Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
+6
Nisha
*சம்ஸ்
பானுஷபானா
rammalar
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
First topic message reminder :
திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.
___________________________________________________________
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 18 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.
1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும்.
பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.
3. உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது. முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.
4. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
5. சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.
6. இன்று நடந்த மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள். விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது
riyasbanu viswa

Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
இப்போதைய அமெரிக்க சந்தேகப் படி விமானம் திசைமாறி பறந்த விதம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
விமானத்தில் இருந்த எரிபொருளில் பறக்க கூடிய தூரம்
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&p=1140640&sid=6188dad6d598ba32d149deee28080903#p1140640

Last edited by Nisha on Sat 15 Mar 2014 - 16:12; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
தகவல்கள் ஒவ்வென்றும் அச்சத்தை அதிகப் படுத்துகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
தாங்க முடியல...எல்லாம் மறக்க முடியல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
கோலாலம்பூர்: மாயமான விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்று மலேசிய பிரதமர் நஜிம் ரஸாக் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், மாயமான விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணிக்கு உதவி செய்யும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
உள்ளூர் நேரப்படி 8ஆம் தேதி காலை 8.11 மணிக்கு தகவல் தொடர்பை விமானம் இழந்தது என்று தெரிவித்த நஜிம், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.
தென் சீன கடல் பகுதியில் முதலில் விமானத்தை தேடும் பணியை மேற்கொண்டோம் என்றும், பலன் இல்லாததால் தேடும் பணியை அந்தமான் கடல் பகுதி வரை விரிவுபடுத்தினோம் என்றும், விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்றும் நஜிம்ரஸாக் கூறினார்.
கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், மாயமான விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணிக்கு உதவி செய்யும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
உள்ளூர் நேரப்படி 8ஆம் தேதி காலை 8.11 மணிக்கு தகவல் தொடர்பை விமானம் இழந்தது என்று தெரிவித்த நஜிம், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.
தென் சீன கடல் பகுதியில் முதலில் விமானத்தை தேடும் பணியை மேற்கொண்டோம் என்றும், பலன் இல்லாததால் தேடும் பணியை அந்தமான் கடல் பகுதி வரை விரிவுபடுத்தினோம் என்றும், விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்றும் நஜிம்ரஸாக் கூறினார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
பிரான்ஸ் முன்னர் கொடுத்த தகவளின் படி போலி பாஸ்போட்டில் மொத்தம் 6 பயணியக பயணித்திருக்கின்றார்கள்! அதிலே இருவர் மாத்திரமே அடையாளம் காணப் பட்டவரகள் இருவர் ஈரானியர்கள் இவர்கள் புகலிட கோரிக்கலையாளர்கள் என்று நான் அறிந்ததே!
மிகுடியான அந்த நாள்வர் அடையாளம் தெரியவில்லை.
அவர்கள் அல்லது அவர்களோடு விமானியும் கூட இந்த கடத்தலுக்கு துணை போயிருக்கலாம்!
விமானம் மொத்தம் இரண்டு முறை நிர்ணயிக்கப் பட்ட பாதையில் இருந்து விழகி பறந்திருக்கின்ரது. மிகவும் திறமையான தொழிட்நுட்ப வகையில் கடத்தில் நடத்தப் பட்டிருக்கிறது. விமானம் கடத்தப் பட்டு ஒரு முறை எங்காயாவது தரையிரங்கி, பின்னர் மீண்டும் தனது தனது இலக்குக்கு நோக்கி பறந்திருக்க வேண்டும்.
இப்போது மலேசிய அரசு சீன கடற்கபப்பில் தனது தேடுதலை நிறுத்துக் கொண்டு, வேறு இரு இடத்தில் தனது தேடுதலை தொடங்கப் போகின்றதாம்.
1.இந்தோனேரியாவில் ஆரம்பித்தி இந்திய பெருங்கடல் வரை.
2. கஜகஸ்தான் மற்றும் துருக்மேனிஸ்தான் எல்லையில் தொடங்கி, வட தாய்லாந்து வரையிலான பகுதி.
இந்த இரண்டாவது பகுதி மிகவும் ஆபத்தானதும் இஸ்லாமியர்கள் நிறைந்த இடமாகவும் இருப்பதால் பலரின் கண்கள் இப்போது இந்தப் பக்கம் திரும்பியிருக்கின்றது.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&t=42032&start=45
மிகுடியான அந்த நாள்வர் அடையாளம் தெரியவில்லை.
அவர்கள் அல்லது அவர்களோடு விமானியும் கூட இந்த கடத்தலுக்கு துணை போயிருக்கலாம்!
விமானம் மொத்தம் இரண்டு முறை நிர்ணயிக்கப் பட்ட பாதையில் இருந்து விழகி பறந்திருக்கின்ரது. மிகவும் திறமையான தொழிட்நுட்ப வகையில் கடத்தில் நடத்தப் பட்டிருக்கிறது. விமானம் கடத்தப் பட்டு ஒரு முறை எங்காயாவது தரையிரங்கி, பின்னர் மீண்டும் தனது தனது இலக்குக்கு நோக்கி பறந்திருக்க வேண்டும்.
இப்போது மலேசிய அரசு சீன கடற்கபப்பில் தனது தேடுதலை நிறுத்துக் கொண்டு, வேறு இரு இடத்தில் தனது தேடுதலை தொடங்கப் போகின்றதாம்.
1.இந்தோனேரியாவில் ஆரம்பித்தி இந்திய பெருங்கடல் வரை.
2. கஜகஸ்தான் மற்றும் துருக்மேனிஸ்தான் எல்லையில் தொடங்கி, வட தாய்லாந்து வரையிலான பகுதி.
இந்த இரண்டாவது பகுதி மிகவும் ஆபத்தானதும் இஸ்லாமியர்கள் நிறைந்த இடமாகவும் இருப்பதால் பலரின் கண்கள் இப்போது இந்தப் பக்கம் திரும்பியிருக்கின்றது.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&t=42032&start=45
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
காணாமல் போன விமானத்தின் தலைமை விமானி ஸஹாரி அஹ்மத் ஷா மற்றும் உதவி விமானி பாரிக் ஹப்துல் ஹமீட் ஆகிய இருவருடைய வீட்டிலும் இன்று தேடுதலை மேற்கொண்டு இருக்கின்றார்கள் மலேசிய பொலிஸார்.
உதவி விமானியின் வீடு.
உதவி விமானியின் வீடு.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
தலைமை விமானியின் வீடு. மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளது.
மலேசியா அரசு இது ஓர் விபத்து என்ற கோணத்தில் பார்க்கவில்லை என்று
இப்போது தெளிவாக தெரிகின்றது. காரணம் அவர்களது புலனாய்வு தகவல் சேகரிப்பில் இருந்து இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். இந்த பார்வை எப்போதே பார்க்கப் பட்டிருக்க வேண்டும்.
பொறுந்திருந்து பார்ப்போம் முடிவு எப்படி அமைகின்றது என்று.....
நன்றி Dailymailhttp://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&t=42032&start=60
மலேசியா அரசு இது ஓர் விபத்து என்ற கோணத்தில் பார்க்கவில்லை என்று
இப்போது தெளிவாக தெரிகின்றது. காரணம் அவர்களது புலனாய்வு தகவல் சேகரிப்பில் இருந்து இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். இந்த பார்வை எப்போதே பார்க்கப் பட்டிருக்க வேண்டும்.
பொறுந்திருந்து பார்ப்போம் முடிவு எப்படி அமைகின்றது என்று.....
நன்றி Dailymailhttp://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&t=42032&start=60
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
படிக்க படிக்க வியப்பாகவும் இன்னும் பயமாகவும் இருக்கு...
என்ன தான் அறிவியல் வளர்ச்சியோ?
கடத்தப் பட்டிருந்தால் அவர்கள் எதாவது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டிருப்பார்களே!!!
விமானதளம் அல்லாத இடத்தில் ஒரு விமானம் பத்திரமாக இறங்க வாய்ப்பு உள்ளதா?
அனைத்து நாடுகளும் அனுமதியின்றி பறக்கும் விமானத்தைக் கண்காணிக்க ரேடார் வைத்திருக்குமே ஒன்றிலுமா சிக்கவில்லை...
பொருத்திருந்து பார்ப்போம்.

கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில்
சிக்கி இருக்கும் என அதற்கான தேடுதல்
பணியை, அமெரிக்கா ஆரம்பித்துள்ளது..
-
சிக்கி இருக்கும் என அதற்கான தேடுதல்
பணியை, அமெரிக்கா ஆரம்பித்துள்ளது..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
கவியருவி ம. ரமேஷ் wrote:படிக்க படிக்க வியப்பாகவும் இன்னும் பயமாகவும் இருக்கு...
என்ன தான் அறிவியல் வளர்ச்சியோ?
கடத்தப் பட்டிருந்தால் அவர்கள் எதாவது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டிருப்பார்களே!!!
விமானதளம் அல்லாத இடத்தில் ஒரு விமானம் பத்திரமாக இறங்க வாய்ப்பு உள்ளதா?
அனைத்து நாடுகளும் அனுமதியின்றி பறக்கும் விமானத்தைக் கண்காணிக்க ரேடார் வைத்திருக்குமே ஒன்றிலுமா சிக்கவில்லை...
பொருத்திருந்து பார்ப்போம்.
எனது நண்பரின் உறவினர் ஒருவர் விமான நிலையத்தில் ராடர் பிரிவில் வேலைபார்க்கின்றார்.
அவர் கூறியது இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின்னர் விமாங்களை கடத்துவது அவ்வளவு இலகுவான காரியம் கிடையாது. ஆனால் முதல் முறையாக இந்த விமான மறைவுக்கு பின்னால் பல புதிர்கள் உள்ளன.
டாடரில் இருந்து சாதரண பயணிகள் விமானத்தை மறைய வைப்பது எளிய வேலை கிடையாது. இதற்கு நிறைய நிறைய அறிவும் அனுபவமும் படிப்பும் தேவை. ஏன் ஒரு விமானிக்கு கூட இந்த முறை தெரிந்திருக்காது.
(சாதாரணமாக மறைய வைக்க ஒரு பொத்தான் உள்ளது)
விமானியும், அனுபவமும் உள்ள தொழிட்நுட்ப வல்லுனர் ஒருவரோ அல்லது பலரோ கூட்டு சேர்ந்து, விமானத்தை தரையிரக்க ஒரு ஓடு பாதையும் இருந்தால் டாடர் மறைப்பு கடத்தல் மறைப்பு என்பது சாத்தியம் தான் என்றார்.
ரஷ்யா கிரிமியா நகர் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இப்போது உலக மீடியாக்கிளில் இது தான் தலைப்பு செய்தியாகவும் உள்ளது. இந்த செய்தியை உலகம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக ரஷ்யாதான் இந்த விமான மறைவுக்கு காரணம் என்றும் ஒரு செய்தியும் உலாவருகின்றது.
காத்திருப்போம்......
சில சமயம் விமானம் தொடர்பான செய்திகள் வர கால தாமதமாகலாம். வராமலும் போகலாம். அல்லது உண்மை இருட்டடிப்பு செய்து வெளிவரலாம்
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&p=1140693&sid=e459a30ae3c3c0b0152e4d2bbd3c187c
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
தீவிரவாதிகள் பொதுவாக விமானத்தை வெடிக்க செய்வார்கள். அல்லது கடத்தி ஏதாவது ஒரு இடத்தை தாக்கி அழிப்பது தான் வழமை. எமக்கு தெரிந்ததும் அது தான்.
ஆனால் இங்கே இந்த இரண்டும் நடக்கவில்லை. மாறாக நாம் தான் இதை செய்தோம் என்று கூட எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை!
அல்லது விமானம் விபத்தாகியிருந்தால் டாடரில் காணமல் போன இடத்தில் தேடினால் கிடைக்கும் (பிரான்ஸ் விமானம் லத்தின் அமெரிக்கா செல்லும் போது வீழ்ந்ததை போல்) ஆனால் இங்கே அதுவும் நடக்கவில்லை.
இதனால் தான் இந்த விமான மாயம் புதிராக உள்ளது.
1.ஒரு வலைதளம் சொல்கினறது. ரஷ்யா தான் கடத்தியது என்று.
2.வேறு ஒரு தளம் சீனாவில் இயங்கும் முஸ்லீம் குழுதான் இதை கடத்தியது என்று.
3. வேறு ஒரு தளம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே.......விமானத்தில் காணாமல் போன வீஐபீ பயணிகளின் உறவினர்களுக்கு அவர்களோடு தொலைபேசி பேச சீனா அரசு விமான நிலையத்தில் இருந்து செய்து கொடுத்தது என்றும் அந்த உறவினர் இப்போது விமான நிலையத்தில் தான் இருக்கின்ரார்கள். உறவுகளோடு பேசிக் கொண்டு...... என்றும் கூறுகின்றன!
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&p=1140693&sid=e459a30ae3c3c0b0152e4d2
ஆனால் இங்கே இந்த இரண்டும் நடக்கவில்லை. மாறாக நாம் தான் இதை செய்தோம் என்று கூட எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை!
அல்லது விமானம் விபத்தாகியிருந்தால் டாடரில் காணமல் போன இடத்தில் தேடினால் கிடைக்கும் (பிரான்ஸ் விமானம் லத்தின் அமெரிக்கா செல்லும் போது வீழ்ந்ததை போல்) ஆனால் இங்கே அதுவும் நடக்கவில்லை.
இதனால் தான் இந்த விமான மாயம் புதிராக உள்ளது.
1.ஒரு வலைதளம் சொல்கினறது. ரஷ்யா தான் கடத்தியது என்று.
2.வேறு ஒரு தளம் சீனாவில் இயங்கும் முஸ்லீம் குழுதான் இதை கடத்தியது என்று.
3. வேறு ஒரு தளம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே.......விமானத்தில் காணாமல் போன வீஐபீ பயணிகளின் உறவினர்களுக்கு அவர்களோடு தொலைபேசி பேச சீனா அரசு விமான நிலையத்தில் இருந்து செய்து கொடுத்தது என்றும் அந்த உறவினர் இப்போது விமான நிலையத்தில் தான் இருக்கின்ரார்கள். உறவுகளோடு பேசிக் கொண்டு...... என்றும் கூறுகின்றன!
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&p=1140693&sid=e459a30ae3c3c0b0152e4d2
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
இன்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களை சந்தித்து விமானம் மாயமானது குறித்து சில தகவல்களை தெரிவித்தார். விமானம் மாயமாக மறைந்தபின், மலேசியப் பிரதமர் அது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டை நடத்துவது, இதுவே முதல் தடவை.
அதன் அர்த்தம் என்னவென்றால், புலனாய்வில் தெரியவந்த சில விஷயங்களை, வெளிப்படையாக அறிவிப்பதற்கு மலேசியா தயாராகி விட்டது.
மாயமான போயிங் 777-200ER விமானம் (இதில் ER என்பது எதைக் குறிக்கிறது என்று தெரியாதவர்களுக்கு, Extended Range) வேண்டுமென்றே யாரோ ஒருவராலோ, சிலராலோ திசைதிருப்பி கொண்டு செல்லப்பட்டது என்று புலனாய்வில் இருந்து தெரியவருகிறது என்ற பிரதமர், “விமானத்தை அதன் வழமையான பாதையில் இருந்து திருப்பி, மேற்கு நோக்கி கொண்டு சென்றவர்கள், அதன் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர்” என்றார்.
இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், விமானம் பற்றிய விஷயம் நன்கு தெரிந்த யாரோதான் இதை செய்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் மலேசிய புலனாய்வாளர்கள்.
அதாவது, தொழில்நுட்ப கோளாறு, விமானத்தின் ஸ்டக்ஷரல் டேமேஜ் ஆகியவற்றின் சாத்தியங்களை ஒதுக்கி விட்டனர்.
“எமது புலனாய்வு தற்போது, விமானத்தை செலுத்திய விமானிகள், விமானாத்தில் இருந்த பயணிகளை மையம் கொண்டே உள்ளது. அவர்களது பின்னணிகள் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளோம்” என்றும் கூறினார், மலேசிய பிரதமர்.
விமானத்தை செலுத்திச் சென்ற விமானிகள் இருவருக்கும், விமானம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அதிலும், விமானத்தின் பிரதான விமானி, 53 வயதான ஸகாரி அஹ்மத் ஷா, போயிங் 777 விமானம் பற்றி நன்கு அறிந்தவர். இந்த விமானத்தின் பயிற்சி உபகரணம் ஒன்றை (flight simulator) தமது வீட்டிலேயே தயார் பண்ணி வைத்திருந்தவர்.
இந்த இரு விமானிகளையும் விட்டுவிட்டு பார்த்தால், இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்காவது, விமானத்துறையுடன் தொடர்புகள் உள்ளனவா என்பதை புலனாய்வாளர்கள் பார்ப்பார்கள்.
முக்கியமாக, பயணிகளில் யாருக்காவது பிளையிங் லைசென்ஸ் உள்ளதா என்பது தெரிய வேண்டும்.
அப்படியான பிளையிங் லைசென்ஸ் உள்ள யாராவது அந்த விமானத்தில் பயணியாக பயணம் செய்திருந்தால், அந்த நபர் ஆபரேட் பண்ணியது எந்த ரக விமானங்கள் என்பதை ரிக்கார்ட்கள் மூலம் சுலபமாக தெரிந்து கொண்டுவிடலாம் என்பது உண்மைதான்.

அப்பப்பா எத்தனை தகவல்கள் எத்தனை புதிர்கள்... எப்படியோ பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டால் நல்லதுதான்.
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
மலேசியா விமானம் இலங்கையில் - புதிய தகவல்
காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 4 மணி நேரம் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பிஸினஸின்சைடர் என்னும் ஆங்கில இணையத்தளம் வெளியிட்ட தகவலின்படி,
இராணுவ ரேடார் தரவுகளின் அடிப்படையில் 239 பயணிகளுடன் இந்த ஜெட் விமானம் தீவிரவாதிகளால் அல்லது விமான குழுவினால் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என தெரியவருகிறது.
பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் எங்காவது தரையிறக்கப்பட்டிருக்கலாம் என தற்போது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
4 மணிநேரத்தில் இந்த விமானம் பல இடங்களை சென்றடைந்திருக்க முடியும். மேற்கு நோக்கில் பறந்து சென்றிருக்கலாம் என்று கருதினால் கூட 2 ஆயிரத்து 530 மைல்கள் வரை பயணம் செய்ய தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்துள்ளது.
அத்துடன் இந்த விமானம் பொது திசையில் திருப்பட்டு இந்தியா அல்லது பாகிஸ்தான் நோக்கி பயணித்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுகளில் தரையிறக்க சாத்தியம் இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் தேடுதல் நடத்தி வருகின்றனர். இந்த தீவுகளில் பல தீவுகள் மக்கள் குடியேறாத அடர்ந்த காடுகளை கொண்டுள்ளன. அங்கு ஒரே ஒரு விமானம் நிலையம் மட்டுமே உள்ளது.
அழித்தொழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இலங்கையின் வடக்கில் இருக்கும் சிறிய மற்றும் ஒழுங்கற்ற விமான ஒடுத்தளத்தில் காணாமற்போன போயிங் 777 விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என வாசகர் யூகித்துள்ளதாகவும் பிஸினஸின்சைடர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் குறிப்பிட்ட அந்த பகுதி மோதல்களுக்கு வல்லமை பெற்ற இடமாக காணப்பட்டது.
வடக்கில் உள்ள பெரும்பான்மை தமிழ் சமூகத்தின் பிரிவினைவாத அமைப்பான தமிழ்ப் புலிப் போராளிகளை இலங்கை இராணுவம் 2009 ஆம் ஆண்டு தோற்கடித்தது.
விடுதலைப் புலிகள், உலகில் உள்ள மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, செயலூக்கம் கொண்ட, பயங்கரமான தீவிரவாத அமைப்பு என 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் விபரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
புலிகளின் தோல்விக்கு பிறகு இலங்கை இராணுவம் அந்த பகுதிகளை மீள கைப்பற்றியது.
காணாமற்போன விமானம் விபத்துக்கு உள்ளாகி இருந்தால் நிச்சயமாக அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் விமானம் விபத்துக்கு உள்ளான இடம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.
விமானம் தனது திட்டமிட்ட இலக்கை அடையும் முன்விழுந்து நொருங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தடயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த விமானம் உள்நோக்கத்துடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அல்லது எங்காவது உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்ற பற்பல யூகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என பிஸினஸின்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

!_ !_ !_
:”@:கவியருவி ம. ரமேஷ் wrote:அப்பப்பா எத்தனை தகவல்கள் எத்தனை புதிர்கள்... எப்படியோ பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டால் நல்லதுதான்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
கவியருவி ம. ரமேஷ் wrote:அப்பப்பா எத்தனை தகவல்கள் எத்தனை புதிர்கள்... எப்படியோ பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டால் நல்லதுதான்.
இந்த திரியில் நான் பதியும் சில பதிவுகள் ஆங்கில செய்திகளிலிருந்துகேட்டும் மொழிபெயர்த்தும் முத்தமிழ் மன்றத்த்ல் அங்கிருக்கும் உறவுகள் தொடராய் பதிவதே! தமிழில் கூகுள் தேடலில் மு. மன்ற பதிவுகள் கிடைக்காது.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
Nisha wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:அப்பப்பா எத்தனை தகவல்கள் எத்தனை புதிர்கள்... எப்படியோ பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டால் நல்லதுதான்.
இந்த திரியில் நான் பதியும் சில பதிவுகள் ஆங்கில செய்திகளிலிருந்துகேட்டும் மொழிபெயர்த்தும் முத்தமிழ் மன்றத்த்ல் அங்கிருக்கும் உறவுகள் தொடராய் பதிவதே! தமிழில் கூகுள் தேடலில் மு. மன்ற பதிவுகள் கிடைக்காது.
இது சம்மத்தமாக உங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தாராலமாக பகிருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
!_ !_*சம்ஸ் wrote:Nisha wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:அப்பப்பா எத்தனை தகவல்கள் எத்தனை புதிர்கள்... எப்படியோ பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டால் நல்லதுதான்.
இந்த திரியில் நான் பதியும் சில பதிவுகள் ஆங்கில செய்திகளிலிருந்துகேட்டும் மொழிபெயர்த்தும் முத்தமிழ் மன்றத்த்ல் அங்கிருக்கும் உறவுகள் தொடராய் பதிவதே! தமிழில் கூகுள் தேடலில் மு. மன்ற பதிவுகள் கிடைக்காது.
இது சம்மத்தமாக உங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தாராலமாக பகிருங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
நேற்றைய தினம் மலேசிய அதிபர் விமான மறைவு பற்றி மீடியாக்களில் பேசிய பின்னர் ஐரோப்பிய மீடியாக்களில் மறுபடியும் விமான மாயம் பெரிய செய்தியாக பேசப்பட்டது
நன்றி Dailymail.
நன்றி Dailymail.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
சி, என், என் செய்தி யில் தொகுத்திருகும் விபரம் அசைபடமாக இஙகே காணலாம்
http://edition.cnn.com/2014/03/15/world/asia/malaysia-airlines-flight-370-chronology/
http://edition.cnn.com/2014/03/15/world/asia/malaysia-airlines-flight-370-chronology/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
மலேசிய பிதரமர் கூறுகின்றார், விமானத்தில் ஓட்டுனர் அறையில் யாரோ ஒருவர் வேண்டும் என்றே ராடரில் இருந்து மறைய வேண்டிய வேலையைச் செய்தார் என்று!
ஆனால் விமானம் கடத்தப் பட்டதாக கூறவில்லை!!!!!
சில செய்திகள் விமானியும் இந்த விமானம் மாயமானதற்கு உடந்தை என்கின்றது; அதே நேரம் வேறு செய்திகள் அவர் அப்பாவி என்று கூறுகின்றன.
ஆனால் மலேசிய அரசிற்கு அவர்கள் மேல் சந்தேகம் வந்ததினால் தான் அவர்கள் வீடுகள் சோதனை செய்யப் பட்டன.
அங்கே யிருந்து என்ன தகவல் பெற்றார்கள் என்று இது வரை கூவில்லை அரசு.
தலைமை விமானியில் ஆடம்பர வாழ்க்கை சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அவர் போயிங் விமானத்தில் மாதிரி ஒன்றை தயாரித்து தனது வீட்டில் வைத்திருந்திருக்கின்றார்.
உதவி விமானி சிறிது காலத்திற்கு முன்னர் தான் பதவி உயர்வு பெற்று போயிங் விமானத்திற்குள் வந்திருக்கின்றார். இவர் திருமணம் ஆகாதவர் கூட......
சீனா மலேசிய அரசிடம் நீங்கள் இது வரை தேடிய புலனாய்வு செய்திகள் உண்மையாக எமக்கு தந்தால் நாம் விமானத்தை தேடிக் கொள்வோம். அதிலே பயணம் செய்து அனேகர் எம் மக்கள் அவர்களுக்கு நாங்கள் பதில் கூற வேண்டும் என்று கேட்டு நிற்கின்றது.
மலேசியா கேட்டுக் கொண்டதற்கு இனங்க இந்தியா தனது தேடுதலை நிறுத்திக் கொண்டதாகவும். மீண்டும் அவர்கள் அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது.
ஆனால் விமானம் கடத்தப் பட்டதாக கூறவில்லை!!!!!
சில செய்திகள் விமானியும் இந்த விமானம் மாயமானதற்கு உடந்தை என்கின்றது; அதே நேரம் வேறு செய்திகள் அவர் அப்பாவி என்று கூறுகின்றன.
ஆனால் மலேசிய அரசிற்கு அவர்கள் மேல் சந்தேகம் வந்ததினால் தான் அவர்கள் வீடுகள் சோதனை செய்யப் பட்டன.
அங்கே யிருந்து என்ன தகவல் பெற்றார்கள் என்று இது வரை கூவில்லை அரசு.
தலைமை விமானியில் ஆடம்பர வாழ்க்கை சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அவர் போயிங் விமானத்தில் மாதிரி ஒன்றை தயாரித்து தனது வீட்டில் வைத்திருந்திருக்கின்றார்.
உதவி விமானி சிறிது காலத்திற்கு முன்னர் தான் பதவி உயர்வு பெற்று போயிங் விமானத்திற்குள் வந்திருக்கின்றார். இவர் திருமணம் ஆகாதவர் கூட......
சீனா மலேசிய அரசிடம் நீங்கள் இது வரை தேடிய புலனாய்வு செய்திகள் உண்மையாக எமக்கு தந்தால் நாம் விமானத்தை தேடிக் கொள்வோம். அதிலே பயணம் செய்து அனேகர் எம் மக்கள் அவர்களுக்கு நாங்கள் பதில் கூற வேண்டும் என்று கேட்டு நிற்கின்றது.
மலேசியா கேட்டுக் கொண்டதற்கு இனங்க இந்தியா தனது தேடுதலை நிறுத்திக் கொண்டதாகவும். மீண்டும் அவர்கள் அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
ஜனநாயகம் இறந்து விட்டது. என்ற வாக்கியம் அடங்கிய பனியனை தலைமை விமானி அணிந்திருக்கின்றார்.
நாட்டின் எதிர்கட்சி தலைவரின் பரம விசிறியாவார். விமானம் காணமல் போன அன்று பகல் தான் இந்த எதிர்கட்சி கலைவருக்கு 5 வருட சிறைத்தடனை வழங்கப் பட்டிருக்கின்றது. தீர்ப்பு கூறப்படும் போது தலைமை விமானி நீதிமன்றத்தில் இருந்திருக்கின்றார். இதன் பிறகே அவர் காணமல் போன விமானத்தை செலுத்தியிருக்கின்றார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
http://edition.cnn.com/2014/03/14/world/asia/malaysia-airlines-plane/index.html
இந்து சமுத்திரத்தின் இரண்டில் ஓரு பகுதியில் மறைந்த விமானம் காணப்பட வேண்டும்!
நன்றி CNN ^ றெனி
இந்து சமுத்திரத்தின் இரண்டில் ஓரு பகுதியில் மறைந்த விமானம் காணப்பட வேண்டும்!
நன்றி CNN ^ றெனி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்கு கிளம்பிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமாகியுள்ளது. அந்த விமானம் என்ன ஆனது, அதில் பயணித்தவர்களின் கதி என்ன என்றே தெரியவில்லை.முன்னதாக இதே போன்று சில மர்ம விமான விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1. டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ்
டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் விமானம் 800 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமெரிக்காவின் ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸுக்கு கிளம்பியது. 230 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் லாங் ஐலேண்டின் கிழக்கு மோரிசஸ் கடற்கரை பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். எரிபொருள் டேங்க் வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்று 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
2. இடாவியா
1980ம் ஆண்டு ஏரோலைனீ இடாவியா விமானம் 870 இத்தாலியின் பொலோனாவில் இருந்து பாலர்மோ நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் டிரேனியன் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியாகினர். அந்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது இதுவரை தெரியவில்லை
3.பான் ஆம்
பான் ஆம் விமானம் 103 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி 243 பயணிகளுடன் ஜெர்மனியில் உள்ள பிரான்க்பர்ட்டில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட்டுக்கு சென்றது. அந்த விமானம் ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரில் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியாகினர்.
4.ஏர் பிரான்ஸ்
ஏர் பிரான்ஸ் விமானம் 1611 1968ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி கார்சிகா தீவில் இருந்து நைஸ் நகருக்கு சென்றபோது மெடிடெரேனியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டு பிபிசி ரேடியோவில் அந்த விமானம் ஏவுகணை தாக்கி அல்லது குண்டுவெடிப்பால் சிதறியிருக்கும் என்றும், உண்மை காரணத்தை பிரான்ஸ் அரசு மறைப்பதாகவும் கூறப்பட்டது.
5.பெர்முடா முக்கோணம்
1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பெர்முடா முக்கோணப் பகுதியில் பறந்த தி ஸ்டார் டைகர் என்ற விமானம் மாயமானது. விமானத்தின் பகுதிகளோ, பயணிகளின் உடல்களோ கிடைக்கவே இல்லை. இந்த சம்பவம் நடந்த மறு ஆண்டே அதே பகுதியில் தி ஸ்டார் ஏரியல் விமானம் மாயமானது. அது குறித்தும் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

Similar topics
» இந்தோனேசியாவில் விமான விபத்து 18 பேர் பலி
» செல்போனால் விமான விபத்து!
» விமான விபத்து : 8 பேர் பலி
» எகிப்தில் விமான விபத்து:
» ஈரானில் விமான விபத்து:71 பேர் பலி!
» செல்போனால் விமான விபத்து!
» விமான விபத்து : 8 பேர் பலி
» எகிப்தில் விமான விபத்து:
» ஈரானில் விமான விபத்து:71 பேர் பலி!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum