சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

சிந்தனை சிகிச்சை Khan11

சிந்தனை சிகிச்சை

Go down

சிந்தனை சிகிச்சை Empty சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:08

இந்த சிந்தனை சிகிச்சை என்ற அருமையான தத்துவங்கள் நண்பர்  " ராஜேந்திரன் " அவர்கள் 
தமிழ் தோட்டம் கருத்து களம் தளத்தில் பதிந்தவை 
அவற்றை இங்கு பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன் 
நன்றி 

இந்த சிந்தனை சிகிச்சை என்ற அருமையான தத்துவங்கள் நண்பர்  " ராஜேந்திரன் " அவர்கள் 
தமிழ் தோட்டம் கருத்து களம் தளத்தில் பதிந்தவை 
அவற்றை இங்கு பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன் 
நன்றி 

மதபாகுபாடுஇல்லாமல்மனிதர்அனைவரின்மூச்சுகாற்றும்காற்றில்கலக்கும். மனிதர்அனைவரின்மதங்களும்இறைவனிடத்தில்கலக்கும்.


மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான்எதிரி. 


நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள். 


அரிவாளால்வெட்டிநல்லதைவம்புசெய்துஉணர்த்துவதைவிட,  அறிவினைசுட்டிநல்லதைதெம்புதந்துஉணர்த்துவதேதிறமை.


திறமையை
காட்ட இயலுமா? திறமையை காட்டுங்கள்நன்மைக்கு

நன்றி ;ராஜேந்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனை சிகிச்சை Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:10

தாய்கள் மற்றும் தந்தைகள் 
குடும்ப கட்டுப்பாடு வேண்டும். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று நடைமுறைப்படுத்த அரசாங்கம் மக்களிடம் விரும்புகிறது. 
மக்கள் எள்ளுனா எண்ணையா நிற்கிறது போல் அரசின் விருப்பத்திற்கு அதிக ஈடுபாடோடு மக்கள் இருப்பார்களா?

என்ன?
ஒருவர் நான்கு கணவரோ, நான்கு மனைவியோ என்று ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோடு 
வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு ஒரு வாரிசோ, இரண்டு வாரிசோ என்று 
பெற்றுக்கொண்டு மக்கள் நெருக்கதை குறைக்க வழி கண்டார்களானால் அது 
விபச்சாரமா? சுபச்சாரமா? 

ஒருத்தருக்கு ஒருத்தர் என்று ஒரு கணவனோ, ஒரு மனைவியோ உள்ளவர்கள் 10 , 16 
என்று மக்கள் நெருக்கத்திற்கு காரணமாக வாரிசு பெற்றுக்கொண்டால் அது விபச்சாரமா? சுபச்சாரமா?

நன்றி ;ராஜேந்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனை சிகிச்சை Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:13

நல்ல குணங்களின் திருமணம் - அன்பே இறைவன், அன்பே சிவன், ஏக இறைவன் அன்பானவர். 
இத்தகைய அன்பு திருமணத்திற்கு. ஆண் பெண்கள் வேண்டும். 

இறைவனுக்கு பல மனைவி ஆம். பரிசுத்த மணவாளனுக்கு பல மணவாட்டி. 

கடுமையான குணமான கோபம் என்ற 
ஆணுக்கு பல மனைவியாக இரக்கம் என்ற மண பெண்ணும், தயவு என்ற மண பெண்ணும், 
நீடிய பொறுமை என்ற மண பெண்ணும் என்று பல நற்குணங்களாகிய பல பெண்கள் கோபம் 
என்ற ஆணுக்கு நல்ல அற துணைவிகளான பல மனைவிகள் உண்டு. தவறு நிகழுமானால் அதை
சரி செய்ய அக்கறை, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் கூடிய பொறுப்புள்ள நல்ல 
கோபம் சேர்ந்து சரியானதை நிகழுத்தும்படி செயல்படும். அந்த கோபம் தணிந்து 
அமைதியையும், சமாதானத்தியும், மகிழ்ச்சியையும் பெருகச்செய்யும். 


ஒழுங்கு குன்றிய சமுதாயத்தை 
ஒழுங்கு படுத்த பொறுப்பும், இரக்கமும், கவனிப்போடு கூடிய நல்ல 
கோபம்கொண்டவர்களாக சிவன், முருகன், முகமது நபி, இயேசு, அம்பேத்கார், 
காந்தி, புத்தர், சீனிவாச ராமனுஜன், தாமஸ் ஆல்வாய் எடிசன், அகத்தியர் போன்ற
பலர் பங்களித்தனர்.

நன்றி ;ராஜேந்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனை சிகிச்சை Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:15

சொத்து வாரிசு, அரசியல் வாரிசு, 
இசை வாரிசு, ஆன்மீக வாரிசு என்பதன் பின்னணி என்ன? இந்த வாரிசுகள் யாருக்கு
பிறந்தவர்கள்? எப்படி பிறந்தவர்கள்? எப்படி வாரிசு. 
இறைவனை தாய், தந்தை, மகன், மகள்,
தாத்தா, சகோதரன், சகோதரி, மனைவி, கணவன் என்றால் எப்படி 
கொச்சைப்படுத்தப்படுகிறது? வாரிசு என்றால் எந்தவகையில் உறவு? 


நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்றார் 
ஒரு மேதை. பிறருக்கு என்ன செய்தாய்? அதை எனக்கே செய்தீர்கள்? பிற 
மதங்கள் எனக்கு என்ன நன்மை செய்தது என்பதைவிட பிற மதங்களுக்கு நீ எந்த 
நன்மை செய்தாய்? 

இறைவனே உமது நாமத்தால் என்னென்ன 
செய்தோம் என்கிறாயே? உனது நாமம் நிலுவையில் உள்ளதா? உனது நாமமான உன் 
முயற்சி, உன் செயல்பாடு பிறருக்கு செய்வதில் நிலுவையில் உள்ளதா? 
அப்படியென்றால் நீ லாபம் அடைந்தாயா? இல்லை உன் இறைவன் லாபம் அடைந்தாரா? 
பிறர் லாபம் அடைந்தனரா? 

நீ லாபம் அடையவில்லை எனில் உனக்கு உன் இறைவனும், பிறரும் கடன் பட்டு உள்ளனர்? அவர்கள் உனக்கு லாபம் தரவேண்டியுள்ளது. 

குழந்தையானது நன்கு பேசுவதற்கு கடனாளியாக உள்ளது. ஆனால் புரிந்து கொள்வதில் லாபம் அடையும் பொழுது பேசுகிறது. 

நீ இன்னும் கடனாளியா? எபொழுது லாபம் அடைவாய். நீ இன்னும் அன்புக்கு கடனாளியா? எப்பொழுது அன்பு லாபம் அடையும்.

எதுவரை குழந்தையாய் இருப்பாய் பேசப்படாமல்

நன்றி ;ராஜேந்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனை சிகிச்சை Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:17

என் கனிவான வணக்கங்கள் 
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்றும் இயேசு சிலுவை 
சுமந்தார் என்றும், முகமது நபி அக்கால சமுதாய எதிர்ப்பை சுமந்தார் என்றும் 
உள்ளதே. தியாகிகளும் நல்ல அறத்தை சுமந்தனர். விஞ்ஞானிகள் நல்ல 
கண்டுபிடிப்பை சுமந்தனர். இவ்வாறாக இவர்கள் சுமந்த பாடுகளின் ஒற்றுமை 
என்னவென்றால். 

மனதிற்கென்று அன்பின் பாடுகள் தான். அவற்றில் சில என்னன்னா. இடர்(பாடு), செயல்(பாடு), உடன்(பாடு) தீமை என்பது இடர்பாடு, நல்ல செயல்பாடுஎன்பது தீமையின் மரணம். உடன்பாடு என்பது தீமை நன்மையாக உயிர் பெறுதல் உதாரணத்திக்கு கழிவு என்பது இடர்பாடு, எருவாகுதல் நல்லசெயல்பாடு தாவரம் செழிபடைதல் உடன்பாடு

நன்றி ;ராஜேந்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனை சிகிச்சை Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum