Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே இனியவன் -உன் உயிர் காதலன்
+3
SAFNEE AHAMED
rammalar
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் -உன் உயிர் காதலன்
First topic message reminder :
அவள் நடந்து வந்த
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள்
வெளியில் அழிந்தாலும்
உள்ளே அழியாது
உறுதியாக சொல்வேன்
இவன்
உன் உயிர் காதலன் ...!!!
அவள் நடந்து வந்த
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள்
வெளியில் அழிந்தாலும்
உள்ளே அழியாது
உறுதியாக சொல்வேன்
இவன்
உன் உயிர் காதலன் ...!!!
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
தனிமையில் இருக்கிறேன்
உன் நினைவுகளில் வாடுகிறேன்
இறக்கும் வரை தனிமையில்
இருப்பேன் -உன் நினைவுகளின்
வடுக்களுடன் ..
வலியை சுமப்பவள்
உன் நினைவுகளில் வாடுகிறேன்
இறக்கும் வரை தனிமையில்
இருப்பேன் -உன் நினைவுகளின்
வடுக்களுடன் ..
வலியை சுமப்பவள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
ஆம் இப்படியான ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தான் எங்கள் சிந்தனை ஊற்றெடுக்கும் ..தொடர்ந்து தாருங்கள் ...தொடர்ந்து பாருங்கள் ...மீனு wrote:மீண்டும் படிக்கத்துண்டியது :/கே.இனியவன் wrote:கை கோர்த்து திரிந்த
காலத்தை மீட்டு
பார்க்கிறேன் ..!!!
நான் கைதியாக
இருந்த காலமது
வா உயிரே மீண்டும்
விலங்கிடு
கைதியாக துடிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
இவன்
உங்கள் இனியவன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
இப்போதெல்லாம் சேனைக்கு வாரது உங்கள் கவிதைக்காகக் கூட இருக்கலாம் )(கே.இனியவன் wrote:ஆம் இப்படியான ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தான் எங்கள் சிந்தனை ஊற்றெடுக்கும் ..தொடர்ந்து தாருங்கள் ...தொடர்ந்து பாருங்கள் ...மீனு wrote:மீண்டும் படிக்கத்துண்டியது :/கே.இனியவன் wrote:கை கோர்த்து திரிந்த
காலத்தை மீட்டு
பார்க்கிறேன் ..!!!
நான் கைதியாக
இருந்த காலமது
வா உயிரே மீண்டும்
விலங்கிடு
கைதியாக துடிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
இவன்
உங்கள் இனியவன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
இப்போதெல்லாம் சேனைக்கு வாரது உங்கள் கவிதைக்காகக் கூட இருக்கலாம் ^) )(( :”@:மீனு wrote:இப்போதெல்லாம் சேனைக்கு வாரது உங்கள் கவிதைக்காகக் கூட இருக்கலாம் )(கே.இனியவன் wrote:ஆம் இப்படியான ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தான் எங்கள் சிந்தனை ஊற்றெடுக்கும் ..தொடர்ந்து தாருங்கள் ...தொடர்ந்து பாருங்கள் ...மீனு wrote:மீண்டும் படிக்கத்துண்டியது :/கே.இனியவன் wrote:கை கோர்த்து திரிந்த
காலத்தை மீட்டு
பார்க்கிறேன் ..!!!
நான் கைதியாக
இருந்த காலமது
வா உயிரே மீண்டும்
விலங்கிடு
கைதியாக துடிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
இவன்
உங்கள் இனியவன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
உன்னை
உயிராய் நினைதேன்
என் உயிரை எடுக்கிறாய்
நினைவுகளால் இறந்து
கொண்டிருக்கிறேன்
சடலத்தை வந்து எடுத்து
செல் உயிரே .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
உயிராய் நினைதேன்
என் உயிரை எடுக்கிறாய்
நினைவுகளால் இறந்து
கொண்டிருக்கிறேன்
சடலத்தை வந்து எடுத்து
செல் உயிரே .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
வாழ்க்கைக்கு ஒரு காதலையும்
வார்த்தைக்கு ஒரு காதலையும்
நான் செய்ய வில்லை
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை
தூய காதல் -உன்னிடம் இருந்து
அதையே எதிர் பார்க்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
வார்த்தைக்கு ஒரு காதலையும்
நான் செய்ய வில்லை
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை
தூய காதல் -உன்னிடம் இருந்து
அதையே எதிர் பார்க்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
நான் பார்க்கும் இடமெல்லாம்
நீ தான் என்று இருக்கிறேன்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருக்க வேண்டும்
அதுதான் உண்மை காதல்
பேசும் போது மட்டும் காதல்
தேவையில்லை .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
நீ தான் என்று இருக்கிறேன்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருக்க வேண்டும்
அதுதான் உண்மை காதல்
பேசும் போது மட்டும் காதல்
தேவையில்லை .....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
உன்
காதலுக்காய் காத்து
காலம் வீணாகிறது
என்று தெரியும்
தயங்க மாட்டேன்
எறும்பு ஊர்ந்து
கற்குழியும் என்றால்
நீ .....?
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
காதலுக்காய் காத்து
காலம் வீணாகிறது
என்று தெரியும்
தயங்க மாட்டேன்
எறும்பு ஊர்ந்து
கற்குழியும் என்றால்
நீ .....?
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
நீ என்னில் வைத்த
அன்பை உன் கண்
ஓரத்தில் வடியும்
கண்ணீர் எடுத்து
காட்டுதடி -என்
இதயம் வென்நீராய்,,,!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
அன்பை உன் கண்
ஓரத்தில் வடியும்
கண்ணீர் எடுத்து
காட்டுதடி -என்
இதயம் வென்நீராய்,,,!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
நான்
உனக்கு குறுங்கவிதை
எழுதுவதால் தான்
உன் உள்ளமும்
குறுகியதோ
தெரியவில்லை
தொடரும் குறுங்கவி
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
உனக்கு குறுங்கவிதை
எழுதுவதால் தான்
உன் உள்ளமும்
குறுகியதோ
தெரியவில்லை
தொடரும் குறுங்கவி
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
மூச்சு விடுவதே உனக்காக
நீ பேசமாட்டேன் என்றால்
மூச்சை துறப்பேன் உனக்காக
பேச்சுக்காக காதல் செய்யும்
வழி போக்கன் இல்லை நான்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
நீ பேசமாட்டேன் என்றால்
மூச்சை துறப்பேன் உனக்காக
பேச்சுக்காக காதல் செய்யும்
வழி போக்கன் இல்லை நான்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
காலத்தால் நிலைத்திருக்கும்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
என் பின்னால் வரும்
நிழலாக இருந்தவள்
என்னை இப்போ
நிழலாகமாற்றி
விடுகிறாள் - நிஜம்
வரும் நினைவுடன்
காத்திருக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
நிழலாக இருந்தவள்
என்னை இப்போ
நிழலாகமாற்றி
விடுகிறாள் - நிஜம்
வரும் நினைவுடன்
காத்திருக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
கே.இனியவன் wrote:காலத்தால் நிலைத்திருக்கும்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
கே.இனியவன் wrote:காலத்தால் நிலைத்திருக்கும்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
காதலாகி கசிந்துருகி நீங்கள் படைக்கும் கவிகள் அருமை இனியவன்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
heart :dance:Nisha wrote:கே.இனியவன் wrote:காலத்தால் நிலைத்திருக்கும்
நம் காதல் காதல் மட்டுமல்ல
நம் உயிர் நட்பும் என்கிறேன்
உன்னை காதலிக்க வில்லை
சுவாசிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
காதலாகி கசிந்துருகி நீங்கள் படைக்கும் கவிகள் அருமை இனியவன்!
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
மூச்சு விடும் நேரமெல்லாம்
உன் பேச்சையே உச்சரித்தேன்
உன் பேச்சை உச்சரித்து
என் பேச்சை மறந்தேன்
இப்போ நீ என்னை மறக்கிறாய்
காத்திருப்பேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
உன் பேச்சையே உச்சரித்தேன்
உன் பேச்சை உச்சரித்து
என் பேச்சை மறந்தேன்
இப்போ நீ என்னை மறக்கிறாய்
காத்திருப்பேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
உனக்கு என் கவிதைகள்
பொழுது போக்கு -எனக்கு
என் நரம்பு வலியின்
வரிகள் - என்றோ ஒரு
நாள் உனக்கும் வலிக்கும்
அப்போது உணர்வாய்
காதல் வலியை....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
பொழுது போக்கு -எனக்கு
என் நரம்பு வலியின்
வரிகள் - என்றோ ஒரு
நாள் உனக்கும் வலிக்கும்
அப்போது உணர்வாய்
காதல் வலியை....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை..
-
கவிதை அருமை...
காதல் மனம் நோகும் வரை..
-
கவிதை அருமை...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
நீ மட்டும் துடிக்கிறாய்
என்று நினைக்காதே
உன் வலியையும் சேர்த்து
நானும் துடிக்கிறேன்
சுமை கூடினால் மௌனம்
அதை நீ தவறாக புரிகிறாய்
உன் பதிலை எதிர் பார்க்கும்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
என்று நினைக்காதே
உன் வலியையும் சேர்த்து
நானும் துடிக்கிறேன்
சுமை கூடினால் மௌனம்
அதை நீ தவறாக புரிகிறாய்
உன் பதிலை எதிர் பார்க்கும்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
சிறை கைதிக்கு கூட
தீர்ப்பு கிடைக்கும் ..
ஆயுள் தண்டனை ..
தூக்கு தண்டனை ..
நீ என்னை கைது செய்து
பலவருடங்கள்
நான் ஆயுள் கைதியா ..?
தூக்கு தண்டனை கைதியா ..?
தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
தீர்ப்பு கிடைக்கும் ..
ஆயுள் தண்டனை ..
தூக்கு தண்டனை ..
நீ என்னை கைது செய்து
பலவருடங்கள்
நான் ஆயுள் கைதியா ..?
தூக்கு தண்டனை கைதியா ..?
தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
நீ
பார்த்த ஒவ்வொரு
பார்வையையும் என்
இதயம் ஓவியமாக
உன்னை வரைந்து
வைத்திருக்கிறது ...!!!
நம் காதல் அழிந்தாலும்
அந்த ஓவியங்கள்
அழியாது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
பார்த்த ஒவ்வொரு
பார்வையையும் என்
இதயம் ஓவியமாக
உன்னை வரைந்து
வைத்திருக்கிறது ...!!!
நம் காதல் அழிந்தாலும்
அந்த ஓவியங்கள்
அழியாது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
உன் உயிர் நான்
என் உயிர் நீ -என்று
அவசர பட்டு ...
சொல்லி விட்டேன் ...!!!
என் உயிர்
உன்னை நினைத்து
சிறிது சிறிதாக அழிகிறது ...!!!
உன் உயிரை வந்து எடுத்து விடு
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
என் உயிர் நீ -என்று
அவசர பட்டு ...
சொல்லி விட்டேன் ...!!!
என் உயிர்
உன்னை நினைத்து
சிறிது சிறிதாக அழிகிறது ...!!!
உன் உயிரை வந்து எடுத்து விடு
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்
கடல் அலைபோல் உன் ...
எண்ணங்கள் அலைமோதி ...
கடற்கரை மணலை அலை ....
அள்ளி செல்வதுபோல் -நீயும் ..
என் இன்பத்தை அள்ளி....
சென்றுவிட்டாய் -இருந்தும் ....
ஒட்டி இருக்கும் மணல் போல்....
உன் நினையுகளுடன் நான் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
எண்ணங்கள் அலைமோதி ...
கடற்கரை மணலை அலை ....
அள்ளி செல்வதுபோல் -நீயும் ..
என் இன்பத்தை அள்ளி....
சென்றுவிட்டாய் -இருந்தும் ....
ஒட்டி இருக்கும் மணல் போல்....
உன் நினையுகளுடன் நான் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum