Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
+6
jaleelge
ahmad78
rammalar
மதி
பானுஷபானா
Nisha
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
First topic message reminder :
கேக், கேக் அலங்கரிப்பு குறித்து படங்களுடன் இங்கே பகிர்கிறேன்.
கேக் செய்யும் முறை நிரம்ப விதமாக இருக்கிறது பானு!
பிறந்த நாள் போன்ற விசேசங்களுக்கு ஐசிங்க் கேக் செய்ய பட்டர் கேக் அல்லது சாக்லேட் கேக் தான் நல்லது.
ஐசிங்க கிரிம் இனிப்பாக இருப்பதால் பழங்கள் சேர்த்து செய்யும் கேக் ஐசிங்கோடு சேர்ந்து சாப்பிட முடியாமல் திகட்டி விடும்.
நான் சிறிய அளவில் கேக் செய்ய சொல்லி தரேன். நீங்க உங்க உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்துக்கங்க.
ஒரு கிலோ பொருட்கள் போட்டு செய்யும் கேக் தட்டு ஒன்றில் 60 துண்டங்கள் கட் செய்யலாம். சின்னதாக வெட்டினால் 75 வரை துண்டங்கள் வரும். ஆனால் அதற்கு மேல் சின்னதாக இயலாது.
எந்த வேலையும் போல் இதை செய்யவும் தேவையானவை.
ஆர்வம்
பொறுமை
விடாமுயற்சி
ரசிப்புதன்மை
அன்பு
என்னாலும் முடியும் எனும் தன்னம்பிக்கை.
!

Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 18:55; edited 6 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Nisha wrote:
உண்பதக்கா?? பார்த்து இரசிப்பதக்கா????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
அத்தனை கேக்களும் அழகாகவும்,திண்ண தூண்டுது..
ஆகா நிஷா அக்காவின் ஊருக்கு போனால் நாமும் கேட்ரிங் முடித்து முடிவில் நாமும் இப்படி பலருக்கு சொல்லலாம்..
கற்றதை மற்றவருக்கு சொல்வது மிக நல்ல குணம்...
உங்கள் பகிர்வில் நான் தலை வணக்குகிறேன் அக்கா..
இன்னும் நாமும் பகிர்வோம்,....பெருவோம் பல ஆயிரம்...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
jaleelge wrote:Nisha wrote:
உண்பதக்கா?? பார்த்து இரசிப்பதக்கா????
ரசிப்பதற்கு, ரசித்த பின் உண்பதற்கு!
ஒரு குடும்பத்தினர் தம் பிள்ளைகளில் 3 பேரின் பிறந்த தினத்தினை ஒரே கேக்கில் கொண்டு வர கேட்டதால் பார்பி பொம்மை பெண்குழந்தைக்கும், மற்றவை ஆண்குழந்தைக்கும் என செட் செய்தேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:
உண்பதக்கா?? பார்த்து இரசிப்பதக்கா????
ரசிப்பதற்கு, ரசித்த பின் உண்பதற்கு!
ஒரு குடும்பத்தினர் தம் பிள்ளைகளில் 3 பேரின் பிறந்த தினத்தினை ஒரே கேக்கில் கொண்டு வர கேட்டதால் பார்பி பொம்மை பெண்குழந்தைக்கும், மற்றவை ஆண்குழந்தைக்கும் என செட் செய்தேன்
நம்மட அனுரகவன் குழந்தையின் பிறந்த நாள் கேக் செய்வ்து ....
கொஞ்சம் கஸ்டம் என்ன நிஷா..
அவரை செய்திடலாம்... ஆனால்.....
அவர் இருக்கும் சுத்தும் கதிரை செய்வதுதான்....
கொஞ்சம் கஷ்டமா இருக்கு நிஷா .!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
எதையென்று பிரித்துச்சொல்ல முடிய வில்லை அனைத்தும் பிரமாதமாக உள்ளது நிஷா அக்காவின் கை வரிசை சூப்பரோ சூப்பர் பாராட்டுக்களுடன்
உங்கள் தம்பி..
உங்கள் தம்பி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
அனைத்தும் அருமை..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
kalainilaa wrote:*_
*_ *_ *_ *_ *_ *_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
கை தட்டு மகிழ்ச்சி மட்டும் போதாது கருத்தும் வேண்டும் சொல்லுங்கள்kalainilaa wrote:*_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நண்பன் wrote:கை தட்டு மகிழ்ச்சி மட்டும் போதாது கருத்தும் வேண்டும் சொல்லுங்கள்kalainilaa wrote:*_
மகிழ்ச்சி வெளிக்காட்டுவது மிகவும் சிறப்பாய் அமைந்ந்தது..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நல்ல உடற்பயிற்ச்சிதான்..ஊக்கம் கொடுங்கள் நிஷா அக்கா இன்னும் கேக் வகைகள் பதிய ஏதுவாக இருக்கும்...jaleelge wrote:kalainilaa wrote:*_
*_ *_ *_ *_ *_ *_
ஆனால் நமக்கு ஒரு கேக்கும் உண்ண கிடைக்காது படத்திலே பார்த்து எச்சிலை விழங்கனும்.. (:)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
பல்லுக்கும் சொல்லுக்கும் சம்மந்தம் உள்ளது ருஷிக்கும் பல்லுக்கும் என்ன சம்மந்தம்?அனுராகவன் wrote:எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
இருக்கு! ஏன் இல்ல ருஷி நாக்கு எச்சிலால் நன்றாக கடிக்க என்ன வேண்டும் அண்ணா...நண்பன் wrote:பல்லுக்கும் சொல்லுக்கும் சம்மந்தம் உள்ளது ருஷிக்கும் பல்லுக்கும் என்ன சம்மந்தம்?அனுராகவன் wrote:எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
நிஷா அக்கா கொஞ்சம் கல்லமிட்டாய் போல கேக்கில் வைத்திருந்தால் என்ன செய்வீங்க..
அப்பரம் சுவைத்து விழங்குவேண்டியதுதான்..அப்பரம் மிக்சியில் அடித்து தண்ணீரில் கரைத்து குடிக்கனும்...
அங்கே ருஷி.....?? யோசி ??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
சம்மதிக்கிறேன் #)அனுராகவன் wrote:இருக்கு! ஏன் இல்ல ருஷி நாக்கு எச்சிலால் நன்றாக கடிக்க என்ன வேண்டும் அண்ணா...நண்பன் wrote:பல்லுக்கும் சொல்லுக்கும் சம்மந்தம் உள்ளது ருஷிக்கும் பல்லுக்கும் என்ன சம்மந்தம்?அனுராகவன் wrote:எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
நிஷா அக்கா கொஞ்சம் கல்லமிட்டாய் போல கேக்கில் வைத்திருந்தால் என்ன செய்வீங்க..
அப்பரம் சுவைத்து விழங்குவேண்டியதுதான்..அப்பரம் மிக்சியில் அடித்து தண்ணீரில் கரைத்து குடிக்கனும்...
அங்கே ருஷி.....?? யோசி ??
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
))& ))& ))& ))& ))&
நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick:
ஹேய் தும்பீ இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு #* (_ (_
நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick:
ஹேய் தும்பீ இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு #* (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
எப்பவும் அவரசம்தான் இந்த அக்காவிற்கு..நான் சொன்னது..கல்லமிட்டாய் இதுதாங்க..
இது கொஞ்சம் பாருங்க..
ஆமாம் ஏதேனும் கல் இருந்த அனுபவம் இருக்கா கேக் செய்யும் போது சொல்லுங்க அன்பு அக்கா...
இது கொஞ்சம் பாருங்க..
ஆமாம் ஏதேனும் கல் இருந்த அனுபவம் இருக்கா கேக் செய்யும் போது சொல்லுங்க அன்பு அக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
இல்லை அக்கா ராகவன் சொல்கிறார் பல்லுப் போனால் ருஷி தெரியாதாம் என்றார் நான் சரி சம்மதிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன்..Nisha wrote:))& ))& ))& ))& ))&
நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick:
ஹேய் தும்பீ இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு #* (_ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
இன்று அக்கா நல்ல சப்பாத்தி செய்தாங்க போல...எத்தனை முறை கட்டையோடு வேலைகள் செய்றாங்க..நண்பன் wrote:இல்லை அக்கா ராகவன் சொல்கிறார் பல்லுப் போனால் ருஷி தெரியாதாம் என்றார் நான் சரி சம்மதிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன்..Nisha wrote:))& ))& ))& ))& ))&
நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick:
ஹேய் தும்பீ இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு #* (_ (_
அண்ணா ! அக்கா கிட்ட என்ன போட்டுதாறீங்க..உண்மையா இல்லையா,..ருஷி இருக்குமா இல்லையா..??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
அனுராகவன் wrote:எப்பவும் அவரசம்தான் இந்த அக்காவிற்கு..நான் சொன்னது..கல்லமிட்டாய் இதுதாங்க..
இது கொஞ்சம் பாருங்க..
ஆமாம் ஏதேனும் கல் இருந்த அனுபவம் இருக்கா கேக் செய்யும் போது சொல்லுங்க அன்பு அக்கா...
ஆமாம்பா நல்லா சேர்ந்திங்க.. எனக்கு அவசரக்காரி எனும் பட்டம் தர!
இதுக்கு பேரு கல் மிட்டாயா.. அது கஜூ, கச்சான் என்றுதான் தான் எனக்கு தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
அனுராகவன் wrote:இன்று அக்கா நல்ல சப்பாத்தி செய்தாங்க போல...எத்தனை முறை கட்டையோடு வேலைகள் செய்றாங்க..நண்பன் wrote:இல்லை அக்கா ராகவன் சொல்கிறார் பல்லுப் போனால் ருஷி தெரியாதாம் என்றார் நான் சரி சம்மதிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன்..Nisha wrote:))& ))& ))& ))& ))&
நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick:
ஹேய் தும்பீ இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு #* (_ (_
அண்ணா ! அக்கா கிட்ட என்ன போட்டுதாறீங்க..உண்மையா இல்லையா,..ருஷி இருக்குமா இல்லையா..??
முடியல்ல்ப்பா உங்க கூட இருந்தால் சிரித்து சிரித்தே வயிற்று வலி வரும் போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சங்குகளும் அவற்றின் வகைகளும்.
» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
» கோதுமை பழ கேக்.
» பாதாம் கேக்
» புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...
» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
» கோதுமை பழ கேக்.
» பாதாம் கேக்
» புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum