Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters
Page 3 of 14
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
First topic message reminder :
நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..
மனதை அமைதிபடுத்தும் இசையோடு அழகான அர்த்தம் தரும் பழைய பாடல்களையே நான் பெரும்பாலும் விரும்புவேன்..
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..
நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..
மனதை அமைதிபடுத்தும் இசையோடு அழகான அர்த்தம் தரும் பழைய பாடல்களையே நான் பெரும்பாலும் விரும்புவேன்..
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..

நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.
Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
எங்கே நிம்மதி...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
இருக்கும் இடத்தை விட்டு..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
ஏழு சுரங்களுக்குள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
-
--------------------
எட்டே வரிகளில் கதிரவன் பெருமை சொல்லும்
பாடல்
- ஆக்கம்: கண்ணதசனை

இன்னும் தொடருங்கள் நண்பர்களே!!..
உங்களுக்கு பிடித்தவை எங்களுக்கும் பிடிக்கும்.
உங்களுக்கு பிடித்தவை எங்களுக்கும் பிடிக்கும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
நீங்க எல்லம் பழைய பாட்டி
எங்களுக்கு இதுதான் பிடிக்கும்
எங்களுக்கு இதுதான் பிடிக்கும்
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
Nisha wrote:நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..
நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..
மனதை அமைதிபடுத்தும் இசையோடு அழகான அர்த்தம் தரும் பழைய பாடல்களையே நான் பெரும்பாலும் விரும்புவேன்..
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலிநலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.
இது எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
வாருங்கள் பகிருங்கள் நண்பர்களே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
இந்த பாடல் எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பிடித்தமான பாடல்.
நம்பிக்கையூட்டும் பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயனறால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
நம்பிக்கையூட்டும் பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயனறால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
Last edited by Nisha on Thu 27 Mar 2014 - 1:31; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
வரிவரியாக, ரசித்து, உணர்ந்து அடிக்கடி முணுமுணுக்கும் பாடலும் கூட.
தொலைக்காட்சியில் எப்போதாவது இந்தப்பாடலை போட்டால் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்ப்டியே விட்டு விட்டு இப்பாடலை கேட்க அமர்ந்து விடுவேன்.
வரிவரியாக, ரசித்து, உணர்ந்து அடிக்கடி முணுமுணுக்கும் பாடலும் கூட.
தொலைக்காட்சியில் எப்போதாவது இந்தப்பாடலை போட்டால் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்ப்டியே விட்டு விட்டு இப்பாடலை கேட்க அமர்ந்து விடுவேன்.
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
எனக்காக சொல்லபட்டது போல் என்னை ஊக்குவிக்கும் பாடலோடு கூட அதன் காட்சியமைப்பும், அதிலே பங்கேற்றவர்களும் எனக்குள் எப்போதுமே நம்பிக்கை எனும் விதையைத் தூவிக்கொண்டே இருப்பார்கள்.
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
எனக்காக சொல்லபட்டது போல் என்னை ஊக்குவிக்கும் பாடலோடு கூட அதன் காட்சியமைப்பும், அதிலே பங்கேற்றவர்களும் எனக்குள் எப்போதுமே நம்பிக்கை எனும் விதையைத் தூவிக்கொண்டே இருப்பார்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
ஏதோ ஒரு தேடலில் இந்த பாடல் கிடைத்தது. நட்பைக்குறித்து பாடி இருந்ததும் பிடித்திருந்தது.
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிருத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா
காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை
நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
(தோழா..)
பிரிதல் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ.. இது கரெக்ட்
அதை ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுது சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
உன்ன நான் புரிஞ்சிக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி
வரிகள்: சினேகன்

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
அனைத்தும் அருமை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
நன்றி அச்சலா!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

காலத்தால் அழியாது அருமையான பாடல்கள்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
நீங்கள் ரசித்ததை, ரசிப்பதையும் பகிருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
--
அகத்தியர் (1972) திரைப்படத்தில் இடம் பெற்ற அற்புதமான
பழைய பாடல் இது.
தாய். தந்தையரைப் பற்றி அவ்வை சொன்னதை...
அப்படியே பாட்டின் வடிவில் கேட்கலாம்..!
-
--------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல் ராம் மலர் ஐயா,
தாயிற் சிறந்ததோர் கோவில்
இல்லை !". ... தாயை சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
திருமணமாக முன்னர் இம்மாதிரி பாடல்களை நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு சும்மா முனுமுனுத்துட்டே இருப்பேன். இப்பாடலே முழுப்பாடமாய் இருந்தது!
பாடல் வரிகள், பாடலைபாடிய குரலில் இருக்கும் குழந்தைதனம், காட்சிகள் எல்லாம் சேர்த்து மனதை உருக்கும் பாட்ல இது. ரெம்ப நாள் என்ன ரெம்ப வருடத்துக்கு பிறகு இந்த பாடலை மீண்டும் கேட்கிறேன்!
பகிர்ந்தமைக்கு நன்றி! முடி்ந்தால் இதனை வரிவடிவமாய் தேடி பகிருங்களேன்!
தாயிற் சிறந்ததோர் கோவில்
இல்லை !". ... தாயை சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
திருமணமாக முன்னர் இம்மாதிரி பாடல்களை நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு சும்மா முனுமுனுத்துட்டே இருப்பேன். இப்பாடலே முழுப்பாடமாய் இருந்தது!
பாடல் வரிகள், பாடலைபாடிய குரலில் இருக்கும் குழந்தைதனம், காட்சிகள் எல்லாம் சேர்த்து மனதை உருக்கும் பாட்ல இது. ரெம்ப நாள் என்ன ரெம்ப வருடத்துக்கு பிறகு இந்த பாடலை மீண்டும் கேட்கிறேன்!
பகிர்ந்தமைக்கு நன்றி! முடி்ந்தால் இதனை வரிவடிவமாய் தேடி பகிருங்களேன்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
நீ காற்று நான் மரம்...
-
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
(நீ காற்று..)
நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
(நீ காற்று..)
-
நீ வானம் நான் நீலம்
உன்னி நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)
காற்றும் கூட எங்களுடன்
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழை துளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்
நத்தை கூட்டின் நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்
காத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்
தாயின் மடியில் தினம் இருந்து
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து
சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்
ஐந்தெழுத்து புது ஒளியை
அறிய வைத்தாள் என் அன்னை
அண்ணன் தங்கை இருவருமே
நேசம் கொண்டு தமிழ் மன்னை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)
அன்னை ஊட்டிய பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால்
பத்து கண்ணிலும் வழி கண்டோம்
பள்ளிக்கூடம் தந்ததில்லை
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நாங்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல வேறொன்றை
கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை
கறுப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளத்ததில்லை
சேகத்து வைப்பதற்க்கு தேவை இன்று எதுவுமில்லை
இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)
படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
வரிகள்: சினேகன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)
காற்றும் கூட எங்களுடன்
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழை துளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்
நத்தை கூட்டின் நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்
காத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்
தாயின் மடியில் தினம் இருந்து
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து
சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்
ஐந்தெழுத்து புது ஒளியை
அறிய வைத்தாள் என் அன்னை
அண்ணன் தங்கை இருவருமே
நேசம் கொண்டு தமிழ் மன்னை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)
அன்னை ஊட்டிய பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால்
பத்து கண்ணிலும் வழி கண்டோம்
பள்ளிக்கூடம் தந்ததில்லை
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நாங்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல வேறொன்றை
கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை
கறுப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளத்ததில்லை
சேகத்து வைப்பதற்க்கு தேவை இன்று எதுவுமில்லை
இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)
படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
வரிகள்: சினேகன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா?
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா?
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா?
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா?
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா?
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா?
நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்!
ரோஜாச்செடி போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே!
அட! உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே!
தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது!
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா?
புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை!
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை முடிவதில்லை!
எரி மலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது!
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது!
உன்னை யார் வெல்வது?சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது!
இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது!

Similar topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
» ரசித்த திரை இசை பாடல்கள் - காணொளி
» இன்று கேட்டு ரசித்த திரைப்பட பாடல்கள்
» நான் ரசித்த விளம்பரம் .
» நான் ரசித்த நகைச்சுவை
» ரசித்த திரை இசை பாடல்கள் - காணொளி
» இன்று கேட்டு ரசித்த திரைப்பட பாடல்கள்
» நான் ரசித்த விளம்பரம் .
» நான் ரசித்த நகைச்சுவை
Page 3 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum