சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Khan11

கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

+6
jaleelge
ahmad78
rammalar
மதி
பானுஷபானா
Nisha
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:07

First topic message reminder :

கேக், கேக்  அலங்கரிப்பு குறித்து படங்களுடன் இங்கே பகிர்கிறேன்.


கேக்  செய்யும் முறை நிரம்ப விதமாக இருக்கிறது பானு!

பிறந்த நாள் போன்ற விசேசங்களுக்கு ஐசிங்க்  கேக் செய்ய பட்டர் கேக் அல்லது சாக்லேட் கேக் தான் நல்லது.

ஐசிங்க கிரிம்  இனிப்பாக இருப்பதால்  பழங்கள் சேர்த்து செய்யும் கேக்  ஐசிங்கோடு சேர்ந்து சாப்பிட முடியாமல் திகட்டி விடும்.

நான் சிறிய அளவில் கேக் செய்ய சொல்லி தரேன்.  நீங்க  உங்க உங்கள் தேவைக்கு ஏற்ப  சேர்துக்கங்க.

ஒரு கிலோ  பொருட்கள் போட்டு செய்யும் கேக் தட்டு ஒன்றில் 60  துண்டங்கள் கட் செய்யலாம். சின்னதாக  வெட்டினால்  75 வரை  துண்டங்கள் வரும். ஆனால்  அதற்கு மேல்  சின்னதாக இயலாது.

எந்த வேலையும் போல் இதை செய்யவும் தேவையானவை.

ஆர்வம்
பொறுமை
விடாமுயற்சி
ரசிப்புதன்மை
அன்பு
என்னாலும் முடியும் எனும் தன்னம்பிக்கை.


 !


Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 18:55; edited 6 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 6 Aug 2014 - 1:51

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 DSCF5037


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 6 Aug 2014 - 2:25

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 DSCF5007-4


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Wed 6 Aug 2014 - 4:44

நிச்சயம் அதிக வேலைபாடு இருந்து,பொறுமையாக செய்வது அக்கா...
பாராட்டுக்கள்...
கலைத்திறன் மிக அருமை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 6 Aug 2014 - 20:41

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 DSCF5061


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Wed 6 Aug 2014 - 20:41

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 DSCF5055


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 17:58

இன்னும் அசத்துங்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 9:28

Nisha wrote: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 DSCF5061

உங்களுக்கு 21 வயசுல செய்த கேக்கா இது அழகா இருக்கு *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Fri 8 Aug 2014 - 10:46

நண்பன் wrote:இன்னும் அசத்துங்கள் அக்கா
இன்னும் இன்னும் அசத்த நிஷா அக்காவின் கைவசம் நிறைய இருக்காம்.....
அப்ப நமக்கு கண்டுக்களிக்க எல்லையில்லா மகிழ்ச்சி.. (((  (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 8 Aug 2014 - 10:53

21வயதில நானே எனக்கு கேக் செய்வதா? சரிதான்.. நான் எங்கள் முதலாவது வெடிங்க் அனிவரிசரிக்குத்தான் முதல் கேக் செய்ய ஆரம்பித்தேன்! அப்புறம் கப்ரியேல் பிறந்த நாளுக்கு செய்தேன். இப்படி வீட்டு விசேசங்களுக்கு ஆரம்பித்து நட்புக்கள் நண்பர்கள் என தொடர்ந்து பிசினஸாக மாறியது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:03

Nisha wrote:21வயதில நானே எனக்கு கேக் செய்வதா? சரிதான்.. நான்  எங்கள் முதலாவது வெடிங்க் அனிவரிசரிக்குத்தான் முதல் கேக் செய்ய ஆரம்பித்தேன்!  அப்புறம் கப்ரியேல் பிறந்த நாளுக்கு செய்தேன். இப்படி வீட்டு விசேசங்களுக்கு ஆரம்பித்து நட்புக்கள் நண்பர்கள் என  தொடர்ந்து பிசினஸாக  மாறியது!
அப்படியா!! பலே!
நல்ல பிசினஸ்.....வாழ்த்துக்கள் என்றும் உடலும்,மனமும் நீடித்து இருக்க இறைவன் அருள் புரியட்டும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:06

Nisha wrote:21வயதில நானே எனக்கு கேக் செய்வதா? சரிதான்.. நான்  எங்கள் முதலாவது வெடிங்க் அனிவரிசரிக்குத்தான் முதல் கேக் செய்ய ஆரம்பித்தேன்!  அப்புறம் கப்ரியேல் பிறந்த நாளுக்கு செய்தேன். இப்படி வீட்டு விசேசங்களுக்கு ஆரம்பித்து நட்புக்கள் நண்பர்கள் என  தொடர்ந்து பிசினஸாக  மாறியது!

பார்ட்டி கேக் செய்ய பெரிய அவன் வேணுமில்லையா....

இது யாரு நிஷா ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:16


புரியல்லை! இது யாருன்னால்.?

இந்த கேக் ஒரு ஆடருக்கு செய்ததும்மா! தயாளினி என ஒரு பெண்ணுக்கு செய்தோம்.

இல்லையே... எங்கள் கிச்சனில் இருக்கும் அவனில்தான் செய்வோம்.

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 23198

மேலே அடுப்பும்.. கீழ் பகுதியில் அவணும் இருப்பது போல் எங்கள் கிச்சனில் இருக்கும் பா.. அதில்செய்து எடுப்பேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:20

Nisha wrote:
புரியல்லை! இது யாருன்னால்.?

இந்த கேக்  ஒரு ஆடருக்கு செய்ததும்மா! தயாளினி என ஒரு பெண்ணுக்கு செய்தோம்.  

இல்லையே... எங்கள் கிச்சனில் இருக்கும்  அவனில்தான் செய்வோம்.

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 23198

மேலே அடுப்பும்.. கீழ் பகுதியில் அவணும் இருப்பது போல் எங்கள் கிச்சனில் இருக்கும் பா.. அதில்செய்து எடுப்பேன்!

கேக்கில் நிஷா என போட்டிருந்ததே அது யாருனு கேட்டேன்.

ஓ நாம சாதாரணமா கிச்சனில் யூஸ் செய்வதுலேயே இப்படிக் கேக செய்யலாமா.


எனக்கு கேக் செய்யனும்னு ரொம்ப ரொம்ப ஆசை... ஆர்வமிகுதியில் கேட்கிறேன்.

அடுக்கடுக்கா கேக் இருக்கே அது எப்படி செய்விங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:34

நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தனித்தனியாக செய்து பேக் செய்து வெட்டி மேலே மேலே வைப்போம்.

ஒரு தடவையில் இந்த அவனில் சீனி மா என ஒவ்வொரு கிலோ சேர்த்து நான்கு கிலோ கேக் செய்யலாம். எனில் அதில் ஒரு தட்டு அல்லது அளவான் இரண்டு தட்டு வரும். நமக்கு தேவைக்கேற்ப செய்து அடுக்கணும் பானு.!

ஆமாம் கிச்சனில் இருக்கும் இபோதைய லேட்டல்ஸ் கப்போர்ட் சிஸ்டத்தோட வரும் அடுப்பில் இந்த அவன் வருகின்றது. கரண்டிலும் இருக்கு. காஸிலும் வரும். நம் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கணும். இந்த அடுப்பில் 160 தொடக்கம் 180 பாகையில் 35 தொடக்கம் 45 நிமிடங்கள் அவணை திறக்காமல் பேக் செய்யணும்.

கேட்பதில் என்ன தயக்கம் பானு! கேளுங்க.. கேளுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:45

Nisha wrote: நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு  தனித்தனியாக செய்து  பேக் செய்து வெட்டி மேலே மேலே வைப்போம்.

ஒரு தடவையில் இந்த அவனில்  சீனி மா என ஒவ்வொரு கிலோ சேர்த்து நான்கு கிலோ கேக் செய்யலாம். எனில் அதில் ஒரு தட்டு அல்லது அளவான் இரண்டு தட்டு வரும்.  நமக்கு தேவைக்கேற்ப செய்து அடுக்கணும் பானு.!

ஆமாம் கிச்சனில் இருக்கும்  இபோதைய லேட்டல்ஸ் கப்போர்ட் சிஸ்டத்தோட வரும் அடுப்பில் இந்த அவன் வருகின்றது. கரண்டிலும் இருக்கு. காஸிலும் வரும். நம் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கணும். இந்த அடுப்பில் 160 தொடக்கம் 180  பாகையில் 35 தொடக்கம் 45 நிமிடங்கள் அவணை திறக்காமல் பேக் செய்யணும்.

கேட்பதில் என்ன தயக்கம் பானு! கேளுங்க.. கேளுங்க!

நீங்க சொல்ற அவன் இங்க கிடைக்குமானு தெரியல. இதைப்பற்றி அடிப்படைத் தகவலும் எனக்குத் தெரியாது.

கோவிச்சுக்காம 1/2 கிலோ கேக் செய்யும் அளவு குடுங்களேன். ஏற்கனவே குடுத்திருக்கிங்களானும் தெரியல. அப்படி இருந்தா அந்த லிங்க் குடுங்க நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:58


இதே திரியில் முதல் இரு பக்கம் பாருங்கள் மேடம்.

பொருட்களை 250 கிராம் என எழுத்துக்கொள்ளுங்கள். 15 20 துண்டு கேட்க் வரும்.

இந்தியாவிலும் அந்த அவண் சிஸ்டம் இருக்கு பானு. சீரியல்களில் பார்த்திருக்கேன். சினிமாபடங்களில் மார்டன் கிச்சன் வரும்ல அந்த வீடுகளில் பார்த்திருக்கேன்.

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Modern-Indian-Kitchen-Interiors-02


ஆனால் அதை விட.. கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Microv1 இது விலை குறைவாய் இருக்கும். சாப்பாடு சூடு செய்ய பேக் செய்ய கிரில் செய்ய செட்டிங்க மாத்தி பாவிக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 12:32

ம்ம்ம் பார்த்துட்டேன் நிஷா . எப்படியாவது செய்து பார்க்கனும்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 4 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum