சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Khan11

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

+2
பானுஷபானா
Nisha
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Thu 10 Apr 2014 - 10:09

First topic message reminder :

மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639

மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400

மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33

மனித மூளையின் எடை 1.4 கிலோ

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்

மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்

உடலின் மெல்லிய சருமம் கண் இமை

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி

ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by rammalar Fri 2 May 2014 - 3:46

பயனுள்ள பகிர்வு...
-நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Skelete-661
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Tue 1 Jul 2014 - 18:49

நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
 
நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Tue 1 Jul 2014 - 18:52

நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Tue 1 Jul 2014 - 18:53

நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகம...ாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Tue 1 Jul 2014 - 18:54

பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Tue 1 Jul 2014 - 18:54

நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Tue 19 Aug 2014 - 20:15

நமது உடலை பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

* பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

* கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

* கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

* 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

* மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by ராகவா Tue 19 Aug 2014 - 20:19

அருமையான தகவல்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Nisha Sat 30 Aug 2014 - 9:45

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 10616417_1458010891143642_3140381231462731064_n

 இரத்த அழுத்தம் குறித்த புரிதலுக்காக !


இரத்த அழுத்தம்(Blood pressure) என்பது இரத்தக் குழல்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமாகும்.
 இரத்த அழுத்தமானது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவரவர் உடலைப் பொறுத்து மூன்று விதமாக காணப்படுகின்றது.


1. குறைந்த இரத்த அழுத்தம்……. 100 - 70 கீழ்
2. சாதாரண இரத்த அழுத்தம் —— 125 – 80
3. உயர் இரத்த அழுத்தம்…………… 140 – 90 மேல்

இரத்த அழுத்தமானது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைக்கு ஏற்ப கூடிக் குறையும். இரத்தக் குழாயானது தனது தேவைக்கு ஏற்ப குழாயின் விட்டத்தை சுருக்கி விரியக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. அத்தோடு இரத்தமானது ஒரே வழியாகத்தான் ஓடும். ஒரு போதும் அதே வழியால் திரும்பிச் செல்லாது. திடீரென ஏற்படும் கோபதாபம்,பயம் முதலிய உணர்ச்சிகளால் இரத்தக் குழாய்கள் தானாகவே சுருங்கி விரியும்.
இரத்த அழுத்தம் கூடுவதற்கு பல காரணங்களுண்டு.


1.பொதுவாக 40 வயதினைக் கடந்தவர்கள்.
2.மன உளைச்சல் மிகுந்தவர்கள்.
3.உடல் பருமனாக உள்ளவர்கள்.
4. கண்டதையும் உண்பவர்கள்.
5.புகை பிடிப்பவர்கள்.
6. அதிக கடுங்காப்பி குடிப்பவர்கள்.


இரத்த அழுத்தம் பின்வரும் காரணங்களால் தற்காலிகமாக அதிகரிக்கும் தன்மையைக் கொண்டது.


1. அதிகமாக உணவை உட்கொள்ளும் போது.
2. மலசலம் கழிக்காமல் அடக்கி வைக்கும் போது.
3. தாம்பத்திய உறவு கொள்ளும் போது.
4. பயங்கரக் கனவு காணும் போது.
5. வேறு காரணங்களாலும்.


உடலிலுள்ள சுரப்பிகள் அல்லது உறுப்புக்களின் செயற்திறன் என்பவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும். அதாவது இரத்த அழுத்தம் கூடும். உடல் சுரப்பிகள் அல்லது உறுப்புகளின் செயற்திறனை  சரி செய்தால் இரத்த அழுத்தமானது சாதாரண நிலைக்கு மீண்டும் வந்துவிடும்.


இரத்தக் குழாய்களின் உட்பகுதியில் கொலஸ்ரோல் படியும் போது குழாயின் உள்விட்டம் குறையும். குழாயின் உள்விட்டம் குறையும் போது இரத்த அழுத்தம் கூடும். கொலஸ்ரோல் உள்ளே படிந்தால் இரத்தக் குழாய்கள் தானாகவே விரிவடையும் போது அப்பகுதியில் வெடிப்பு நிகழவும் சந்தர்ப்பம் உண்டு.
எம் உடலில் உள்ள கலங்கள் புரதத்தால் ஆனது.எனவே நாம் புரதத்தை உண்ண வேண்டும். ஆனால் அளவுக்கு மீறி உண்டால் அது இரத்த அழுத்தத்தைக் கூட்டும். அதாவது அளவிற்கு மீறிய புரதமானது யூரிக் அமிலமாக மாறி இரத்தக் குழாய்க்குள் படிந்துவிடும். இதனால் இரத்தக் குழாயின் விட்டம் குறைந்து இரத்த அழுத்தத்தைக் கூட்டும். 
இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாக இருந்தாலும் இரத்த அழுத்தத்தைக் கூட்டும்.


இரத்தத்தின் தடிப்பு கூடினாலோ அல்லது இதயம் பலவீனமாக இருந்தாலோ இரத்த அழுத்தம் கூடும்.


இரத்த அழுத்தம் ஒரு நோய் அல்ல.ஆனால் நீண்ட நாட்களாக உயர் இரத்த அழுத்தம் இருப்பின் அது நோயாக மாறிவிடலாம்.
இரத்த அழுத்தம் யாருக்கும் எவ்வேளையிலும் வரலாம். இது கிருமிகளால் ஏற்படும் தொற்று அல்ல.


உயர் இரத்த அழுத்தம் இருக்குமானால் மூளை, சிறுநீரகம், கண்களின் உட்புறம் போன்ற இடங்களில் இரத்தக் குழாய்கள் வெடிக்கும் சாத்தியம் ஏற்படலாம். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம் - Page 2 Empty Re: நமக்குள்ளே...... நமக்குத்தெரியுமா? இரத்த அழுத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum