளுக்கும் தெரிந்தால் போதும். உலகம் என்னை புரிந்துக்க தேவையில்லை சார். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:52

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இன்று என் தங்கையை நினைத்து கண்ணீர் வடித்த நிமிடங்கள் அழுகை  அழுகை

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

 நல்ல அண்ணனாய் இருக்க வாழ்த்துகள். ரோஜா

நல்ல அண்ணன் மட்டுமில்லை

நல்ல மகன்
நல்ல தம்பி
நல்ல அண்ணன்
நல்ல நண்பன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
நல்ல தாத்தா
நல்ல மாமா
நல்ல சித்தப்பா
நல்ல பெரியப்பா
மொத்தத்தில் நல்லவனாக இருக்க முயற்சி செய்கிறேன்

ஹாஹா! உங்க இந்தப்பின்னூட்டம் பார்க்காமல்  நான்  இட்ட பின்னூட்டம் பாருங்கள். இப்படி குதிப்பேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:55

சும்மாதான் வந்து எட்டிப்பார்தேன் நான் இங்கு வந்ததாக எடுத்துக்கொள்ளாதிங்கப்பா

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 11:57

Nisha wrote:அப்படியா?

தீடிரென திருந்திட்டேன் திருந்திட்டேன் என சொல்வதற்கு ஏற்ப தாங்கள் இதுவரை தவறுகள் செய்ததாய்  சொன்னவர்கள் யார் சார்?

வாழ்க்கை என்பது ஒரு வட்டம். அதில் மனிதன் இடுவது ஒர் வேசம்  மட்டும் அல்ல.  வட்டத்துக்குள் வட்டமாய்  பல வேசம் போட்டாலும் அனைத்திலும் ஜெயிக்கணும்.  மகன், அண்ணா, தம்பி,  மச்சான், மருமகன்,  மாமா, சித்தப்பா,  அப்பா, தாத்தா , கணவன், தோழன் என  வட்டம் வட்டமாய் இருந்திட்டே இருக்கும். இதில் ஒன்றில் ஜெயிக்க இன்னொன்றில் தோற்றுத்தாக ஆகணும் என பலர்   நினைப்பதுண்டு. அனைத்து பாத்திரங்களையும்  ஜெயித்து நிற்பவர்கள் யார்!?

அதனால் ஒருவருக்கு சரியென தோன்றுவது இன்னொருவருக்கு தப்பாய் தோன்றும். தப்பு சரி நாம் எப்படி எங்கே நடக்கின்றோம் என்பதில் தான் இருக்கின்றது. 

என்னை பொறுத்த வரை இவ்வுலகில் நாம் நல்லது செய்ய நினைத்தால்  கெட்டவர்களாக தான் சிந்தரிக்கப்படுவோம். அப்படியே சித்தரிக்கட்டும் என  விட்டும் விடுவேன். 

நான் நல்லவன் நல்லவன் என  போஸ்டர் ஒட்டி யாருக்கு நிருபிக்கணும்.? எனக்கும் கடவுளுக்கும் தெரிந்தால் போதும். உலகம் என்னை புரிந்துக்க தேவையில்லை சார். 
உண்மை  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 12:02

நேசமுடன் ஹாசிம் wrote:சும்மாதான் வந்து எட்டிப்பார்தேன் நான் இங்கு வந்ததாக எடுத்துக்கொள்ளாதிங்கப்பா

எஸ்கேப் ராமசாமின்னு பட்டம்  போட்டிரலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 12:20

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இன்று என் தங்கையை நினைத்து கண்ணீர் வடித்த நிமிடங்கள் அழுகை  அழுகை

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

 நல்ல அண்ணனாய் இருக்க வாழ்த்துகள். ரோஜா

நல்ல அண்ணன் மட்டுமில்லை

நல்ல மகன்
நல்ல தம்பி
நல்ல அண்ணன்
நல்ல நண்பன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
நல்ல தாத்தா
நல்ல மாமா
நல்ல சித்தப்பா
நல்ல பெரியப்பா
மொத்தத்தில் நல்லவனாக இருக்க முயற்சி செய்கிறேன்

அம்மாவுக்கு நல்ல மகனாக இருந்த நினைத்தால்  மனைவிக்கு நல்ல கணவனாய் இருக்க முடிவதில்லை. மனைவிக்கு நல்ல கணவன் என நினைத்தால் அம்மாக்கு நல்ல பிள்ளையாய் தோணுவதில்லை.  மனிதர்கள்  தாம்  நேசிப்பவர்களை தம் இஷ்டப்படி வளைக்க நினைப்பாரகள்.  அவர்கள் கையில் இருக்கும் ரப்பர் துண்டு போல் அவர்கள் இழுப்புக்கு வளைய ஆரம்பித்தால் நாம் நல்லவர்களாகி விடுவோமா.. அப்போது  நம்மில்  சுயம் இருக்காது செத்திருக்கும்.  சுயம் செத்தபின் மனம் வெறுமையாய் ரோபோ வாழ்க்கை வாழ சொல்லும். ஆரம்பம் அனைத்தும் சுகம் தான்.. ஆனால் வாழ்க்கை என்பது  ஒரு சில நாட்களில் முடிவதில்லை.  எனிவே... நம் தனித்தன்மையோட நம்மை  ஏற்க  அவர்களை தயாராக்க தெரியணும்.  நம் சுயம் நமக்குள் இருக்கணும். 

மாற வேண்டியதில் மாறணும். மாற்றம் என்பது ஒரு கை மட்டும் தட்டி வருமானால் அதில்  கிடைக்கும் சந்தோஷம் நிலைக்குமா எனும் கேள்வியும் வருமல்லவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 15:15

நான் உணர்ந்து மாற்றும் போது கண்டிப்பாக அடுத்தவரும்  மாறுவார்கள் என்ற நம்பிகை அவசியம். அப்படி மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிகையில் தான் மாறுகிறார்கள்.நம்பிகை முக்கியம் மாறுவதால் மாற்றம் கிடைக்கும் இது உண்மை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 14 Sep 2015 - 15:45

அடுத்தவர்களும் மாறுவார்கள் எனும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது சார்? அதற்கான  வழிமுறைகளை நாமும் செய்யணும். சும்மா மாறுவார்கள் என சொல்லிட்டு நாம்  தப்பு செய்யாமலே  சாரி ஸாரி என கேட்டு  மண்டி யிட்டால்  அவர்கள் தம் தப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போகத்தான் அதிக வாய்ப்பு இருக்கும். 

கனவுலகில் இருந்து  இறங்கி நிஜத்தினை புரிந்துக்கொள்ள முயற்சி செய்வோம் ..
 
நம்மாலே  கடைப்பிடிக்க இயலாதவைகளை அடுத்தவர்களுக்கும் ஆலோசனை எனும் பெயரில் சொல்லக்கூடாது.  நான் சொல்வதும் இல்லை என்னை மறைப்பதும் இல்லை.  நடிப்பதும் இல்லை!

 நாம் ஒருவரை நேசிக்கும் போது அவர்களிடம் நமக்கு பிடித்ததை மட்டும்   நேசிக்க கூடாது. நமக்கு பிடிக்காத செயல்கள் இருந்தாலும் அதனுடனும் சேர்த்தே நேசிக்கணும். நல்லது இருந்தால் நேசித்து நல்லதல்லாதது செய்யும் போது வெறுப்போமானால் அந்த நேசிப்புக்கு அர்த்தம் இல்லை. அதனை அதனதல் இயல்போடு  நல்லவை கெட்டவை அனைத்தும் உண்ர்ந்து  நேசிப்பது தான் உண்மை அன்பு. 

நம் நேசிப்பவர்களுக்காக நாம் மாற நினைப்பதும் அடிமைப்படுவதும் வேறு என்பது என்  புரிதல்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 11 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum