சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Khan11

வாழை இலையில் சாப்பிடறதால....!!!

+3
*சம்ஸ்
Nisha
கவிப்புயல் இனியவன்
7 posters

Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Apr 2014 - 5:43

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Towcp_187509
வாழை இலையில் சாப்பிடறதால எவ்வளவு நன்மை இருக்கு பாருங்க. ............. PLEASE SHARE >>>
-------------------------------------- 

ஆனா இதையும் ஆர்ட்டிபிஷியலா பிளாஸ்டிக்கில கொண்டு வந்துட்டாங்க நம்மாளுங்க. இப்போ பெரும்பாலான விசேஷங்களுக்கு பிளாஸ்டிக் வாழை இலைதான் போடறாங்க.. எல்லாம் காலத்தின் கோலம்!! எல்லாத்திலயும் பிளாஸ்டிக்கை புகுத்தறது நமக்கு நாமே சூனியம் வச்சுக்கிற கதைதான்.. 

ஒரிஜினல் வாழையிலையினால் என்னென்ன நன்மைகள் பாருங்க.. 

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். 

இப்படி பல்வேறு நன்மைகளைத்தரும் வாழை இலையை பயன்படுத்தி வாழ்வில் ஆரோக்கியம் பெறுவோம்.. 

முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by Nisha Thu 3 Apr 2014 - 8:13

எனக்கும் தரையில் உட்கார்ந்து வாழைஇலையில்  சாப்பாடு  வைத்து   சாப்பிட ரெம்ப பிடிக்கும்!அதிலும் விருந்துன்னாலே   ஒன்பது வகை சாதம்னு  விதவிதமாய் கொஞ்சூண்டு வைப்பார்கள்.  சூப்பராக இருக்குமே!
 
வாழை இலையில்  வைத்து சாப்பிடும் போது  கொஞ்சம் கொஞ்சமாக் நிரம்ப விதமாய்  பரிமாறுவதால்  மனதுக்கும் திருப்தியாகவும் உடலுக்கு  நன்மையாகவும இருக்கும். கூடவே தரையில் சம்மணமிட்டு அமர்தலும் உடலுக்கு நல் உடற்பயிற்சிதான்!
 
இங்கே வாழை இலைக்கு எங்கே போவது!

இதுககென டிக்கட் போட்டு  இந்தியா போகவா முடியும்!

நல்ல பதிவு இனியவன்!  தொடருங்கள்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by *சம்ஸ் Thu 3 Apr 2014 - 8:33

வாழை இலையின் மகத்துவம் சொன்ன பதிவு அருமை பகிர்விற்கு நன்றி அண்ணா.

நான் இன்னும் வாழை இலையில் சாப்பிடதே இல்லை  )*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by Nisha Thu 3 Apr 2014 - 8:42

*சம்ஸ் wrote:வாழை இலையின் மகத்துவம் சொன்ன பதிவு அருமை பகிர்விற்கு நன்றி அண்ணா.

நான் இன்னும் வாழை இலையில் சாப்பிடதே இல்லை  )*

ம்!

இந்துக்கள் தான்  அதிகமாக வாழை இலை பயன் படுத்துவார்கள்! எங்கள் வீட்டிலும் பயன் படுத்துவதில்லை தான்! விஷேசங்களுக்கு போனால் சாப்பிட்டிருக்கேன்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by rammalar Thu 3 Apr 2014 - 9:08

வாழை இலையில் சாப்பிடறதால....!!! 24_CBMPTB_MESS2_665078a
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by பானுஷபானா Thu 3 Apr 2014 - 14:34

பகிர்ந்தமைக்க்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Apr 2014 - 15:46

*சம்ஸ் wrote:வாழை இலையின் மகத்துவம் சொன்ன பதிவு அருமை பகிர்விற்கு நன்றி அண்ணா.

நான் இன்னும் வாழை இலையில் சாப்பிடதே இல்லை  )*

நான் சாப்பிட்டிருக்கேனே... i*  i*  i* 

யாழ்பாணம் போனபோதும் மலேசியாவில் இருக்கும் போதும் வாழை இலையில சாப்பிட்டிருக்கேன்..
அது  போல தாமரை இலையிலும் சாப்பிட்டிருக்கேன்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by ahmad78 Fri 4 Apr 2014 - 13:39

இப்போது வாழை மரம் அதிகமா எங்கு இருக்கிறது. இடம் பற்றாக்குறையினால் எலலாறறையும்தான் ஃபிளாட் போட்டு வித்துவிட்டார்களே. அதனால்தான் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம்.

இந்துக்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்றில்லை. நாமளும் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

தகவலுக்கு நன்றி இனியவன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by Nisha Fri 4 Apr 2014 - 13:57

ahmad78 wrote:இப்போது வாழை மரம் அதிகமா எங்கு இருக்கிறது. இடம் பற்றாக்குறையினால் எலலாறறையும்தான் ஃபிளாட் போட்டு வித்துவிட்டார்களே. அதனால்தான் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம்.

இந்துக்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்றில்லை. நாமளும் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

தகவலுக்கு நன்றி இனியவன்

பயன் படுத்தலாம் தான்! ஆனால் வெஜ் சமையலுக்கு  வழையிலையில் சாப்பிட்டால் ஒரு நிறைவு.  இபோதும்  துக்க நிகழ்வுகள் எனில் கட்டாயமாய் வாழை இலை தான் தேவையென தேடி பயன் படுத்துகின்றார்கள்!

நமக்கோ விருந்துன்னால் நான் வெஜ் இல்லாமல் ஆகாது!  நான் வெஜ்  சாப்பாடு சாப்பிட பிளேட்தானே சரி.  அதை விட  கொஞ்சம் டீசன்டும் பார்க்கிறோமே.. அதான்  பெரிய பிரச்சனை.

 வாழையிலையை தரையில் போட்டு உட்கார்ந்து  வெஜ் மெனு சாப்பிட்டு பாருங்கள். அருமையாய் இருக்கும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by rammalar Fri 4 Apr 2014 - 14:01

வாழை இலையில் சாப்பிடறதால....!!! South-indian-banana-leaf-meal
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by Nisha Fri 4 Apr 2014 - 14:09

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:வாழை இலையின் மகத்துவம் சொன்ன பதிவு அருமை பகிர்விற்கு நன்றி அண்ணா.

நான் இன்னும் வாழை இலையில் சாப்பிடதே இல்லை  )*

நான் சாப்பிட்டிருக்கேனே... i*  i*  i* 

யாழ்பாணம் போனபோதும் மலேசியாவில் இருக்கும் போதும் வாழை இலையில சாப்பிட்டிருக்கேன்..
அது  போல தாமரை இலையிலும் சாப்பிட்டிருக்கேன்..

தாமரை இலை மட்டுமா!  ஆலிலை, அரச இலைன்னு கொஞ்சம் அகலமா இருக்கும் இலைகளிலெல்லாம்  சாப்பாடு வைத்து சாப்பிடலாம். 

ச்ச்ச்ச்சும்ம் ம்ம்மா  புதினம் பார்க்க இந்துகோயில் பக்கம் போனால் அங்கே அன்னதானம், பொங்கல்னு செய்தால்  ஆலிலை அரச இலையில் வைச்சு தருவாங்க...சூப்பராக் இருக்கும் தெரியுமா.   

கோயிலுக்குள் போகாமல் வெளிவாசலில் நின்று பொங்கல் வாங்கி சாப்பிட்ட ஆட்களாககும் நாங்க.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by ahmad78 Fri 4 Apr 2014 - 14:55

இலைப்பணியாரம் சாப்படுவோம். சூப்பரா இருக்கும். இப்ப சாப்பிட்டு  ரொம்ப வருஸம் ஆச்சு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடறதால....!!! Empty Re: வாழை இலையில் சாப்பிடறதால....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum