சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு - Page 2 Khan11

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by ராகவா on Sat 15 Mar 2014 - 18:28

First topic message reminder :

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு...

பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்...

வாங்க யோசிப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sat 6 Dec 2014 - 19:54

ஒரு கை ஓசை எழுப்பாதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 19:56

Nisha wrote:ஒரு கை ஓசை எழுப்பாதே!

அப்படி என்றால்?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sat 6 Dec 2014 - 19:58

அப்படித்தான்! எந்த திரியும் நான் தனித்து ஓட்ட முடியாது. யாராவது கேள்வி கேட்கணும். அப்பத்தானே பதில் வரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 19:59

Nisha wrote:அப்படித்தான்! எந்த திரியும் நான் தனித்து ஓட்ட முடியாது. யாராவது கேள்வி கேட்கணும். அப்பத்தானே பதில் வரும்.

ஓ அப்படியா? அப்படின்னா சரி நானும் பங்கெடுக்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:02

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இதற்கு சரியான விளக்கம் என்ன?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:03

இருங்க வாறன்
அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:06

சுறா wrote:துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இதற்கு சரியான விளக்கம் என்ன?

என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லியுள்ளார் திரு வள்ளுவர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:07

நண்பன் wrote:
சுறா wrote:துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இதற்கு சரியான விளக்கம் என்ன?

என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லியுள்ளார் திரு வள்ளுவர்

ஓ அப்படியா தம்பி. தோ இரு வர்றேன் உருட்டுக்கட்டை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:09

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இதற்கு சரியான விளக்கம் என்ன?

என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லியுள்ளார் திரு வள்ளுவர்

ஓ அப்படியா தம்பி. தோ இரு வர்றேன் உருட்டுக்கட்டை

ஆமண்ணா துப்பாய் அந்த மழை தூவியதால் என் வயல் விழைந்தது நல்ல அறுவடை நிறைய ஏழைகள் சாப்பிட்டோம் எல்லாம் சேர்ந்து

என்னைப் பற்றி சுருக்கமாக சொன்னதுதான் அது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:12

அருமை அருமை. விளையாட்டாக சொன்னாலும் பொருள் பொதிந்த விளக்கம். தம்பிதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:12

உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்”
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் செய்வர் செயற்பாலவை”
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார்”
“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்த கண்ணும் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பாலவை

இது நாலடியார் பாடல். இதற்கு தகுந்த விளக்கம் சொல்லுங்க தம்பி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:16

ஆண்ணா ஏன்னா இப்படி அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:20

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இதற்கு சரியான விளக்கம் என்ன?

என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லியுள்ளார் திரு வள்ளுவர்

ஓ அப்படியா தம்பி. தோ இரு வர்றேன் உருட்டுக்கட்டை

ஆமண்ணா துப்பாய் அந்த மழை தூவியதால் என் வயல் விழைந்தது நல்ல அறுவடை நிறைய ஏழைகள் சாப்பிட்டோம் எல்லாம் சேர்ந்து

என்னைப் பற்றி சுருக்கமாக சொன்னதுதான் அது

அருமை அருமை. விளையாட்டாக சொன்னாலும் பொருள் பொதிந்த விளக்கம். தம்பி

ஆமாம்! அசத்தல் தும்பி சார். எங்கூட சேர்ந்து  என்னை போல இலக்கிய ஆராய்ச்சி எல்லாம்  ஆரம்பிச்சிடிங்களா? சூப்பர். சந்தோஷம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:39

நண்பன் wrote:ஆண்ணா ஏன்னா இப்படி அழுகை

ஐயோ தம்பி ஏன் அழுவுறீங்க? அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:41

சுறா wrote:
நண்பன் wrote:ஆண்ணா ஏன்னா இப்படி அழுகை

ஐயோ தம்பி ஏன் அழுவுறீங்க? அழுகை

பொருள் தெரியும் எழுத முடியல அதான் அப்படி அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:42

சுறா wrote:உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்”
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் செய்வர் செயற்பாலவை”
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார்”
“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்த கண்ணும் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பாலவை

இது நாலடியார் பாடல். இதற்கு தகுந்த விளக்கம் சொல்லுங்க தம்பி

இது ஒரு பாட்டு இல்லை. நான் இரவுக்கு விளக்கம் தரேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sun 7 Dec 2014 - 2:26சுறா wrote:உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்”
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் செய்வர் செயற்பாலவை”
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார்”
“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்த கண்ணும் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பாலவை

இது நாலடியார் பாடல். இதற்கு தகுந்த விளக்கம் சொல்லுங்க தம்பி

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்

உடை கிழிந்து,உடல் மெலிந்து,வறுமை தொடர்ந்தாலும் உயர் குடியில் பிறந்தவர்கள் நல் பழக்க வழக்கங்களிலிருந்து குன்றார்.

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.  

நாலடியார் 141

உடுக்கை உலறி.... உடை கிழிந்து
உடம்பழிந்தக்  கண்ணும் .. உடல் மெலிந்து,வறுமை தொடர்ந்தாலும் 
குடிபிறப்பாளர்  தன் கொளகையில்  குன்றார் ..உயர் குடியில் பிறந்தவர் பழக்கவழக்கங்கல் மாறாது. குறையாது.
இடுக்கன்.. பிரச்சனைகள் துன்பங்கள் 
தலைவந்தக்கண்ணு,
அரிமா  எனில் சிங்கம் 
கொடிபுல் கறிக்கும்மோ மற்று. ... அறுகம்புல்லை  தின்னுமோ..

எத்தனை பசி எனினும்  சிங்கம் அருகம்புல்லைத் தின்னுமோ? (தின்னாதே.) அதுபோல, உடை கிழிந்து, உடல்மெலிந்து, வறுமையுற்ற போதும் உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கங்களில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sun 7 Dec 2014 - 2:37

மீதி நாளைக்கு... மீண்டும் சந்திப்போம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sun 7 Dec 2014 - 8:34

அருமையான விளக்கம். இதற்கு இன்னொரு இடத்திலும் பொருள்படும்படி பாடல் வரும்

ஔவையார் மூதுரையில் வரும்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sun 7 Dec 2014 - 8:35

அடுத்து வரும் பாடல்... விளக்கம் தாருங்கள் இதுவும் மூதுரையில் இருந்து தான்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sun 7 Dec 2014 - 13:45

சுறா wrote:அருமையான விளக்கம். இதற்கு இன்னொரு இடத்திலும் பொருள்படும்படி பாடல் வரும்

ஔவையார் மூதுரையில் வரும்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

அதே போல் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் தரும் குறள் இது. 

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பில் தலைப்பிரிதல் இன்று. 

955 ஆவது குறள் இது.             
வழங்குவதுள் –  வாழும் வாழ்க்கையிலிருக்கும் வளம் அதாவது  வசதி வாய்ப்புக்கள் 
வீழ்ந்தக் கண்ணும் –  குறைந்து வீழ்ச்சி யடைந்தாலும் 
பழங்குடி –  நல்ல பண்பாளர்கள்
பண்பில் – தமது  நல்ல குண நலன்களிலிருந்து 
தலைப்பிரிதல் இன்று –   என்றும் பிரிந்து வாழ மாட்டார்கள். 
மேன்மையாய் வசதியாக வாழ்ந்தவர்கள் தம் வசதி வாய்ப்பை இழந்தாலும் தாம்  கொண்ட பண்பான் நல்ல குண நலங்களிலிருந்து  வழுவி  வாழ மாட்டார்கள் என சொல்லும் குறள் இது.

எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் செய்வர் செயற்பாலவை”நாலடியார்147 ம் பாட்டில் இறுதி இரு அடிகள் இவை. 
எத்தனை வறுமை தம்மை சூழ்ந்தாலும் நல்ல குடியில் பிறந்தோர் தம்மால் இயன்ற நல்லதை எல்லோருக்கும் செய்வார்களாம்!

செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.  
நாலடியார் 148 ல் கடைசி இரு அடிகள் 
செல்லாமை அதாவது வறுமை எத்தனை  அவர்களை ஆண்டாலும்  நல்ல குடியில் பிறந்தோர் மற்றவர்களுக்கு உதவுவதில்  தவற மாட்டார்களாம்!

“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்த கண்ணும் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பாலவை! எத்தனை கொடுத்து கொடுத்து  கொடுத்ததால் கெட்டாலும்  அச்சூழலிலும் வறியவருக்கு உதவுவது தான் பெருமையாம்!

மொத்தத்தில் அனைத்து குறளும் , நாலடியார் பாடலும்  உதவி செய்வதையும், கஷ்டத்திலும் நல்ல பண்புகளிலிருந்து நீங்காது வாழ்வதையும் சொல்கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sun 7 Dec 2014 - 14:01

சுறா wrote:அடுத்து வரும் பாடல்... விளக்கம் தாருங்கள் இதுவும் மூதுரையில் இருந்து தான்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்

 நன்றி ஒருவருக்கு செய்தக்கால் .. ஒருவருக்கு உதவி செய்தால் 
அந்த நன்றி..  அந்த நன்றியை 
என்று தருங்கொல்  .. என்றைக்கு, எப்படி  திரும்பி செய்வானோ
என வேண்டா ... என நினைக்க வேண்டாம். 
நின்று .. நின்று நிலையாய் 
தளரா வளர்   .. தளரா எனில் சேராமல் வளரும்  
தெங்கு...தெங்கு என்பது தென்னை. 
தாள் உண்ட நீரை .. தன் அடியான வேரால் உறிஞ்சிய நீரை 
தலையாலே தான் தருதல் ஆல் .. தலையின் மேல்  இள நீராய் தருவது போல 

நல்ல பண்புடையவர்கள் நாம்  செய்யும் உதவியை சிறப்பான விதத்தில் தென்னை தாகம்தீர்க்க இனிப்பான சுவையான இள நீரை தருவது போல் ஏற்ற நேரத்தில்  திரும்பி செய்வார்கள். 
அதே போல்  நமக்கு நல்லதுசெய்த ஒருவருக்கு நாமும் அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் அதை விட பன்மடங்கு நன்மையை செய்தலே நாம் நட்பண்புடையோர் என்பதற்கு அடையாளமாகும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:16

வாவ் அருமை அருமை. நல்ல விளக்கம்.தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:20

அடுத்து இதோ மீண்டும் அதே மூதுரையில்

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Sun 7 Dec 2014 - 22:22

நன்றி.. இரவு பதில் தரேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum