Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
+5
மீனு
கவியருவி ம. ரமேஷ்
rammalar
Nisha
ராகவா
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
First topic message reminder :
பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு...
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்...
வாங்க யோசிப்போம்..
பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு...
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்...
வாங்க யோசிப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
சுறா wrote:அடுத்து இதோ மீண்டும் அதே மூதுரையில்
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
படிக்கும் போதே சட்டென புரியும் படி தானே இருக்கின்றது இந்த மூதுரை.
கல்லாத மாந்தருக்கு... கல்வி கற்காத மனிதர்களுக்கு
கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்... கற்று அறிவுடையோர் சொல்லும் சொல் அதாவது வார்த்தைகள் ஆலோசனைகள் எதிரானதாய் தெரியுமாம்.
அல்லாத மாந்தர்க்கு... நல்லவராய் இல்லாது தீயவராய் இருப்போருக்கு
அறம் கூற்றம்....தருமமே யமனாகும்.
வாழைக்க்கு தான் ஈன்ற காய் குற்றம்... வாழை மரத்துக்கு தான் ஈனும் காய் தானே எதிரியாகி அதை அழிவுக்கு கொண்டு வருகின்றது.
இல்லிற்கு இசைந்து ஒழுகாப்பென் .. இல் எனில் கணவன் கருத்துக்கு இசைந்து வாழாத பெண் கணவனுக்கே யமனாவாள்.
கூற்றம் எனில் எமன், அழிவை உண்டாக்குபவன் என பொருள் கொள்க.
வாழை மரத்துக்கு எப்படி தான் ஈனும் குலையும் எமனாக அமையுதே அவ்விதமே.. கல்லாதோருக்கும் கற்றவர் சொல்லும் அறிவுரை அழிவு தரும் எமனாய் தெரியுமாம் , தீய மனிதர்களுக்கு தர்மம் செய்வதும யமனாய் இருக்குமாம். , கணவன் கருத்தரிந்து நடக்காது தன் இஷ்டப்படி நடக்கும் பெண் கணவனுக்கு யமனாய் அழிவுண்டககுபவளாய் இருப்பாளாம். .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
அறிவுக்கொழுந்து நிஷா அக்கா சிறப்பான தேடல் பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்.
இதன்பொருள் என்ன?
இதன்பொருள் என்ன?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
*சம்ஸ் wrote:அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.
இதன்பொருள் என்ன?
அறிவு உடையார் எல்லாம் உடையார்
அறிவு இலார் என் உடையரேனும் இலர்.
அறிவு உடையவர்களிடம் வேறெதும் இல்லாவிட்டாலும் எல்லாம் இருக்குமாம்.
ஆனால் அறிவு இல்லாதோரிடம் எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லாதது போல் இருக்குமாம்.
அதாவது பொன் பொருள் இல்லாவிட்டாலும் நாம் கற்ற கல்வி நம்மை நிறைத்து உயர்த்துவதோடு நிலைத்து நிற்கும்.
பொன் பொருள் நிறைந்திருந்து அறிவு இல்லாமல் இருந்தால் அதனால் வரும் உயர்வும் நிலையாய் இருக்காது. எதுவுமே இல்லாதோர் போல் தான் தோன்றும்.
சாருக்கு இப்ப எதுக்கு இந்த குறளின் சந்தேகமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
நண்பன் wrote:அறிவுக்கொழுந்து நிஷா அக்கா சிறப்பான தேடல் பாராட்டுக்கள்
ஓஹோ! கொழுந்து வெற்றிலை, தேயிலைக்கொழுந்து கேள்விப்பட்டிருக்கேன். அதென்னப்பூ அறீவுக்கொழுந்து?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
அது அப்படித்தான்Nisha wrote:நண்பன் wrote:அறிவுக்கொழுந்து நிஷா அக்கா சிறப்பான தேடல் பாராட்டுக்கள்
ஓஹோ! கொழுந்து வெற்றிலை, தேயிலைக்கொழுந்து கேள்விப்பட்டிருக்கேன். அதென்னப்பூ அறீவுக்கொழுந்து?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
யாரு அறிவுக்கொழுந்து
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
அதனாலதான் இந்தப் பக்கமே வர்ரதில்லை அண்ணாசுறா wrote:யாரு அறிவுக்கொழுந்து
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
நேசமுடன் ஹாசிம் wrote:அதனாலதான் இந்தப் பக்கமே வர்ரதில்லை அண்ணாசுறா wrote:யாரு அறிவுக்கொழுந்து
இந்த திரியில் கொஞ்சம் புரியும் படியாக பேசணும் என விதி போடணும். நீங்கள் ஏன் இந்தப்பக்கம் வருவதில்லை ஹாசிம்? முதலில் அதை சொல்லுங்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதில் சொல்லுங்கள் பாட்டுக்கு
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அதனாலதான் இந்தப் பக்கமே வர்ரதில்லை அண்ணாசுறா wrote:யாரு அறிவுக்கொழுந்து
இந்த திரியில் கொஞ்சம் புரியும் படியாக பேசணும் என விதி போடணும். நீங்கள் ஏன் இந்தப்பக்கம் வருவதில்லை ஹாசிம்? முதலில் அதை சொல்லுங்கள்?
அட்ரா சக்கை. அக்கா எனக்கு வந்த பந்தை சிக்சர் அடிச்சிட்டாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் 2
» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
» முல்லா ஸ்டையில் : 'Interview' க்கு இப்படித்தான் பதில் தரணும்!
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» தாய்ப்பால் குடிக்கும் பெண் குழந்தைக்கு மார்பக புற்றுநோய் வராது
» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
» முல்லா ஸ்டையில் : 'Interview' க்கு இப்படித்தான் பதில் தரணும்!
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» தாய்ப்பால் குடிக்கும் பெண் குழந்தைக்கு மார்பக புற்றுநோய் வராது
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum