சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Khan11

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:35

First topic message reminder :

 நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..

நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..

மனதை அமைதிபடுத்தும் இசையோடு  அழகான அர்த்தம் தரும்  பழைய பாடல்களையே நான் பெரும்பாலும்  விரும்புவேன்..

 படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
 
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.

Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 18:41

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண மாலை..)
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 18:42

நான் விரும்பி விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Thu 27 Aug 2015 - 18:50

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்த தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய்

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தூளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மேதைக்குள்
என் முத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்

மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடலை ஐயிந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 18:58

அருமையான பாடல் கண்ணீர் வர வைக்கும் காட்சிகள் இந்தப்படம் பார்க்க வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Fri 28 Aug 2015 - 13:27

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Fri 28 Aug 2015 - 13:30

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

அருமையான தத்துவம். 

 எதற்குமே முடிவென்பதில்லை.பூமியில் வாழும் காலம் வரைக்கும்... மரணம் கூட முற்றுப்புள்ளி வைக்க முடியாது மரணத்தின் பின்னும் வாழ்வோர் உண்டல்லவா.. தம் நற்செயல்களாய் பலர் இதயங்களில் குடியேறி வாழ ஆரம்பிப்பார்கள்.

...... இப்படித்தான் வாழ்க்கையில் அனைத்துக்கும் முடிவென்பதும் இல்லை முற்றுப்புள்ளி என்பதும் இல்லை! 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by பானுஷபானா Fri 28 Aug 2015 - 15:07

எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் நிஷா.

எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும்

//முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே//
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 10:44

Nisha wrote:
அம்மாடி இது தான் காதலா
அட ராமா இது என்ன வேதமா
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தான தாளம் போடுது

கொடடுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்
அம்மாடி இது தான் காதலா
அட ராமா இது என்ன வேதமா
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தான தாளம் போடுது

கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்

கன்னம் அழகிய ரோசாப்பூ கண்ணில் சிரிக்குது  ஊதாப்பூ
உதட்டில் உதிரும் தேன் மல்லிப் பூ
அஞ்சி ஒதுங்குது மாராப்பு
இன்னும் எதுக்கிந்த வீராப்பு
அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ

அடி சித்திரம் எப்படி சேலைய கெட்டுச்சி
தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு
உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு
பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு
நிதம் இரவினில் விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு
அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில்
விடியல் எனக்கு கடிதம் எழுது
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்

ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்[அம்மாடி இது தான் காதலா ]

ஆடி பறக்குற பாவாடை
மூடி மறைக்கிற மேலாட
இரண்டும் எனக்கு நீயாகனும்
நீந்தி குளிக்கிற நீரோட
நெஞ்ச தழுவுற பூமால
இரண்டும் எனக்கு நீயாகனும்
இந்த அள்ளி குளத்துல மீனும் குதிக்குது
கட்டி தழுவிட தாளமடிகுது
ஒரு முல்லை வனத்தில வண்டு பறக்குது
பூவை திறக்குது கள்ளைக் குடிக்குது
கொட்டிக் கொடுத்திடும்  கட்டில் சுகம் அது
விடியும் வரைக்கும் இருக்கும்
கட்டி பிடித்ததை விட்டு பிரிந்ததும்
அடுத்த இரவின் வரவை நினைக்கும்

கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்

அப்பப்பா என்ன வரிகள் இவைகள்

கன்னம் அழகிய ரோசாப்பூ கண்ணில் சிரிக்குது ஊதாப்பூ
உதட்டில் உதிரும் தேன் மல்லிப் பூ
அஞ்சி ஒதுங்குது மாராப்பு
இன்னும் எதுக்கிந்த வீராப்பு
அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ
அடி சித்திரம் எப்படி சேலைய கெட்டுச்சி
தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு
உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு
பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு
நிதம் இரவினில் விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு
அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில்
விடியல் எனக்கு கடிதம் எழுது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 31 Aug 2015 - 15:01

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஒ ஹோ ஹோ ..
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே
ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே
ஒ ஹோ ஹோ ..
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
ஒ ஹோ ஹோ ..
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 31 Aug 2015 - 15:17

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 1 Sep 2015 - 11:23

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல்
கலங்குவதும் நீயல்லவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

படம்: கற்பகம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 11:49

காதல் சொல்ல வார்த்தை இல்லை அருமை 

மன்னவா மன்னவா மன்னவா இன்னும் அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 1 Sep 2015 - 11:59

நன்றி!

மன்னவனே அழலாமா பாடலை ரசித்து கேட்கும் போது  கண்ணீர் வரும். 

அதிலும் அந்த வரிகள் சொல்லும் கருத்து... அபாரம். 

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

ஆமாம்  என்னுயிராய் நீ இருக்க.. அழலாமா..? எத்தனை அருமையான கேள்வி. அழக்கூடாது எனத்தானே உயிரைக்கொடுத்து நேசிப்பை யாசிக்கும் போது அழுதால்  அந்த அன்பு தோற்று விடாதோ?

காதலித்து மரித்து போன பின்னும் தன் நினைவில் வாடும் காதலை  தேடி வந்து பாடுவதாய் கற்பனைப்பாடலாயிருந்தாலும் அதன் வரிகள் உயிர்ப்பானவை. 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 12:03

Nisha wrote:நன்றி!

மன்னவனே அழலாமா பாடலை ரசித்து கேட்கும் போது  கண்ணீர் வரும். 

அதிலும் அந்த வரிகள் சொல்லும் கருத்து... அபாரம். 

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

ஆமாம்  என்னுயிராய் நீ இருக்க.. அழலாமா..? எத்தனை அருமையான கேள்வி. அழக்கூடாது எனத்தானே உயிரைக்கொடுத்து நேசிப்பை யாசிக்கும் போது அழுதால்  அந்த அன்பு தோற்று விடாதோ?

காதலித்து மரித்து போன பின்னும் தன் நினைவில் வாடும் காதலை  தேடி வந்து பாடுவதாய் கற்பனைப்பாடலாயிருந்தாலும் அதன் வரிகள் உயிர்ப்பானவை. 

சில பாடல் வரிகள் மனசை அப்படியே ஆட்டிப் படைக்கும் கவ்வும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 1 Sep 2015 - 12:14

எனக்கு சினிமா பார்க்க பிடிக்காதே தவிர பாடல்களை வரி வரியாய் அதன் இசையோடு ரசிக்க பிடிக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 12:25

Nisha wrote:எனக்கு சினிமா பார்க்க பிடிக்காதே தவிர பாடல்களை வரி வரியாய் அதன் இசையோடு ரசிக்க பிடிக்கும்.
தெரிந்து கொண்டேன் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Wed 2 Sep 2015 - 0:25

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லைகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே
(இன்னிசை..)

கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றாவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை..)

உயிர் ஒன்று இல்லாமல் உடல் நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை..)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Thu 3 Sep 2015 - 11:22

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது  
வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது  வல்லவன் வகுத்ததடா கர்ணா...வருவதை எதிர்கொள்ளடா 

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை 
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
 ஊர்ப்பழி ஏற்றாயடா 
நானும் உன் பழி கொண்டேனடா 
நானும் உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது  
வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா... மன்னித்து அருள்வாயடா 
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா  கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா...
 வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது  வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Thu 3 Sep 2015 - 11:26

நல்ல தத்துவப்பாடல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Thu 3 Sep 2015 - 12:00

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா... மன்னித்து அருள்வாயடா 
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா  கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா...

மகாபாரதக்கதையில் வரும் துரியோதனனின் நண்பன் கர்ணன்... நண்பன் செய்வது தவறு என தெரிந்தும்செஞ்சோற்றுக்கடன் தீர்க்க  தன் உடன் பிறந்தவர்களையே எத்ர்த்து நின்ற கர்ணன். 

தன்னுடனிருக்கும் கவசகுண்டலங்கள் தன்  உயிராதாரம் என தெரிந்தும் தானம் செய்த கர்ணன்.  கண்ணனே உருமாறி கர்ணனை ஏமாத்திய போதும் கலங்காத கர்ணன். நல்ல நட்புக்கு இவனை விட்டால் உதாரணம் இல்லை. 

உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் உறங்க முடிவதில்லை தான் .. நல்ல பாடல். !
..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Thu 3 Sep 2015 - 13:53

நன்றி அக்கா நல்ல விளக்கம் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Sun 6 Sep 2015 - 11:32

உன்ன இப்ப பார்க்கணும்
ஒன்னு பேசணும்
என்ன கொட்டி தீர்க்கணும்
அன்ப காட்டணும்
உறவே… மனம் தேம்புதே .
உசிரே… தர ஏங்குதே.
நீ எங்கயும்
போகாத நான்
வாரேன் வாடாத !
உன்ன இப்ப…
இங்கே கடல்,
அங்கே நதி ,
இணைந்திட நடை போடுதே!
அங்கே வெயில்,
இங்கே நிழல்,
விழுந்திட இடம் தேடுதே!
தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .
வரியா விதி
என்னென்ன செய்திடுமோ ?
முடிவில் உயிர்
வண்ணங்கள் மாறிடுமோ ?
உன்ன இப்ப…
இங்கே உடல்,
அங்கே உயிர்,
இதயத்தின் வலி கூடுதே!
எங்கே நிலா என்றே விழி,
பகலிலும் அலைந்தோடுதே!
காயும் இருள் நானடி,
பாயும் ஒளி நீயடி.
கதிரே வந்து,
கண்ணோடு கலந்துவிடு.
கலந்தே இவன்
நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப…

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by சே.குமார் Sun 6 Sep 2015 - 21:04

எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by சே.குமார் Sun 6 Sep 2015 - 21:09

அப்படியே இந்த வெள்ளை மழையையும் கேட்டுப் பாருங்க... 
-----------------------------------------------

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 7 Sep 2015 - 11:39

நன்றி குமார்! 

பாடல் கேட்டேன். அதனுடன் நீங்கள்  அனுப்பிய இர்ண்டு கிராமத்து மண் வாசனைப்பாடல்களும்ரசிக்க வைத்தது.  அருமை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 10 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum