சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Khan11

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:35

First topic message reminder :

 நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..

நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..

மனதை அமைதிபடுத்தும் இசையோடு  அழகான அர்த்தம் தரும்  பழைய பாடல்களையே நான் பெரும்பாலும்  விரும்புவேன்..

 படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
 
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.

Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

Post by கமாலுதீன் Sat 16 May 2015 - 15:00

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே
மனம் அல்லவா...

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஒ ஹோ ஹோ ஹோ...
முற்று புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
கலங்காதே வா...

அடங்காமலே அலைபாய்வதே
மனம் அல்லவா...

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருதே
ஒ ஹோ ஹோ ஹோ...
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால்
இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே
மனம் அல்லவா...

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Sat 16 May 2015 - 15:13

ஆஹா அருமையான பாடல் சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty நீதானா நீதானா நெஞ்சே நீ தானா :)

Post by Nisha Wed 27 May 2015 - 18:40

நீதானா நீதானா நெஞ்சே நீ தானா

நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே

வாழும் ஜீவன் நீதான் அன்பே

துணை நீயே அன்பே

நீதானா நீதானா நெஞ்சே நீதானா

நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை

கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை

காதல் அலை வீசும் கடல் தான் மனது

காலம் பல காலம் இது வாழுவது

தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது

தோல் மீது சாய்ந்தாட ஏங்கியது

நீ இன்றி நான் ஏது நேசமோடு வாழும் மாது

நீதானா நீதானா நெஞ்சே நீதானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே

வாழும் ஜீவன் நீ தான் அன்பே

துணை நீயே அன்பே

நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா

நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்

பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்

ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை உன்மை

இதை கண்டும் மனம் கேட்பதில்லை

காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்

கையோடு கையொன்று சேர்ந்திருக்கும்

வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்

நீதானா நீதானா நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே

வாழும் ஜீவன் நீதான் அன்பே

துணை நீயே அன்பே

நீதானா நீதானா நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
படம்: தாலாட்டு பாடவா

பாடியவர்: எஸ்.ஜானகி & அருண்மொழி

இசை: இளையராஜா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 2 Jun 2015 - 1:01

சின்ன மகராணியே ..மகளாக வந்தாய்.. 
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்.. 
கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை.. 
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை.. 
எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்.. 
இனி உந்தன் பின்னால் உந்தன் 
அன்பால் எங்கள் உலகம் சுற்றும்....! 

( சின்ன மகராணியே .. )
 
பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. 
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. 
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. 
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. 
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. 
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. 
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே.. 

( சின்ன மகராணியே .. )
 
உன் தாயும் கேட்டாளே விண்மீன் வேண்டுமென்று.. 
விண்மீங்கள் நான் தருவேன் விடியலை தருவாளா.. 
ஊஞ்சலுக்கு கேட்டாளே வானவில் வேண்டுமென்று.. 
வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா.. 
உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி.. 
உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி... 
எந்தன் தாயே.. என் முகம் பாரு.. உந்தன் தாய்க்கும்.. நல்வழி கூறு.. 

( சின்ன மகராணியே .. )

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 7:24

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 2 Jun 2015 - 8:10

பாடல் ரெம்ப நல்லா இருக்கு  சம்ஸ் சார்.  காலையில்  பாட்டை ரசிக்கின்றீர்கள்!  அசத்தல்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 8:30

Nisha wrote:பாடல் ரெம்ப நல்லா இருக்கு  சம்ஸ் சார்.  காலையில்  பாட்டை ரசிக்கின்றீர்கள்!  அசத்தல்!

 ரசனைமிக்க வரிகள் இந்த பாடலுக்காக இந்த படம் தேடி எடுத்து பார்த்தேன். இந்த பாடலை அடிக்கடி ரசித்து கேட்பேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 2 Jun 2015 - 8:36

பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. 
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. 
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. 
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. 
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. 
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. 
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே.. 

நண்பனுக்கு பிடித்த வரிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 2 Jun 2015 - 8:42

நண்பன் wrote:பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. 
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. 
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. 
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. 
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. 
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. 
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே.. 

நண்பனுக்கு பிடித்த வரிகள்

விட்டுத்தரும் குணம் இருபக்கமும் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் . 

 நல்ல வரிகள்!  பகிர்ந்தமைக்கு நன்றி. 
90000 பதிவுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 2 Jun 2015 - 8:48

Nisha wrote:

பார்த்துட்டேதான் இருக்கிறேன் என்ன எழுதுவது என்று திக்கு முக்காட வைத்து விட்டிங்க உங்க அன்பிற்கும் நட்புக்கும் என் பரிசாக  அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 11:48

நண்பன் wrote:பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா.. 
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா.. 
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா.. 
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா.. 
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா.. 
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா.. 
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே.. 

நண்பனுக்கு பிடித்த வரிகள்

 எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 9:13

இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மணம் வீசுமோ

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன் போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ

மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
காதல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: ஜென்சி  

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 9:17

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை(தரை மேல்)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Wed 3 Jun 2015 - 11:18

பாட்டு ரெம்ப கலக்குதே!

வேலை கம்மியா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 11:20

பதியும் போது வேலை இல்லை இப்ப இருக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 9 Jun 2015 - 9:42

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 9 Jun 2015 - 9:44

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை
சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்
(சின்ன சின்ன)
கண்ணில் உன்னைக் காணும்போது எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி
(சின்ன சின்ன)
படம் : பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 9 Jun 2015 - 9:44

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே

தாய்தானே..... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்
நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க
இங்கு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை...
தாய்தானே...... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே...... அறிவுக்கு ஆதாரம்
தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதைக் கண்டுகொள்கிறேன் தாயில்
நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய்தானே..... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்
பாடியவர் : உன்னிகிருஸ்ணன்
திரைப்படம் : பூமகள் ஊர்வலம்
வரிகள் : வைரமுத்து அவர்களின் அழகான வரிகள்
இசை : ஷிவா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 9:55

வரிசை வரிசையாக நீங்கள் பதிந்த மூன்று பாடல்களும் இனிமையான பாடல்கள் அருமையான அர்த்தங்கள் நிறம்பிய பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 
அதில் நீங்கள் முதலில் பதிந்த பாடல் வரிகளில் இந்த வரிகள் என்னைக் கவர்ந்தது 

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை அம்மாவைக் குறிந்த இந்தப் பாடல் நான் பல முறை கேட்டிருக்கிறேன் நல்ல அர்த்தம் நிறம்பிய வரிகள் நன்றி சம்ஸ் அத்தோடு  அடுத்த வந்த பாடல் வரிகளும் அருமை 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 10:05

அருமையான பாடல் வரிகள் வைர முத்துவின் வைர வரிகள் 

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய்தானே..... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 9 Jun 2015 - 10:05

நண்பன் wrote:வரிசை வரிசையாக நீங்கள் பதிந்த மூன்று பாடல்களும் இனிமையான பாடல்கள் அருமையான அர்த்தங்கள் நிறம்பிய பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 
அதில் நீங்கள் முதலில் பதிந்த பாடல் வரிகளில் இந்த வரிகள் என்னைக் கவர்ந்தது 

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை அம்மாவைக் குறிந்த இந்தப் பாடல் நான் பல முறை கேட்டிருக்கிறேன் நல்ல அர்த்தம் நிறம்பிய வரிகள் நன்றி சம்ஸ் அத்தோடு  அடுத்த வந்த பாடல் வரிகளும் அருமை 

 ம் என்னையும் ரெம்ப கவர்ந்நத பாடலில் இதும் ஒன்று பாஸ் எனக்கு உயிரே உன்னை இதயம் மறந்து விடுமோ உனையே இந்த பறவை பிரிந்து செல்லுமோ பாடல் வேண்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by பானுஷபானா Tue 9 Jun 2015 - 11:15

arumaiyaana paadal
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 11:20

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வரிசை வரிசையாக நீங்கள் பதிந்த மூன்று பாடல்களும் இனிமையான பாடல்கள் அருமையான அர்த்தங்கள் நிறம்பிய பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 
அதில் நீங்கள் முதலில் பதிந்த பாடல் வரிகளில் இந்த வரிகள் என்னைக் கவர்ந்தது 

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை அம்மாவைக் குறிந்த இந்தப் பாடல் நான் பல முறை கேட்டிருக்கிறேன் நல்ல அர்த்தம் நிறம்பிய வரிகள் நன்றி சம்ஸ் அத்தோடு  அடுத்த வந்த பாடல் வரிகளும் அருமை 

 ம் என்னையும் ரெம்ப கவர்ந்நத பாடலில் இதும் ஒன்று பாஸ் எனக்கு உயிரே உன்னை இதயம் மறந்து விடுமோ உனையே இந்த பறவை பிரிந்து செல்லுமோ பாடல் வேண்டும்.

தேடிப்பார்த்தேன் வீடியோ வருகிறது வரிகள் கிடைக்க வில்லை  தூக்கம் வருகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by *சம்ஸ் Tue 9 Jun 2015 - 11:47

எப்படி சரி எனக்கு தேடி எடுத்து தாருங்கள்  அழுகை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 6 Jul 2015 - 14:39

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 7 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum