சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Khan11

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

5 posters

Go down

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Empty தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

Post by பர்ஹாத் பாறூக் Fri 28 Mar 2014 - 22:55

A - வரிசை
APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்

APRICOT - சர்க்கரை பாதாமி

AVOCADO - வெண்ணைப் பழம்

 

B - வரிசை

BANANA - வாழைப்பழம்

BELL FRUIT - பஞ்சலிப்பழம்

BILBERRY - அவுரிநெல்லி

BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி

BLACKBERRY - நாகப்பழம்

BLUEBERRY - அவுரிநெல்லி

BITTER WATERMELON - கெச்சி

BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

 

C - வரிசை

CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்

CARAMBOLA - விளிம்பிப்பழம்

CASHEW-FRUIT - முந்திரிப்பழம்

CHERRY - சேலா(ப்பழம்)

CHICKOO - சீமையிலுப்பை

CITRON - கடாரநாரத்தை

CITRUS AURANTIFOLIA - நாரத்தை

CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்

CITRUS MEDICA - கடரநாரத்தை

CITRUS RETICULATA - கமலாப்பழம்

CITRUS SINENSIS - சாத்துக்கொடி

CRANBERRY - குருதிநெல்லி

CUCUMUS TRIGONUS - கெச்சி

CUSTARD APPLE - சீத்தாப்பழம்

 

D - வரிசை

DEVIL FIG - பேயத்தி

DURIAN - முள்நாரிப்பழம்

 

E - வரிசை

EUGENIA RUBICUNDA - சிறுநாவல்

 

F - வரிசை

 

G - வரிசை

GOOSEBERRY - நெல்லிக்காய்

GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்

GRAPEFRUIT - பம்பரமாசு

GUAVA - கொய்யாப்பழம்

 

H - வரிசை

HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி

HARFAROWRIE - அரைநெல்லி

 

I - வரிசை

 

J - வரிசை

JACKFRUIT - பலாப்பழம்

JAMBU FRUIT - நாவல்பழம்

JAMUN FRUIT - நாகப்பழம்

 

K - வரிசை

KIWI - பசலிப்பழம்

 

L - வரிசை

LYCHEE - விளச்சிப்பழம்

 

M - வரிசை

MANGO FRUIT - மாம்பழம்

MANGOSTEEN - கடார முருகல்

MELON - வெள்ளரிப்பழம்

MULBERRY - முசுக்கட்டைப்பழம்

MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி

 

N - வரிசை

 

 

O - வரிசை

ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்

ORANGE (SWEET) - சாத்துக்கொடி

ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்

 

P - வரிசை

PAIR - பேரிக்காய்

PAPAYA - பப்பாளி

PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்

PEACH - குழிப்பேரி

PERSIMMON - சீமைப் பனிச்சை

PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி

PLUM - ஆல்பக்கோடா

POMELO - பம்பரமாசு

PRUNE - உலர்த்தியப் பழம்

 

Q - வரிசை

QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

 

R - வரிசை

RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை

RASPBERRY - புற்றுப்பழம்

RED BANANA - செவ்வாழைப்பழம்

RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

 

S - வரிசை

SAPODILLA - சீமையிலுப்பை

STAR-FRUIT - விளிம்பிப்பழம்

STRAWBERRY - செம்புற்றுப்பழம்

SWEET SOP - சீத்தாப்பழம்

 

T - வரிசை

TAMARILLO - குறுந்தக்காளி

TANGERINE - தேனரந்தம்பழம்

 

U - வரிசை

UGLI FRUIT - முரட்டுத் தோடை

 

V - வரிசை

 

W - வரிசை

WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி

WOOD APPLE - விளாம்பழம்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Empty Re: தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

Post by Nisha Sat 29 Mar 2014 - 0:13

வாவ்,

அசத்தல் பர்ஹாத்! ரெம்ப  நல்ல  விடயம் பதிந்திருக்கீங்க..  நிரம்ப பழங்களின் பெயர்களை  தமிழில்  எனக்கு தெரியவே தெரியாது!

ஆப்பிள், அவகோடா அப்ரிகோட்டுக்கெல்லாம் தமிழ் அர்த்தம்  சூப்பர்ப்பா! உங்களை போன்ற  திறமைசாலிகளை  உறுப்பினராக் அடைந்திருப்பதில் சேனைக்கு பெருமையே. எனக்கு ரெம்ப சந்தோஷம் பர்ஹாத்!

நன்றியும் வாழ்த்துகளும்.

உங்கள் தேடல் தொடரட்டும்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Empty Re: தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

Post by பானுஷபானா Sat 29 Mar 2014 - 14:03

Nisha wrote:வாவ்,

அசத்தல் பர்ஹாத்! ரெம்ப  நல்ல  விடயம் பதிந்திருக்கீங்க..  நிரம்ப பழங்களின் பெயர்களை  தமிழில்  எனக்கு தெரியவே தெரியாது!

ஆப்பிள், அவகோடா அப்ரிகோட்டுக்கெல்லாம் தமிழ் அர்த்தம்  சூப்பர்ப்பா! உங்களை போன்ற  திறமைசாலிகளை  உறுப்பினராக் அடைந்திருப்பதில் சேனைக்கு பெருமையே. எனக்கு ரெம்ப சந்தோஷம் பர்ஹாத்!

நன்றியும் வாழ்த்துகளும்.

உங்கள் தேடல் தொடரட்டும்!

 !_ !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Empty Re: தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

Post by *சம்ஸ் Sun 30 Mar 2014 - 8:19

அருமை பர்ஹாத்! சிறப்பான பல தகவல்களை பதிகிறீர்கள் உங்கள் தேடல் தொடரட்டும் சேனை வளரட்டும் வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Empty Re: தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

Post by rammalar Sun 30 Mar 2014 - 12:49

*_  *_ 
தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Images?q=tbn:ANd9GcRghPzQbOrvGOauiYi7mD-nSqTDPNXwS77b1nPp8m6XVJNv4Q4mCA
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள் Empty Re: தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum