சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Khan11

கே இனியவன் -உன் உயிர் காதலன்

+3
SAFNEE AHAMED
rammalar
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 18:35

First topic message reminder :

அவள் நடந்து வந்த 
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள் 
வெளியில் அழிந்தாலும் 
உள்ளே அழியாது 
உறுதியாக சொல்வேன் 
இவன் 
உன் உயிர் காதலன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Apr 2014 - 11:56

தெரியாமல் உன்னை காதல் 
கொண்டேன் என்று -நீ 
வருத்தப்படாதே ....!!!
காதலும் திருமணமும் 
இறைவன் இணைப்பு ...!!!
இறைவன் கிருபை 
இருந்தால் இணைவோம் ...
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Apr 2014 - 11:57

எல்லோரையும் மீறி 
என்னை காதலித்தாய் 
அது எனக்கு தெரியும் 
இப்போ என்னையும் மீறி 
எங்கே சென்றாய் ..?
என் இதயம் 
உன்னைப்போல் நடிக்க 
தெரியாமல் துடித்து 
கொண்டிருக்கிறது ....!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Apr 2014 - 11:58

எந்த வயதிலும் காதல் 
வரலாம் -ஆனால் 
கண்ட வயதிலும் காதலி 
வரகூடாது ...!!!
காதலுக்காக வாழ்கிறேன் 
காதலி வேண்டாம் -பாதகி 
விட்டு போய் விடுவாள் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Apr 2014 - 12:01

வாழ்க்கையில் எத்தனையோ
வேசங்கள் போட்டு விட்டேன் 
அத்தனை வேஷங்களும் கலைந்து 
விட்டன -என் பாவம் 
காதல் வேஷம் மட்டும் 
என்னை விட்டு 
கலையமாட்டேன் என்று 
அடம் பிடிக்கிறது ....!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar Tue 1 Apr 2014 - 13:53

*_  *_ 
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Images?q=tbn:ANd9GcQDjTrBncUjL5B5AONLJDk_SOAsePnQDuUkMf0_PVoAFaG1XGL_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 5 Apr 2014 - 16:14

{_  {_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar Sat 5 Apr 2014 - 16:49

அருமை..
-
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Images?q=tbn:ANd9GcTs37QC5r_6X2aSdpm1EXdn93mD4PxfsCT83vg8dBZkOgdSxceD
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 5 Apr 2014 - 19:23

rammalar wrote:அருமை..
-
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Images?q=tbn:ANd9GcTs37QC5r_6X2aSdpm1EXdn93mD4PxfsCT83vg8dBZkOgdSxceD
 :joint:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 9:44

அவள் வருவாள் என்று 
காத்திருந்தேன் -வந்தாள்
என்னருகில் தனிய வர 
முடியாமல் துணையோடு 
இளவம் காத்த கிளியாய் 
ஏமார்ந்தேன் 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 9:50

உனக்காக நான் 
சேர்த்து காதல் 
செய்யலாம் -ஆனால் 
உனக்காக சேர்த்து 
வலியையும் சுமக்க 
முடியாது 
வலிதாங்காமல் 
துடிப்பவன் 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 10:23

காதல் கிளியாக 
உன்னோடு பேசி 
காதல் செய்தேன் 
இப்போ 
வௌவாலாய் 
தலைகீழாய் 
தொங்குறேன்
நீ 
கிடைக்க வேண்டும் ..!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar Sun 6 Apr 2014 - 10:26

அருமை...
-
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 5d9a7-382481_471181619628479_363132156_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 10:52

கண் 
காணாத தூரத்தில் 
காதலி வருவதை
உணர்வேன் ....!!!
அவள் முகம் நிழல் 
படமாய் இதயத்தில் 
பதிவாகும் ....!!!
-
-
-
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 10:53

rammalar wrote:அருமை...
-
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 5d9a7-382481_471181619628479_363132156_n
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 10:58

ரசித்து ரசித்து 
அலைந்து திரிந்து 
அணு அணு வாக 
தேடி வாங்கி தந்த 
என் 
நினைவு பரிசுகளை 
ஒரு நொடியில் திருப்பி 
தந்து விட்டாய் 
என்னோடு ஏமார்ந்து 
அவையும் 
அதிர்ந்துள்ளன ...!!!
-
-
-
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 9:10

உன்னை வர்ணிக்க 
வார்த்தைகள்  போதாது 
வார்த்தைகளை தாண்டிய 
வர்ண மயில் நீதானடி ...!!!
வார்த்தைகளால் வர்ணிக்க 
முடியாமல் திணறுகிறேன் 
உன்னிடம் வார்த்தை வரம் 
கேட்கிறேன் ....
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 9:26

நீ 
சிரிக்கும் போது தான் ...
பூக்கள் மலர்கின்றன ...
நீ
வரும் போதுதான் அவை.... 
வாசனை பெறுகின்றன....
நீ 
அழும் போதுதான் 
வாடி விடுகின்றன ...
அதனால் தான் உன்னை 
மலரே என்கிறேன் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar Thu 10 Apr 2014 - 9:56

::)::)
-
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Saffron
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 10:51

rammalar wrote:::)::)
-
கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Saffron
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 16:30

உன்னை தவிர எந்த... 
பெண்ணையும் பார்க்க ....
விரும்பாத நான்.... 
இப்போ உன்னையும்.... 
பார்க்க விரும்பவில்லை.... 
நீ நேரில் வருவதை விட ...
கனவில் அழகு ...
கனவில் வாழ்பவன் 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 16:40

காதல் எல்லோரையும் 
வாழவைக்கும் -என்னை 
கலைஞனாக்குது ...!!!

உன்னை நினைத்து 
ஓவியம் வரைகிறேன் 
கவிதை எழுதுகிறேன் 
கதை எழுதுகிறேன் 
எல்லாம் உன்னால் தான் 
அன்பே ....!!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 16:54

உயிரே தூரத்தில் 
நீ விடும் மூச்சு காற்று 
தென்றலாய் என் மீது 
தொட்டு செல்கிறது ...!!!

உன் 
ஏக்கமான பார்வை 
என் கண்ணில் கதிர் 
வீச்சாய் பாய்கிறது ...!!!
தவிப்பில் தவிப்பவன் 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 17:08

நீ நிஜத்தில் தரும் 
சுகம் நீர்க்குமிழி போல் 
அழகாகவிருக்கிறது 
விரைவாக இறக்கிறது ...!!!

நீ  தந்துவிட்டு போகும் 
வலி சிற்பம் போன்றது 
அசையாமல் இருக்கிறது 
வலியோடும் விழிவைத்து 
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 17:15

நீ 
பேசும் ஒரு வார்த்தை 
எனக்கு 
ஓராயிரம் சொற்கள் 
உன் 
ஒருமுறை என் மீது 
பார்வை பல்லாயிரம் 
சக்தி மின் காந்தம் 
உயிர் வாழ்கிறேன் 
உன்னால் ....!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 13:17

உன் 
கரு விழி கண்டேன் 
உன் 
கருமுடி கண்டேன்
காத்திருக்கிறேன் 
உன் 
திருவாயால் மலரும் 
அந்த சொல்லை -நீ 
என்னை காதலிப்பாய் 
காலம் எல்லாம் 
நிலைத்திருப்பாய் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum