சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Khan11

கே இனியவன் -உன் உயிர் காதலன்

+3
SAFNEE AHAMED
rammalar
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 18:35

First topic message reminder :

அவள் நடந்து வந்த 
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள் 
வெளியில் அழிந்தாலும் 
உள்ளே அழியாது 
உறுதியாக சொல்வேன் 
இவன் 
உன் உயிர் காதலன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 14:03

உன் 
உதட்டோரம் நான் 
பேசாமல் பேசிய வார்த்தை 
தான் முத்தம் - நித்தம் அதை 
நினைத்தே தவிக்கிறேன் 
முத்தத்துக்கல்ல -உன் 
குரலின் சத்தத்துக்கு ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 14:11

நீ ஒரு நிமிடம் தான் 
என்னோடு பேசாமல் 
இருந்தாய்  நான் ஒரு 
ஜென்மம் உயிரற்று 
இருந்தேன் ...!!!
போதும் உன் 
திரு விளையாடல் 
மௌனத்தை விடு ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 14:25

எனக்கு யாரும் அதிகம் 
பேசினால் பிடிக்காது ....!!!
நீ அதிகம் பேசாமல் 
இருந்தால் பிடிக்காது ...!!!
எல்லாவற்றிலும் 
குறை கூறும் நான் 
உன்னில் உள்ள 
குறையும் நிறையாக 
தெரிகிறது ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 14:29

ஒரு 
இரவில் என்னையே 
மாற்றியவள் நீ 
என்னிடம் இருந்த 
அனைத்தையும் 
இழக்க வைத்தவள் -நீ 
இனி நான் இழப்பதற்கு 
ஒன்றும் இல்லை ...!!!
வேண்டுமென்றால் 
உயிரை தருகிறேன் ..!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 15:01

என் உயிரையே உருக்கும் 
உன் அழகு முடியவில்லை 
என்னால் உன்னை இழக்க 
வா அன்பே இருவரும் 
இறைவனிடம்  சிறகு பெற்று 
காதல் உலகத்தில் தனியாக 
வாழ்வோம் ..!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 15:53

உன்னுடன் பேசுவதே 
போதும் நான் இன்பமாக
இருக்க ஆனால் -நீயோ 
பேசாமல் கொல்கிறாய்
அதிலும் ஒரு சுகம் தான்
வலியுடன் இருக்க 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Apr 2014 - 16:13

இருளும் போது உன் 
நினைவுகால் இன்பம் ...
தூங்கும் போது உன் 
கனவுகளால் இன்பம் ...
பேசும் உன் உதடுகளால் 
இன்பம் - உயிரே என் 
அருகில் நீ இருந்தால் 
இன்பமோ இன்பம் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by பாயிஸ் Mon 21 Apr 2014 - 16:26

கே.இனியவன் wrote:அவள் நடந்து வந்த 
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள் 
வெளியில் அழிந்தாலும் 
உள்ளே அழியாது 
உறுதியாக சொல்வேன் 
இவன் 
உன் உயிர் காதலன் ...!!!
நீ நடந்து வந்த பாதையில்
என்னிதயம் இடரிவிழுந்து
கதறியழுது கொண்டிருக்கிறது

அருமையாக இருக்கிறது தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by ராகவா Mon 21 Apr 2014 - 19:22

அருமை கே.இனியவன்..தொடருங்கள் நானும் மகிழ வருகிறேன்..
 *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 12:03

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:அவள் நடந்து வந்த 
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள் 
வெளியில் அழிந்தாலும் 
உள்ளே அழியாது 
உறுதியாக சொல்வேன் 
இவன் 
உன் உயிர் காதலன் ...!!!
நீ நடந்து வந்த பாதையில்
என்னிதயம் இடரிவிழுந்து
கதறியழுது கொண்டிருக்கிறது

அருமையாக இருக்கிறது தோழரே
நன்றி நன்றி 
கவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Apr 2014 - 16:08

காதல் செய்தேன் 
நான் மரணத்தை 
நோக்கி செல்கிறேன் 
அவள் மறதியை நோக்கி 
செல்லவதால் ...!!!
உன் கண் குழிக்குள் 
விழுந்தேன் - இப்போ 
மண் குழியை நோக்கி 
செல்கிறேன் ....!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Apr 2014 - 16:24

நாம் காதலித்தது ஒரு
சில‌ நாட்கள் ‍‍‍_காதலில்
வலி தந்தது பலமணி நேரம்
காதல் தோற்று பல‌ மாதங்கள்
ஆனாலும் காதல் வாழும்
இறுதி மூச்சு வரை ...!!!
காதல் மூச்சுடன்
காத்திருகிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Apr 2014 - 16:32

நாம் 
நடந்து திரிந்த‌ கால் 
சுவடுகளை கேட்டுப்பார் 
உன் காதலுக்காக‌ பட்ட‌
வேதனை புரியும்...
பாதையிலே சுவட்டையும் 
இதயத்தில் வடுவையும் 
சுமந்து  வாழ்கிறான்  
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 3 May 2014 - 16:26

நான் உன்னையே 
நினைக்கிறேன் -இதனால் 
என்னையே மறக்கிறேன் 
என்னை மறந்த கையோடு
உன்னை தேடுகிறேன் 
என் இதயத்திகுள் மறைந்து 
இருக்கிறாய் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by பாயிஸ் Sat 3 May 2014 - 16:36

கே.இனியவன் wrote:நான் உன்னையே 
நினைக்கிறேன் -இதனால் 
என்னையே மறக்கிறேன் 
என்னை மறந்த கையோடு
உன்னை தேடுகிறேன் 
என் இதயத்திகுள் மறைந்து 
இருக்கிறாய் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
நீ நடந்து போன பாதையில்
என்னிதயம் இடறிவிழுந்து
கதிறியழுகிறது 

கவிதையில் மறைகிறது காதலின் வலி நன்றாய் இருக்கிறது பாராட்டுக்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 3 May 2014 - 16:42

என் 
இதயத்தை கேட்டு பார் 
நீ இல்லாமல் துடித்தது 
இல்லை ....!!!
என் மூச்சு காற்றை 
கேட்டு பார் -நீ இல்லாமல் 
சுவாசித்தது இல்லை...!!! 
உன்னோடு வாழும் ..
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat 3 May 2014 - 16:46

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:நான் உன்னையே 
நினைக்கிறேன் -இதனால் 
என்னையே மறக்கிறேன் 
என்னை மறந்த கையோடு
உன்னை தேடுகிறேன் 
என் இதயத்திகுள் மறைந்து 
இருக்கிறாய் ...!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
நீ நடந்து போன பாதையில்
என்னிதயம் இடறிவிழுந்து
கதிறியழுகிறது 

கவிதையில் மறைகிறது காதலின் வலி நன்றாய் இருக்கிறது பாராட்டுக்கள்
 *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 14:40

உன்னை காணாமல் 
உன்னுடன் பேசாமல் 
வாழும் வாழ்க்கை தான் 
எனக்கு நரகலோகம் ...!!!

இப்படி நான் வாழ்வது
நானே புதை குழி கிண்டி 
வாழ்வதுபோல் ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 14:47

என்னவள் நீலசேலை 
கட்டி வரும் போது 
வண்ன  மயில் என் கண் 
முன்னாள் தோன்றும் 
என்னவளே  நீல வானத்தில் 
வெண்ணிலாபோல்
உன் முகம் - இனி வேண்டாம் 
எனக்கு நிலா உன் முகம் 
போதும் ஆயிரம் கவிதைக்கு ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 14:55

இறைவா 
எனக்கு ஒரு வரம் தா ......?
என்னவை இன்றுதான் 
கண்டேன்....!!!

இத்தனை 
நாளும் எங்கிருந்தாலோ 
தெரியவில்லை ஆனால் - இந்த 
ஜென்மத்தில் அவளை 
காதலிக்க முடியாவிட்டால் ...? 

அடுத்த ஜென்மத்தில் நான் 
அவளின் காதலனாக 
பிறக்கும் வரம் தா ...?
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 15:09

என்னவளே 
உன் நினைவு 
கொஞ்சம் கொஞ்சமாக 
என்னை கொல்கிறது 
உன் சிரிப்பு என்னை 
மொத்தமாக கொல்கிறது
இங்கு இருப்பது வெறும் 
சடலம் -நான் உன்னில் 
வாழ்கிறேன் ....!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 15:16

என் இதய தேவதையே 
எனக்கு நீ ஒரு வரம் 
தரணும் -நான் உன் 
இதயத்துக்குள் வருவேன் 
நீ என்னை உன் 
இதய அறைக்குள் வைத்து 
என்னை பூட்டி விட்டு 
சாவியை தொலைத்து விடு ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 15:51

என்னை ஏமாற்றி விடாதே 
ஏமாந்து ஏமாந்து சலித்து 
விட்டது -உன்னை கண்டவுடன் 
தான் ஒரு நம்பிக்கை வந்தது 
இனி நான் ஏமாற மாட்டேன் ..!!!
நீ என்னை ஏமாற்றினால் 
என் உயிர் என்னை ஏமாற்றும் 
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 May 2014 - 13:21

நீ பதில் சொல்ல 
எடுக்கும் காலம் 
என் விசப்பரீட்சை 
காலம் ....!!!
பதில் வரும் வரை 
விஷப்போத்தலுடன் 
இருப்பதற்கு ஒப்பானதடி 
உன் பதிலுக்காய் 
காத்திருக்கும்
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 May 2014 - 13:35

உன்னை 
சுமந்து போகும் 
எண்ணங்களுடன் -என் 
இதயம் இருக்க வேண்டும் 
இல்லையேல் ...
நான்கு பேர் சுமந்து 
செல்லும் இதயமாக 
மாறவேண்டும் ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum